Added Date: Feb 11, 2022
ஆண்: மனசு இங்கே.ஏ ஏய்ஏய் மனசு இங்கே.ஏ.. மனசு இங்கே.ஏ மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது
குழு: ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆண்: சொந்த பந்தத்தோடு பந்தல நீ போடு காதலும் தான் மறந்திடுமா பஞ்சாங்கத்த பாரு எழுதி வச்சதாரு எல்லாம் இங்கே நடந்திடுமா
ஆண்: நினைப்பது ஒன்னு நடப்பது ஒன்னு மாட்டிக்கிட்டா காதல் முழிக்குது நின்னு இமை மீதிலே இடி வந்து வீழ்ந்தால் விழி தாங்குமோ தாங்காது தாங்காதே
ஆண்: ரெண்டு மனசு இங்கே அழுகும் சத்தம் வெளியே கேட்காது இங்கே மல்லிகையும் மலைய தாங்கும் நம்ப முடியாது ஒரு புள்ளிக்குள்ள உலகம் அடங்கும் வெளியே தெரியாது இது காதல் செய்யும் வேலை தானே வேறு கிடையாது
குழு: ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ

Male: Manasu ingae..ae.heii Manasu ingae.ae...ae.. Manasu ingae..ae.. Manasu ingae alugum satham Veliyae..ae. kekathu
Male: Sontha banthathodu Panthala nee podu Kaadhaluntha maranthiduma Panjaangatha paaru Ezhuthi vachathaaru Ellaam ingu nadanthiduma
Male: Ninaipathu onnu Nadappathu onnu Maatikitta kaadhal Mulikuthae ninnu
Male: Imai meethilae Idi vanthu veezhnthaal Vizhi thaangumo. Thangaathu thangaathae.
Male: Rendu manasu ingae Alugum satham Veliyae ketkaathu Ingu malligaiyum Malaiya thaangum Namba mudiyaathu
Male: Oru pullikulla Ulagam adangum Veliyae theriyaathu Ithu kaadhal seiyum Velai thaanae Veru kedaiyaathu
asku maaro karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
sarpatta parambarai song lyrics tamil
raja raja cholan song lyrics tamil
idhuvum kadandhu pogum song lyrics
marriage song lyrics in tamil
tamil poem lyrics
venmathi venmathiye nillu lyrics
padayappa tamil padal
kanne kalaimane song lyrics
maruvarthai pesathe song lyrics
romantic love song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
kichili samba song lyrics
top 100 worship songs lyrics tamil
kanakangiren song lyrics
malaigal vilagi ponalum karaoke
google google panni parthen song lyrics in tamil
rakita rakita song lyrics
kutty pattas movie