Tharaimelae Irunthae Naan Song Lyrics

Vanavarayan Vallavarayan cover
Movie: Vanavarayan Vallavarayan (2014)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Gangai Amaran
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் ஹேய் தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஆனேன் உன் கண்ணை பார்த்தே நான் விண்ணில் ஏறி போனேன்

ஆண்: அடி என்னை பாரம்மா எது வேனாலும் தாரேன் அடி ஆடி நடக்கும் ஆண்டிப்பட்டி தேரே உன் பேரை படிச்சே உன் பின்னால நான் வாரேன்

ஆண்: தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல ஆனேன்

குழு: ஆஅ ஹா..ஆஆ ஆஅ...ஹா ஆஆ ஹா..ஆஆ ஆஆ ஆஆ...ஹா

ஆண்: ஹேய் ஹேய்..கல்யாணம் கச்சேரி வேணாமா எப்போதும் தை மாசமே நீதாண்டி என்னோட மிருதங்கம் நிக்காமல் கை பேசுமே..

ஆண்: முடியாத சங்கீதம் முடிக்க சொன்னா முடியாதடி சப்தாஸ்வரம் எட்டாஸ்வரம் அத்தனையும் கட்டி வைப்போம் கட்டிலுல போட்டியிட கணக்கா வாடி உன்னை ஜெயிப்பேன்டி டி.ஈ...

ஆண்: ஹே உன் பேரை சொல்லாம நான் இல்ல என்னாத நாளும் இல்ல கண்ணாடி முன்னாடி நான் நின்னா என் மூஞ்சி தெரியவில்ல

ஆண்: முழிச்சாலும் படுத்தாலும் முழுவதுமே உன் கூடத்தான் அக்கம் பக்கம் ஏதுமில்ல அத்தனையும் உன் தோற்றம்தான் பக்தியில முக்தி பெற உனையே பாடி உனக்கே சொல்வேன் ஆன் ஆன்...

ஆண்: தரைமேலே இருந்தே நான் மலை ஏறினேனே இங்கே நான் இருந்தாலும் ஏதோ போல் ஆனேன் உன் கண்ணை பார்த்தே நான் விண்ணில் ஏறி போனேன்

விசில்: ......

Male: Tharaimelae irunthae naan Malai yerinenae Ingae naa irunthaalum Etho pol aanen

Male: Un kannai paarthen naan Vinnil yeri ponen Adi ennai paaramma Ethu venalum thaaren

Male: Adi aadi nadakkum Andipatti thaerae Un pera padichen Un pinnala naan vaaren

Male: Heyy heyyy Kalyanam kacheri venamaa Eppothum thai maasamae Nee thaandi ennoda miruthangam Nikkaama kai pesumae

Male: Mudiyatha sangeetham Mudikka chonna mudiyathadi Sapthaswaram ettaswaram Athanaiyum kattivaipom Kattilila poti yida Kanakka vaa di unna jeippen diiii Eee..eee..ee..

Male: Un pera sollaama naanila Ennaatha naalumila Kannadi munnadi naan ninna En moonji theriyavila

Male: Mulichaalum paduthaalum Muzhuvathumae un kooda thaan Akkam pakkam yethumila Athanaiyum unn thotram thaan Bhakthiyila mukthi pera Unnaiyae paadi unakkae Eduthu soven aan aan

Male: Tharaimelae irunthae naan Malai yerinenae Ingae naa irunthaalum Etho pol aanen

Male: Un kannai paarthen naan Vinnil yeri ponen Adi ennai paaramma Ethu venalum thaaren

Male: Adi aadi nadakkum Andipatti thaerae Un pera padichen Un pinnala naan vaaren

Most Searched Keywords
  • tamil song lyrics in english translation

  • romantic love song lyrics in tamil

  • cuckoo padal

  • sister brother song lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • thalattuthe vaanam lyrics

  • morrakka mattrakka song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • velayudham song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • anthimaalai neram karaoke

  • idhuvum kadandhu pogum song lyrics

  • aathangara orathil

  • tamil songs lyrics download for mobile

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • maara movie song lyrics in tamil

  • tamil paadal music

  • old tamil songs lyrics