Added Date: Feb 11, 2022
ஆண்: சக்கரை பேச்சுல சைன்னைட்ட கலந்திடுவா அக்கறை காட்டியே ஆளையே கவுத்திடுவா
ஆண்: விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
ஆண்: அவ பேசும் பேச்சை கேட்டா நாம எழுதிடலாம் பாட்டா அதில் மயங்கி நாம எல்லாத்துக்கும் ஆமா போட்டா காட்டிடுவா டாட்டா... ரொம்ப நீட்டா..

ஆண்: குடும்ப குத்து விளக்கா பார்க்கும் போது தெரிவா நம்பி நீயும் போயிடாத பத்திகிட்டு எறிவா
ஆண்: நீயே உலகம் என்பா நம்பிடாத நண்பா வெட்டப்போற ஆட்டை போலே மாட்டிக்காத வம்பா
ஆண்: என் உசுரே உனக்கு என்பா உன் உசுர புடிங்கி தின்பா தாங்கி நிப்பா பொறுப்பா நீ மாட்டினாக்கா வறுத்தெடுப்பா பருப்பா கண்ணாலே எரிப்பா
குழு: விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா

ஆண்: அவ கண்ணை பார்த்தா கொஞ்சம் போதை ஏறும் அந்த போதை இறங்கி போகும் முன்னே பாதை மாறிப்போகும்
ஆண்: அவ கூட வந்தா மனம் கொடைபிடிக்கும் அவ கொஞ்ச நேரம் பேசலைன்னா நெஞ்சில் குண்டு வெடிக்கும்
ஆண்: அவ கண்ணை போல வேற விஷமே இல்ல அவ சிரிப்பை போல வேற சொகமே இல்ல இதில் பட்டவன் கோடி புத்தி கெட்டவன் கோடி இந்த இம்சைகளை தாங்கிக்கிட்டு மானங்கெட்டு வெட்கங்கெட்டு அலையிறோம் இந்த பொண்ணுங்களை தேடி
ஆண்: விடுடா விடுடா விடுடா விடு விடு விடு விடுடா பொண்ணுங்களே வேணா வேணா விடுடா பொண்ணுங்களே வேணா வேணா
குழு: .......

Male: Sakkara pechula Cyanide ah Kalanthiduva Akkara kaatiyae aalaiyae Kavuthiduva
Male: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam
Male: Ava pesum pecha ketta Naama ezhuthidalaam paata Athil mayangi naama Ellathukum aama potta Kaatiduva tataa.. Romba neat-a.
Male: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam
Male: Kudumba kuthu vilakka Paakkum pothu theriva Nambi neeyum poiyidaatha Pathikittu erivaa
Male: Neeyae ulagam enbaa Nambidatha nanba Vetta pora aata pola Maatikatha vamba
Male: En usurae unakku enbaa Un usura pudingi thinba Thaangi nippa poruppa Nee maatinakka varuthedupaa Paruppa. kannaala erippa.
Chorus: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam
Male: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam
Male: Ava kanna paatha Konjam bodha yerum Antha bodha erangi Pogum munnae Paatha maari pogum
Male: Ava kooda vantha Manam koda pidikkum Ava koncha neram pesalaena Nenjil gundu vedikkum
Male: Ava kanneer pola Vera veshamae illa Ava sirippa pola Vera sogamae illa
Male: Ithil pattavan kodi Puthi kettavan kodi Intha imsaigala thaangikittu Manangkettu vekkangkettu Alaiyurom intha ponnungala thedi
Male: Vidudaa..vidudaa..vidudaa.. Vidu vidu vidu..
Male: Vidudaa ponnungalae Venam venam Vidudaa ponnungalae Venam venam
Chorus: ............
tholgal
tamil songs lyrics whatsapp status
one side love song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
karaoke with lyrics tamil
unsure soorarai pottru lyrics
tamil karaoke songs with lyrics for female singers
soorarai pottru movie lyrics
ovvoru pookalume karaoke
enjoy enjaami meaning
kaatrin mozhi song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
master dialogue tamil lyrics
thangamey song lyrics
kathai poma song lyrics
tamil bhajans lyrics
lyrics of new songs tamil
tamil christian songs lyrics with chords free download
tamil devotional songs lyrics pdf
tamil song search by lyrics