Added Date: Feb 11, 2022
பெண்: குழல் ஊதும் எழில் காணவே கண்ணன் குழல் ஊதும் எழில் காணவே சூழும் கோபியர்கள் முகம் நாணவே
பெண்: கண்ணன் குழல் ஊதும் எழில் காணவே சூழும் கோபியர்கள் முகம் நாணவே
பெண்: ஆஆ ஆஆ ஆஆ குழல் ஊதும் எழில் காணவே
பெண்: ப த னி ச ரி னி ச த னி ப த ம ப க ம ரி க சரி னி ச த னி ப த னி ச
பெண்: குழல் ஊதும் எழில் காணவே கண்ணன் குழல் ஊதும் எழில் காணவே .. ஏ .. ஏ
பெண்: ப த னி ச ரி னி ச த னி ப த ம ப க ம க ம க ம
பெண்: குழல் ஊதும் ஓடோடி வந்தேன் கண்ணா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: ஓடோடி ஓடி ஓடி ஓடி கோடான கோடி தவம் செய்து உன்னை காண கோடான கோடி தவம் செய்து உன்னை காண கோவிந்தா என்றழைத்து பிருந்தாவனம் தனில் ஓடோடி வந்தேன் கண்ணா
பெண்: ஓடோடி ஓடோடி ஓடோடி வந்தேன் கண்ணா

Female: Kuzhal oodhum Ezhil kaanavae Kannan kuzhal oodhum Ezhil kaanavae Soozhum gopiyargal Mugam naanavae
Female: Kannan kuzhal oodhum Ezhil kaanavae Soozhum gopiyargal Mugam naanavae
Female: Aaa..aaa..aaaa.. Kuzhal oodhum Ezhil kaanavae
Female: Pa dha ni sa Ri ni sa Dha ni Pa dha ma pa Ga ma Ri ga sari Ni sa dha ni Pa dha ni sa
Female: Kuzhal oodhum Ezhil kaanavae Kannan kuzhal oodhum Ezhil kaanavae.ae..ae.
Female: Pa dha ni sa Ri ni sa Dha ni Pa dha ma pa Ga ma Ga ma Ga ma
Female: Kuzhal oodhum Oododi vandhen kannaa.. Aaa..aaa..aaaa...
Female: Oododi.odi odi odi Kodaana kodi thavam seidhu Unai kaana Kodaana kodi thavam seidhu Unai kaana Govinda endrazhaithu Brindhavanam dhanil Oododi vandhen kannaa
Female: Oododi.oododi. Oododi vandhen kanna.
nenjodu kalanthidu song lyrics
kutty pattas full movie download
mgr karaoke songs with lyrics
kadhal theeve
poove sempoove karaoke with lyrics
tamil songs without lyrics
tamil karaoke download mp3
tamil karaoke songs with lyrics for male singers
kutty pattas tamil movie download
kodiyile malligai poo karaoke with lyrics
lyrics with song in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
tamil karaoke for female singers
new tamil songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
azhagai nirkum yaar ivargal lyrics
kannamma song lyrics
asuran song lyrics
aagasam song soorarai pottru download