Added Date: Feb 11, 2022
பெண்: இன்பக் கனவொன்று நானே கண்டேனடி இன்பக் கனவொன்று நானே கண்டேனடி ஒரு கட்டழகன் வந்து முன் நின்றானடி
பெண்: அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம் அவனை கண்ணாலே கண்டதும் தம் தரிஜம் அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம் என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்.
பெண் மற்றும்
குழு: ஹே.. ஜும் தரிஜம் ஜும் தரிஜம் ஜூம்தரிஜம்
குழு: ஏலே லங்கடி லேலோ ஆஆ..ஆஆ.ஆஆ..
பெண்: என் ஆபத்து காலத்தில் காப்பாற்ற வந்தான் ஆசை கொடுத்து என் உள்ளம் கவர்ந்தான் நேசத்தினாலே எந்தன் நெஞ்சை இழந்தேன் இந்நேரம் என் நேரில் அவன் வந்து நின்றான்
பெண்: பால் போல் நிலா வீசி காயும் என் மேலே பசுந்தென்றல் புலி போல பாயும் என் மேலே கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே கண்ணும் கண்ணும் பேசி ஒண்ணாவதாலே பெண் எந்தன் நெஞ்சில் புயல் வீசும் நாளே
பெண்: அடி என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம் என்னென்னமோ செய்வதேனோ நெஞ்சம்.

Female: Inba kanavondru Naanae kandenadi Inba kanavondru Naanae kandenadi Oru kattazhagan vandhu mun nindraanadi
Female: Avanai kannaalae kandadhum thum tharijam Avanai kannaalae kandadhum thum tharijam Adi ennennamo seivadheno nenjam Ennennamo seivadheno nenjam
Female &
Chorus: Hae.. jum tharijam jum tharijam
Jumtharijam
Chorus: Yela langgadi lelo. aa.aa..aa.
Female: En aabathu kaalathil Kaapaattra vandhaan Aasai koduthu en ullam kavarndhaan Naesathinaalae endhan nenjai izhandhen Innaeram en naeril avan vandhu nindraan
Female: Paal pol nilaa veesi kaayum en melae Pasunthendral puli pola paayum en melae Kannum kannum pesi onnaavadhaalae Kannum kannum pesi onnaavadhaalae Pen endhan nenjil puyal veesum naalae
Female: Adi ennennamo seivadheno nenjam Ennennamo seivadheno nenjam
Female &
Chorus: Hae.. jum tharijam jum tharijam
Jumtharijam
Chorus: Yela langgadi lelo. aa.aa..aa.
thullatha manamum thullum vijay padal
enge enathu kavithai karaoke with lyrics
mappillai songs lyrics
google google song tamil lyrics
dhee cuckoo song
old tamil songs lyrics in tamil font
anegan songs lyrics
amma song tamil lyrics
kathai poma song lyrics
nenjodu kalanthidu song lyrics
enjoy en jaami lyrics
national anthem lyrics tamil
asuran song lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
sivapuranam lyrics
ovvoru pookalume karaoke download
tamil songs lyrics and karaoke
tamil karaoke songs with lyrics free download
tamil album song lyrics in english
chellamma song lyrics