Paravaigal Song Lyrics

Vantha Rajavathaan Varuven cover
Movie: Vantha Rajavathaan Varuven (2019)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Sanjith Hedge and Hiphop Tamizha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹூ ஓ ஓ ஹூ பறவைகள் பறந்து போன பின்பும் ஒன்று கூடும் நேரம் அதை தேடும் ஆகாயம் ஓஹ்ஹோ..ஓ

ஆண்: உறவுகள் கலைந்து போன பின்பும் நெஞ்சில் நினைவுகள் வாழும் அதை தேடி நீ போகும்

ஆண்: யெஹ்... சில்லின் லைக் எ பாஸ்
ஆண்: மச்சான் ரெடியா
ஆண்: ஸ்டில் ஐ காட் டேம் ப்ளவ்ஸ்
ஆண்: இனி செம அதிரடிதான்
ஆண்: ஐ ஆம் ரீச்சிங் பார் தி ஸ்டார்ஸ்
ஆண்: இனி பார்க்கும் என் கொடிதான் சும்மா தெறிக்க விடுவோம் வாடா

ஆண்: You know who we are We are banging on this track with STR Hoo hoo hooo You know who we are We are banging on this track with STR

ஆண்: நான் நல்லவன் இல்ல ஆனா கெட்டவன் இல்லை நான் உத்தமன் இல்ல புத்தனும் இல்ல புத்திய சொல்ல

ஆண்: அவசரமா அடுத்தவன் வாழ்க்கையில் மூக்க நுழைக்கும்டா ஊரு அது கெடக்கும் பாத்துக்கலாம் நம்ம பசங்கள ஒன்னா சேரு

ஆண்: வேஷம் இல்லாத பாசம் வேணும் தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும் வேஷம் இல்லாத பாசம் வேணும் தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்

ஆண்: Haan You know who we are We are banging on this track with STR Haan ..you know who we are We are banging on this track with STR

ஆண்: ........

ஆண்: உனக்குள்ள இருக்கு எதுக்குடா வெறுப்பு ஒரு முறை பொறப்பு மகிழ்ச்சியா பறப்பு

ஆண்: சொந்த பந்தம் யாவும் சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை

ஆண்: உயர்த்தும்டா உழைப்பு கலைக்கணும் கலைப்பு வழி எல்லாம் மறந்துட்டு சிரிப்பதே சிறப்பு

ஆண்: இன்பம் துன்பம் யாவும் சேர்ந்து செதிக்கிடும் வாழ்க்கை

ஆண்: கொஞ்சம் பொறுப்பு சட்டை கருப்பு தொட்டா எரியும் சுடும் நெருப்பு எதுக்கு உனக்கு எதுக்கு என்ன பத்தி உனக்கு என்ன கவலை கொஞ்சம் விலக்கு விதி விலக்கு நான் விலக்காம விலக்கவா என்னை அடிச்சவனையும் அணைப்பேன்டா அதிசய பிறவி சரித்திரம் படிப்பேன்டா

ஆண்: Hoo hoo You know who we are We are banging on this track with STR

ஆண்: வேஷம் இல்லாத பாசம் வேணும் தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும் வேஷம் இல்லாத பாசம் வேணும் தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்

ஆண்: பறவைகள் பறந்து போன பின்பும் ஒன்று கூடும் நேரம்.ஆஅ.. அதை தேடும் ஆகாயம்.ஆஅ..ஆ..ஆஅ..

ஆண்: ஹூ ஹூ நான் நல்லவன் இல்ல ஹூ ஹூ ஆனா கெட்டவன் இல்லை ஹூ ஹூ நான் உத்தமன் இல்ல புத்தனும் இல்ல புத்திய சொல்ல ஹூ ஹூ

ஆண்: You know who we are We are banging on this track with STR Hoo hoo You know who we are We are banging on this track with STR

ஆண்: ..........

Male: Hoo oo oo hooo Paravaigal paranthu pona Pinbum ondru koodum neram Athai thedum aagaayam. Ooohhhoo.ooo

Male: Uravugal kalainthu pona Pinbum nenjil ninaivugal vaazhum Athai thedi nee pogum.

Male Rap: Yeah. Chillin like a boss
Male: Machan ready-ah Male Rap: Still i got dem flaws
Male: Ini sema athiradi thaan Male Rap: I am reaching for the stars
Male: Ini parakkum en kodi thaan Summa therikka viduvom vaada

Male Rap: You know who we are We are banging on this track with STR Hoo hoo hooo You know who we are We are banging on this track with STR

Male: Naan nallavan illa Aana kettavan illai Naan uthaman illa Budhanum illa Buththhiya solla

Male: Avasarama aduthavan vaazhkaiyil Mooka nuzhaikkum da ooru Athu kedakkatum pathukkalaam Namma pasangala onna seru

Male: Vesham illatha paasam venum Desam ellamae ini onna seranum Vesham illatha paasam venum Desam ellamae ini onna seranum

Male Rap: Haan You know who we are We are banging on this track with STR Haan ..you know who we are We are banging on this track with STR

Male: ...........

Male: Unakkulla irukku Ethukku da veruppu Oru mura porappu Magizhchiya parappu

Male: Sondha bandham Yaavum sernthu Vaazhvathae vaazhkkai

Male: Uyarthum da uzhaippu Kalaikanum kalaippu Vazhi ellaam maranthuttu Sirippathae sirappu

Male: Inbam thunbam Yaavum sernthu Sethikidum vaazhkkai

Male: Konjam poruppu Sattai karuppu Thotta theriyum Sudum neruppu Ethukku unakku ethukku Enna pathi unakku enna kavalai Konjam vilakku Vithi vilakku Naan vilakkama Vilakkava ennai adichavanaiyum Anaipen da Adhisaya piravi sarithiram Padaippan da

Male Rap: Hoo hoo You know who we are We are banging on this track with STR

Male: Vesham illatha paasam venum Desam ellamae ini onna seranum Vesham illatha paasam venum Desam ellamae ini onna seranum

Male: Paravaigal paranthu pona Pinbum ondru koodum neram..aa. Athai thedum aagaayam.aa.aa.aa..

Male: Hoo hoo Naan nallavan illa Hoo hoo Aana kettavan illa Hoo hoo Naan uthaman illa Budhanum illa Buththiya solla Hoo hooo

Male Rap: You know who we are We are banging on this track with STR Hoo hoo You know who we are We are banging on this track with STR

Male: .............

Most Searched Keywords
  • kannalaga song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • tamil melody songs lyrics

  • pongal songs in tamil lyrics

  • maraigirai movie

  • tamil lyrics video download

  • malaigal vilagi ponalum karaoke

  • munbe vaa song lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • malto kithapuleh

  • asuran song lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • yesu tamil

  • anegan songs lyrics

  • enjoy enjami song lyrics

  • happy birthday lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • soorarai pottru movie lyrics