Added Date: Feb 11, 2022
பெண்: ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா நீ தொடவே காத்திருக்கு வா வா என் ராஜா
பெண்: ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா
பெண்: ......
பெண்: மதன எழில் சுந்தரா ஹேய் மயக்கும் புது மன்னவா வா இனிக்கும் இரவென்பதால் என்னை அள்ளவா மயக்கம் புது மயக்கம் மஞ்சத்தில் சொல்லவா மதன எழில் சுந்தரா ஹேய் மயக்கும் புது மன்னவா வா
பெண்: சின்னக் கிளிதான் வண்ணக் கொடிதான் உன்னை இப்போ சுத்தி நிக்குது தென்றல் தொடத்தான் மெல்ல சிலிர்த்து கண்ணுக்குள்ளே ராகம் பாடுது
பெண்: ஓடிவா ஆடிவா ராஜனே மாலையில் காதலின் ராஜ்யமே ஓடிவா ஆடிவா ராஜனே மாலையில் காதலின் ராஜ்யமே
பெண்: ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா லாலலலாலா..லாலலலாலா..

Female: Raja en raja puthu roja Raja en raja puthu roja Kangal mottu roja Kannam pattu roja Kangal mottu roja Kannam pattu roja Nee thodave kaathirukku Vaa vaa en raja
Female: Raja en raja puthu roja Raja en raja puthu roja
Female: Aaa.... Laalala....
Female: Madhana ezhil sundhara hoi Mayakkum puthu mannavaa vaa Inikkum iravenbathaan ennai allavaa Mayakkam puthu mayakkam manjathil sollavaa Madhana ezhil sundhara hoi Mayakkum puthu mannavaa vaa
Female: Chinna kilithaan vanna kodithaan Unnai ippo suthi nikkuthu Thendral thodathaan mella silirthu Kannukkulle ragam paaduthu
Female: Oadi vaa aadi vaa rajave Maalaiyil kaathalin rajyame Oadi vaa aadi vaa rajave Maalaiyil kaathalin rajyame
Female: Raja en raja puthu roja.(2) Laalaa..
tamil songs lyrics whatsapp status
kuruthi aattam song lyrics
best tamil song lyrics for whatsapp status download
master vijay ringtone lyrics
sundari kannal karaoke
vathikuchi pathikadhuda
enjoy enjami song lyrics
believer lyrics in tamil
nanbiye song lyrics in tamil
google google song lyrics in tamil
3 song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
aathangara marame karaoke
old tamil songs lyrics
pularaadha
kai veesum kaatrai karaoke download
tamil tamil song lyrics
kangal neeye song lyrics free download in tamil
munbe vaa karaoke for female singers
enjoy en jaami lyrics