Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண் : கண்ணா கண்ணா நான் கத்து தாரேன் வாடா வாடா இந்த அண்ணன் சொன்னா நீ கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான் கத்து தாரேன் வாடா வாடா இந்த அண்ணன் சொன்னா நீ கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஆண் : பள்ளிக்கூடம் போரடிக்கும் புத்தி கெட்டுப் போக வைக்கும் ஆட்டம் ஆடு தூள் தூள் பறக்கும் நாளை நல்ல நாள் பிறக்கும் ஆட்டம் ஆடு தூள் தூள் பறக்கும் நாளை நல்ல நாள் பிறக்கும்
ஆண் மற்றும்
குழு: கண்ணா கண்ணா நான் கத்து தாரேன் வாடா வாடா இந்த அண்ணன் சொன்னா நீ கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா
குழு: .........
ஆண் : காப்பியடிக்க நீயும் கத்துக்க காசு கொடுத்து பாஸூ பண்ணிக்க வேணான்டா படிக்காதே உன்னை வீணாக கெடுத்துக்காதே
ஆண்: சந்தைக் கடையில் மார்க்கு விக்குது லஞ்சம் கொடுக்க க்யூவில் நிக்குது பொய்யின்னு நினைக்காதே பொய்யின்னு நினைக்காதே
ஆண்: அட ஆனாவும் ஓனாவும் கத்துக்காம இங்கே பிஏவும் எம்ஏவும் ரொம்ப பேரு அட ஆனாவும் ஓனாவும் கத்துக்காம இங்கே பிஏவும் எம்ஏவும் ரொம்ப பேரு
ஆண்: இது ஊரெல்லாம் நாடெல்லாம் நாறிப்போச்சு
அட எப்போதும் போய் இந்த நம்ம பேச்சு
ஆண் : கண்ணா கண்ணா நான் கத்து தாரேன் வாடா வாடா இந்த அண்ணன் சொன்னா நீ கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா

ஆண் : நாட்டிலெதுக்கு கட்சி இத்தனை ரோட்டில் எதுக்கு கொடிகள் இத்தனை எல்லாமே பொழப்பாச்சு பொதுத் தொண்டெல்லாம் வெறும் பேச்சு
ஆண்: காசுப் பணத்த வாரிக் கொட்டவும் ஊரு நிலத்தில் வீடு கட்டவும் லைசென்சே கட்சிதான்டா இப்ப நாடெல்லாம் கொள்ளை தான்டா
ஆண்: இந்த நாட்டுக்கும் கல்விக்கும் ஒத்துக்காது இது நாய் வாலு எப்போதும் நிமிராது இந்த நாட்டுக்கும் கல்விக்கும் ஒத்துக்காது இது நாய் வாலு எப்போதும் நிமிராது
ஆண் : இந்த ஊரோடு சேர்ந்து நீ வேஷம் போடு நீ முன்னேற பொய்யாக கோஷம் போடு

குழு: கண்ணா கண்ணா நான் கத்து தாரேன் வாடா வாடா இந்த அண்ணன் சொன்னா நீ கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...(3)

Chorus: ........
Male: Kanna kanna naan Kathu thaaren vaada vaada Indha annan sonna nee Kettukoda en raja raja
Male &
Chorus: Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Male: Pallikoodam bore adikkum Puthi kettu poga vaikkum Attam aadu thool thool parakkum Naalai nalla naal pirakkum Attam aadu thool thool parakkum Naalai nalla naal pirakkum
Male &
Chorus: Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Chorus: .........
Male: Kappiadikka neeyum kathukka Kaasu koduthu passu pannikka Vendaandaa padikaadhae Unnai veenaaga keduthukaathae
Male: Sandhai kadaiyil maark vikkudhu Lanjam kodukka quevil nikkudhu Poiyinnu nenaikkadhae Poiyinnu nenaikkadhae
Male: Ada aanavum oonavum kathukama Ingae B.A. vum M.A. vum rombha peru Ada aanavum oonavum kathukama Ingae B.A. vum M.A. vum rombha peru
Male: Idhu oorellam naadellam naari pochu Ada eppodhum poi illa namma pechu
Male: Kanna kanna naan Kathu thaaren vaada vaada Indha annan sonna nee Kettukoda en raja raja raja
Male &
Chorus: Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Male: Naatilledhukku katchi ithanai Roattil edhukku kodigal ithanai Ellamae pozhapaachu Podhu thondellaam verum pechu
Male: Kaasu panathai vaari kottavum Ooru nelathil veedu kattavum License -eh katchi thannda Ippa nadellam kollai thaanda
Male: Indha naattukkum kalvikkum othukaathu Idhu naai vaalu eppodhum nimiradhu Indha naattukkum kalvikkum othukaathu Idhu naai vaalu eppodhum nimiradhu
Male: Indha oorodu nee serndhu vesham podu Nee munnaeru poiyaaga kosham podu
Male: Kanna kanna naan Kathu thaaren vaada vaada Indha annan sonna nee Kettukoda en raja raja
Male &
Chorus: Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Hae hae hae hae hae hae .(3)
oru naalaikkul song lyrics
piano lyrics tamil songs
sarpatta parambarai dialogue lyrics
master the blaster lyrics in tamil
karaoke with lyrics tamil
tamil karaoke download
yaar azhaippadhu song download
soorarai pottru song lyrics tamil
anbe anbe song lyrics
aigiri nandini lyrics in tamil
unna nenachu lyrics
lyrics download tamil
bigil unakaga
romantic songs lyrics in tamil
enna maranthen
tamil love feeling songs lyrics
new tamil karaoke songs with lyrics
azhagu song lyrics
jesus song tamil lyrics
kutty pattas full movie in tamil download