Added Date: Feb 11, 2022
பெண்: {ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனசுக்கு சுமை தானே} (2)
பெண்: பொல்லாத கோபத்தை தள்ளு இங்கு என்னோட ஏதேனும் சொல்லு பொல்லாத கோபத்தை தள்ளு இங்கு என்னோட ஏதேனும் சொல்லு நல்ல பூ போல உள்ளதை காட்டு இந்த பெண் மீது என்னத்தை மாற்று
பெண்: ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனசுக்கு சுமை தானே
பெண்: ஆஆஅ ஆஅ ஆஆ. பொய்யான கணக்கெழுதும் வணிகர் உண்டு பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும் மனிதர் உண்டு தவறாக பணம் சேர்க்கும் கயவர் உண்டு சத்தியமே தலை மறைவாய் போனதுண்டு
பெண்: நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை நாலு டாக்டர் பார்த்த பின்னும் நீதி பிழைக்கவில்லை
பெண்: சொர்க்கத்தை காண்கின்ற வயசு இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு ஆஹா பக்கத்தில் நிற்கின்ற இளசு உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு
பெண்: ஆ ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனசுக்கு சுமை தானே
பெண்: ஆஆஅ ஆஆ ஆஅ... மை தீட்டும் கண்களிலே மயக்கம் உண்டு மலர் சூடும் கூந்தலிலே மஞ்சம் உண்டு கையோடு சேர்ந்திருக்க கன்னி உண்டு காதலிலே நமக்கென்றோர் கவிதை உண்டு
பெண்: பருவ சிலையை பக்கத்தில் வைத்து உலகை நினைக்காதே பாவம் நிறைந்த உலகத்துக்காக வேதம் படிக்காதே
பெண்: பூங்காற்று தாலாட்டும் இரவு இந்த பூவைக்கு உன்னோடு உறவு அடி அம்மாடி என்னென்ன கனவு இதை அறியாமல் ஏன் இந்த நினைவு

Female: {Rangaa rangaiyaa Engae ponaalum Ragasiyam manasukku Sumai thaanae} (2)
Female: Pollaadha kobaththai thallu Ingu ennodu yedhaenum sollu Pollaadha kobaththai thallu Ingu ennodu yedhaenum sollu Nalla poo pola ullathai kaattu Intha pen meedhu ennathai maatru
Female: Rangaa rangaiyaa Engae ponaalum Ragasiyam manasukku Sumai thaanae
Female: Aaaaa aaa aaaa.. Poiyaana kanakkezudhum Vanigar undu Pozudhellaam oor kedukkum Manidhar undu Thavaraaga panam serkkum Kayavar undu Sathiyamae thalai maraivaai Ponadhundu
Female: Nalla manidhar aayiram solli Nyaayam nilaikkavillai Nalla manidhar aayiram solli Nyaayam nilaikkavillai Naalu doctor paartha pinnum Needhi pizhaikkavillai
Female: Sorgathai kaangindra vayasu Idhu sonthangal kondaadum manasu Aahaa pakkathil nirkindra ilasu Un paarvaikku thavikkindra pudhusu
Female: Ah rangaa rangaiyaa Engae ponaalum Ragasiyam manasukku Sumai thaanae
Female: Aaaa aaaa aaa.... Mai theettum kangalilae Mayakkam undu Malar soodum koonthalilae Manjam undu Kaiyodu sernthirukka Kanni undu Kaadhalilae namakkendror Kavidhai Undu
Female: Paruva silaiyai pakkathil vaithu Ulagai ninaikkaadhae Paavam niraintha ulagathukkaaga Vedham padikkaadhae
Female: Poongkaatru thalaattum iravu Intha poovaikku unnodu uravu Adi ammaadi ennenna kanavu Idhai ariyaamal yen intha ninaivu
Female: Ah rangaa rangaiyaa Engae ponaalum Ragasiyam manasukku Sumai thaanae
karaoke songs in tamil with lyrics
google goole song lyrics in tamil
romantic songs lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
thangamey song lyrics
nagoor hanifa songs lyrics free download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
chellama song lyrics
tamil song meaning
nanbiye nanbiye song
enge enathu kavithai karaoke with lyrics
ovvoru pookalume song
oru vaanavillin pakkathilae song lyrics
7m arivu song lyrics
sarpatta parambarai song lyrics tamil
kutty pattas full movie in tamil download
kutty pattas full movie in tamil
tamil christian devotional songs lyrics
indru netru naalai song lyrics
master movie lyrics in tamil