Hey Aiyasamy Song Lyrics

Varusham Padhinaaru cover
Movie: Varusham Padhinaaru (1989)
Music:
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: மலையும் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஏஹே ஹே மலையும் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஏஹே ஹே

ஆண்: தரிகிடதோம் ஆண்
குழு: சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண்: தரிகிடதோம் ஆண்
குழு: சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண்: தித் தரிகிட தித் தரிகிட தித் ஆண்
குழு: ஹேய்ய்

ஆண்
குழு: ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி
ஆண்: யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா ஆண்
குழு: யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா
ஆண்: தையா மாசியா வைகாசியா தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா ஆண்
குழு: ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி

பெண்
குழு: ஹோய்ய்ய்ய்..ஹொய்ஹொய் ஹொய்ஹொய் ஹொய்
பெண்: அடி சின்னப் பொண்ணு நட்டு வச்ச செங்கழனி நாத்துத்தான் பெண்
குழு: அடி சின்னப் பொண்ணு நட்டு வச்ச செங்கழனி நாத்துத்தான்

பெண்: அதை சேர்த்தணைக்க காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான் பெண்
குழு: அதை சேர்த்தணைக்க காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான்

பெண்: அது பாடுதடி பாட்டு அந்த தெம்மாங்கத்தான் கேட்டு பெண்
குழு: அது பாடுதடி பாட்டு அந்த தெம்மாங்கத்தான் கேட்டு ஒரு மாலையிட வந்தானடி மாமன்

ஆண்: வாரம் நாலாச்சு முழுசாகத் தூங்கி உறக்கம் போயாச்சு விழியை நீங்கி

ஆண்: வாரம் நாலாச்சு முழுசாகத் தூங்கி உறக்கம் போயாச்சு விழியை நீங்கி

பெண்: நேத்து ராப்போது சந்திரன் வந்த நேரம் நீயும் இல்லாது மனதினில் பாரம்

ஆண்: மாலை வந்தாலே மயங்குகிறேன் நானும் மானே மைனாவே மஞ்சமிட வேணும்

பெண்: நெஞ்சில வச்சு.. பெண்
குழு: தாலாட்டு
பெண்: நீயும் என்னை.... பெண்
குழு: சீராட்டு
பெண்: உல்லாசமும் சந்தோஷமும் உன் பாட்டுத்தான் கொண்டாடுது ஏ

ஆண்
குழு: ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி
ஆண்: யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா தையா மாசியா வைகாசியா தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா ஆண்
குழு: ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி

ஆண்
குழு: அத்த மக ராசத்திக்கு
ஆண்: நெத்திலி மீனு வேணாமா ஆண்
குழு: நித்தம் நித்தம் கொழம்பு வச்சி
ஆண்: நான் ருசிக்கனும் ஆமாமா

ஆண்
குழு: ஓடம் விட்டு ஆத்துக்குள்ள
ஆண்: வலை எரிஞ்சு பார்ப்போமா ஆண்
குழு: கூடத்துல அத்த மக
ஆண்: கையில் கொண்டு சேர்ப்போமா ஆண்
குழு: தந்தனத் தானன தந்தனத் தானன ஏ ஏ ஏ

பெண்: நாணல் பூத்தாடும் நதியின் ஓரம் நானும் உன்னோடு நடக்கும் நேரம்

பெண்: நாணல் பூத்தாடும் நதியின் ஓரம் நானும் உன்னோடு நடக்கும் நேரம்

ஆண்: சோலைப் பூங்காற்று சிந்துகள் இன்று பாட மாலைப் பொன் வெய்யில் மலர்களிலாட

பெண்: ஊஞ்சல் நானாட உன்னதம் தன்னை தேட ஆசை நெஞ்சோடு அலை எழுந்தாட

ஆண்: தொட்டதத் தொட்டுத் ஆண்
குழு: நானாட
ஆண்: தோளில் இந்த ஆண்
குழு: மானாட
ஆண்: இன்பம் இன்று உச்சம் என்று கண்டால் கூட மிச்சம் உண்டு

ஆண்
குழு: ஹே ஏ அய்யாசாமி அட நீ ஆளக்காமி
ஆண்: யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா தையா மாசியா வைகாசியா தாலிக்கு முன்னால பொண்ணோட ஜாலியா

ஆண்
குழு: ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி ஹேய் அய்யாசாமி அட நீ ஆளக்காமி

Male
Chorus: Malaiyun sadugudu sadugudu sadugudu Sadugudu sadugudu hay hay

Male: Tharikida thom Male
Chorus: Sadugudu sadugudu sadugudu
Male: Tharikida thom Male
Chorus: Sadugudu sadugudu sadugudu
Male: Thith tharikida thith tharikida thith tharikida Male
Chorus: Hay..

Male
Chorus: Ae aiyyaasaami Ada nee aalakkaami
Male: Yaaru andha raadhikaa Kannanoada gopikaa Male
Chorus: Yaaru andha raadhikaa Kannanoda gopikaa
Male: Thaiyyaa maasiyaa vaigaasiyaa Thaalikku munnaala Ponnoda jaaliyaa ae ae Male
Chorus: Ae aiyyaasaami Ada nee aalakkaami

Female
Chorus: Hoi hoi hoi hoi
Female: Adi chinnaponnu nattu vachcha Senkazhani naaththuththaan Female
Chorus: Adi chinnaponnu nattu vachcha Senkazhani naaththuththaan

Female: Athai serthanaikka kaathirukku Thekku thisai kaathuththaan Female
Chorus: Athai serthanaikka kaathirukku Thekku thisai kaathuththaan

Female: Adhu paaduthadi paattu Andha themmaangathaan kettu Female
Chorus: Adhu paaduthadi paattu Andha themmaangathaan kettu
Female: Oru maalaiyida vandhaanadi maman

Male: {Vaaram naalaachu Muzhusaaka thoongi Urakkam poayaachu Vizhiyai neengi} (2)

Female: Nethu raappodhu Chandhiran vandha neram Neeyum illaadhu Manadhinil baaram

Male: Maalai vandhaalae Mayangukiren naanum Maanae mainaavae Manjamida venum

Female: Nenjila vachchu Female
Chorus: Thaalaattu
Female: Neeyum ennai Female
Chorus: Seeraattu
Female: Ullasamum santhosamum Un paattuththaan kondaaduthu

Male
Chorus: Ae aiyyaasaami Ada nee aalakkaami
Male: Yaaru andha raadhikaa Kannanoada gopikaa Male
Chorus: Yaaru andha raadhikaa Kannanoda gopikaa Thaiyyaa maasiyaa vaigaasiyaa Thaalikku munnaala Ponnoda jaaliyaa ae ae Male
Chorus: Ae aiyyaasaami Ada nee aalakkaami

Male
Chorus: Aththa maga raasathikku
Male: Nethili meenu venaamaa Male
Chorus: Niththam niththam Kozhambu vechi
Male: Naan rusikkanum aamaamaa Male
Chorus: Odam vittu aathukkulla
Male: Valai yerinju paappomaa Male
Chorus: Koodathula aththa maga
Male: Kaiyil kondu saeppomaa Male
Chorus: Thandhanath thaanana Thandhanath thaanana ae ae ae

Female: {Naanal poothadum Nadhiyin oram Naanum unnodu Nadakkum neram} (2)

Male: Solai poongaatru Sindhugal indru paada Maalaip ponveiyil malargalilaada

Female: Oonjal nanaada Unnatham thannai thaeda Aasai nenjodu alai yezhunthaada

Male: Thottadha thottu Male
Chorus: Thaanaada
Male: Thozhlil indha Male
Chorus: Maanaada
Male: Inbam ingae uchcham endru Kandaal kooda micham undu

Male
Chorus: Ae aiyyaasaami Ada nee aalakkaami
Male: Yaaru andha raadhikaa Kannanoda gopikaa Thaiyyaa maasiyaa vaigaasiyaa Thaalikku munnaala Ponnoda jaaliyaa ae ae Male
Chorus: {Ae aiyyaasaami Ada nee aalakkaamii} (2)

Other Songs From Varusham Padhinaaru (1989)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • rummy song lyrics in tamil

  • best tamil song lyrics

  • teddy en iniya thanimaye

  • enge enathu kavithai karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • kanne kalaimane karaoke tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • asku maaro lyrics

  • unna nenachu lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil song lyrics whatsapp status download

  • oru naalaikkul song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • 7m arivu song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • google google song tamil lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil