Adi Anarkali Song Lyrics

Varushamellam Vasantham cover
Movie: Varushamellam Vasantham (2002)
Music: Sirpy
Lyricists: Ravishankar
Singers: Unnikrishnan and Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி அனார்களி. அடியே அனார்களி.. கனவு காட்சியில் வந்த காதல் தேவதை என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை அடி அனார்களி. அடியே அனார்களி..

ஆண்: தேன் என்ற சொல் தித்தித்திடுமா இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா அட உன் பேரை இங்கு நான் சொல்வதால் பூ பூக்குதே ஆச்சர்யமா

பெண்: பால் என்ற சொல் பொங்கிவிடுமா இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா அட நம் காதலை நீ சொன்னதும் நான் நனைகிறேன் சந்தோஷமா

ஆண்: விழிகள் கடிதம் போடும்
பெண்: அதை இதயம் படித்து ரசிக்கும்
ஆண்: இது மௌன ராகமா மயக்க வேதமா காதல் கேள்வி கேட்க்கும்

ஆண்: அடி அனார்களி. அடியே அனார்களி..
பெண்: கனவு காட்சியில் வந்த காதல் தேவதை
ஆண்: என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை

குழு: தினக்கு தின தின்னா தின்னா தா தின்னா ஆஹா ஆஹா தினக்கு தின தின்னா தின்னா தா தின்னா ஆஹா ஆஹா தினக்கு தின தின்னா தின தின்னா னா. ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

பெண்: கை ரேகைகளை இடையில் வைத்தாய் உன் கண் ரேகைகளை ம்ம்.வைத்தாய் உன் போராடும் இதழ் சூடாற என் கன்னங்களில் நீந்த வைத்தாய்

ஆண்: ஈரடி வரை தங்கத்தை வைத்தான் அந்த மூன்றடிக்கு அவன் சொர்கத்தை வைத்தான் பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும் பிரம்மன் வான் நிலவை வைத்து உன்னை செய்தான்

பெண்: விளக்கு எதற்கு வேண்டும்
ஆண்: நாம் விளக்கம் காண வேண்டும்
பெண்: அட மண்ணை சேரவே மழைக்கு எதற்கைய்யா பாலம் போட வேண்டும்

ஆண்: அடி அனார்களி. அடியே அனார்களி..
பெண்: கனவு காட்சியில் வந்த காதல் தேவதை
ஆண்: என் இதயம் என்பதோர் உன் வசந்த மாளிகை

Female: ...............

Male: Adi anaargali Adiyae anaargali..ee. Kanavu kaatchiyil Vandha kaadhal devadhai En idhayam enbadhoo Un vasandha maaligai

Male: Adi anaargali Adiyae anaargali..ee.

Male: Thaen endra soll thithithidumaa Illai thee endra sol suttuvidumaa. Ada un perai ingu naan solvadhaal Poo pookkuthae aacharyama

Female: Paal endra soll pongividuma Illai neer endra soll sindhividumaa Ada nam kaadhalai nee sonnadhum Naan nanaigiren sandhoshama

Male: Vizhigal kadidham podum
Female: Adhai idhayam padithu rasikkum
Male: Idhu mouna raagama Mayakka vedhama Kaadhal kelvi ketkkum

Male: Adi anaargali Adiyae anaargali..ee.
Female: Kanavu kaatchiyil Vandha kaadhal devadhai
Male: En idhayam enbadhoo Un vasandha maaligai

Male: {Dinakka dhina dhinna dhinna Thaa dhinna
Chorus: Aaaah. aahaah }(2) Dinakka dhina dhinna dhinna Thaa dhinna .aaaa.aaa..aaa..
Chorus: Aaaah. aahaah..ahaah

Female: Kai regaigalai idaiyil vaithaai Un kan regaigalai hmm.. vaithaay Un poraadum idhazh soodaara en Kannangalil neendha vaithaai

Male: Eeradi varai thangathai vaithaan Andha moondradikku Avan sorgaththai vaithaan Pinbu naaladikkum micham Aindhadikkum bhramman Vaan nilavai vaithu unnai seidhaan

Female: Vilakku edharku vendum
Male: Naam vilakkam kaana vendum
Female: Ada mannai seravae Mazhaikku edharkaiyaa Paalam poda vendum

Male: Adi anaargali Adiyae anaargali..ee.
Female: Kanavu kaatchiyil Vandha kaadhal devadhai
Male: En idhayam enbadhoo Un vasandha maaligai

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs with lyrics in tamil

  • sarpatta lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • mg ramachandran tamil padal

  • chinna sirusunga manasukkul song lyrics

  • romantic songs lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • kanne kalaimane karaoke download

  • romantic love song lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • lyrics of kannana kanne

  • irava pagala karaoke

  • naan unarvodu

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil songs lyrics pdf file download

  • neeye oli lyrics sarpatta