Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வென் பனி தென்றல் உள்ள வரையில் வென் பனி தென்றல் உள்ள வரையில்
பெண்: { தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும் தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும் } (2)
பெண்: நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும் நாளை என்பதே மறந்திட வேண்டும்
ஆண்: வேண்டும் வேண்டும் உந்தன் அழகு வென் பனி தென்றல் உள்ள வரையில் வென் பனி தென்றல் உள்ள வரையில்
ஆண்: { நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும் நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும் } (2)
ஆண்: கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும் கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்

பெண்: { உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும் உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும் } (2)
ஆண்: உன்னை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும் ஒவ்வொரு பிறப்பிலும் இணைத்திட வேண்டும்
ஆண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வென் பனி தென்றல் உள்ள வரையில் வென் பனி தென்றல் உள்ள வரையில்

Female: Aaahaaaa.. aaaahaaa aaa Aaaaa..aaa
Female: Vendum vendum ungal uravu Vendum vendum ungal uravu Ven pani thendral ulla varaiyil Ven pani thendral ulla varaiyil
Female: {Thondrum ilamai Thodrandhida vendum Thodarum maalai Valarndhida vendum} (2)
Female: Naangu idhazhgal Kalandhida vendum Naalai enbadhae Marandhida vendum
Male: Vendum vendum undhan azhagu Ven pani thendral ulla varaiyil Ven pani thendral ulla varaiyil
Male: {Nenjil neeyae Niraindhida vendum Neenda iravugal Naan pera vendum} (2)
Male: Konjum mozhigal Nee solla vendum Kodai mazhaiyil naan Nanaindhida vendum
Male: Vendum vendum undhan azhagu Ven pani thendral ulla varaiyil Ven pani thendral ulla varaiyil
Female: {Ulagam ennai Pugalndhida vendum Ungal kaaladi Thodarndhida vendum} (2)
Male: Unai ninaithae Naan vaazhnthida vendum Ovvoru pirapilum Inaithida vendum
Male: Ahaaa..aaa..aaa.aaa.
Female: Vendum vendum ungal uravu
Ven pani thendral ulla varaiyil
Ven pani thendral ulla varaiyil
best tamil song lyrics for whatsapp status download
tamil song meaning
master the blaster lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
master vaathi coming lyrics
um azhagana kangal karaoke mp3 download
lyrics of soorarai pottru
ilaya nila karaoke download
share chat lyrics video tamil
kutty pasanga song
uyire song lyrics
song lyrics in tamil with images
unna nenachu lyrics
naan unarvodu
vaathi coming song lyrics
hanuman chalisa in tamil and english pdf
best lyrics in tamil
karaoke for female singers tamil
azhagai nirkum yaar ivargal lyrics
new songs tamil lyrics