Kalaimagal Song Lyircs

Vasantha Maligai cover
Movie: Vasantha Maligai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ

பெண்: கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ

பெண்: {உன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே} (2)

பெண்: இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன் இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன் இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்

பெண்: கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.

பெண்: {நான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட} (2) ஏனோ துடிக்கின்றேன் ஏனோ துடிக்கின்றேன் அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன் விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ

பெண்: கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ.

பெண்: {சொர்க்கமும் நரகமும் நம் வசமே நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே} (2)

பெண்: சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே..(2) இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே

பெண்: கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ கலைமகள் கைப் பொருளே...

Female: Aaaa..aaa.aaaa..aaa. Aaaa.aaa..aaa.aaa..aaa.

Female: Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo..oo

Female: Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo

Female: Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae

Female: Isai arinthoorgal meetungalen Isai arinthoorgal meetungalen Illai yenakkenum vazhi kaatungalen

Female: Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo

Female: Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta

Female: Yeno thudikkindren Yeno thudikkindren Athan inam theriyamal thavikkindren Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo

Female: Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo

Female: Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae

Female: Sathiyam dharmangal nilaikkattumae Sathiyam dharmangal nilaikkattumae Idhu thaaymayin kuralai olikkattumae

Female: Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo..oo Kalaimagal kai porulae

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • sarpatta parambarai songs lyrics

  • love lyrics tamil

  • rc christian songs lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • anthimaalai neram karaoke

  • enjoy en jaami cuckoo

  • soorarai pottru lyrics in tamil

  • karnan lyrics

  • gaana songs tamil lyrics

  • alagiya sirukki tamil full movie

  • tamil christmas songs lyrics pdf

  • tamil songs with lyrics free download

  • old tamil christian songs lyrics

  • bigil unakaga

  • jesus song tamil lyrics

  • sarpatta movie song lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download