Kudimagane Song Lyrics

Vasantha Maligai cover
Movie: Vasantha Maligai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: குடிமகனே. பெருங்குடி மகனே... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு

ஆண்: குடிமகளே. பெருங்குடி மகளே. நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா.. கொஞ்சம் எனக்கு ஹாஹாஹா

பெண்: {இடைவிட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன் கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்} (2)

ஆண்: எதுவரை போகுமோ அதுவரை போகலாம் எதுவரை போகுமோ அதுவரை போகலாம் புதுவகை ரசனையோடு பார்க்கலாம்

பெண்: பகலுக்கும் அதிசயம் இரவுக்கும் அவசியம் பழகிவிட்டால் என்ன ரகசியம்
ஆண்: கனிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம் காதலில் வேறென்ன சாத்திரம்

பெண்: குடிமகனே.. பெருங்குடி மகனே...
ஆண்: நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு ஹாஹா

பெண்: {கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்} (2)

ஆண்: ஆயிரம் கண்களில்..
பெண்: ஆஹா
ஆண்: அடிக்கடி நீந்தினேன்..
பெண்: லா..ல..ல
ஆண்: ஆயிரம் கண்களில் அடிக்கடி நீந்தினேன் ஆழத்தை இங்கு தானே காணலாம்

பெண்: ஹோ ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம் ஒருவகை பார்த்ததில்லை நான் இதுவரை
ஆண்: வேண்டிய அளவிலும் விடுகின்ற வரையிலும் பார்த்து வைப்போம் நாம் பலமுறை

பெண்: குடிமகனே. ஓஹோ ஹோ பெருங்குடி மகனே... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு

Female: Kudimaganae.
Male: Haahaaa.
Female: Perum kudimagane..aee.
Male: Hmmm

Female: Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku

Male: Kudimagalae. Perum kudimagalae.ae. Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Hahahaa..

Female: Idaivitta poovinaal Kadai vaithu kaattuven Kanivitta maarbil soottuven Aaa..idaivitta poovinaal Kadai vaithu kaattuven Kanivitta maarbil soottuven

Male: Ethuvarai pogumo..
Female: Aaann..aah..
Male: Athuvarai pogalaam
Female: Haa haaa
Male: Ethuvarai pogumo athuvarai pogalaam Puthuvagai rasanaiyodu paarkkalaam

Female: Pagalukku adhisayam Iravukku avasiyam Pazhagivittaal enna ragasiyam

Male: Kanivitta maamaram Anilukku maaththiram Kadhalil verenna saaththiram

Female: Kudimaganae.
Male: Haahaaa.
Female: Perum kudimagane..aee.

Male: Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku

Female: Aaah. kadalenna aazhamaa Karuvizhi aazhamaa Irangungal mayangi naam neendhalaam Kadalenna aazhamaa Karuvizhi aazhamaa Irangungal mayangi naam neendhalaam

Male: Aayiram kangalil..
Female: Haah ha.. Adikkadi neendhinen..
Female: La.. laa.. la Aayiram kangalil adikkadi neendhinen Aazhathai ingu dhaanae kaanalaam

Female: Ohhh aandavan padaippil Aanandham oruvagai Paarthadhillai naan ithuvarai
Male: Vendiya alavilum Vidigindra varaiyilum Paarthu vaippom naam palamurai

Female: Kudimaganae.
Male: Haahaaa.
Female: Perum kudimagane..aee. Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku

Male: Kudimagalae. Perum kudimagalae.ae. Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Hahahaa..

Most Searched Keywords
  • vaathi raid lyrics

  • cuckoo padal

  • lyrics with song in tamil

  • thangachi song lyrics

  • gaana songs tamil lyrics

  • alagiya sirukki movie

  • cuckoo cuckoo dhee lyrics

  • aagasam song lyrics

  • tamil songs without lyrics

  • poove sempoove karaoke

  • munbe vaa karaoke for female singers

  • master lyrics tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • mgr karaoke songs with lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • namashivaya vazhga lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english