O Manida Jaathiye Song Lyrics

Vasantha Maligai cover
Movie: Vasantha Maligai (1972)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ. மானிட ஜாதியே. மனிதர்களே நீங்கள் தேவர்கள் ஆகலாம் மதுவிருந்தால் போதும்..ம்ம்.. மங்கையரே நீங்கள் தேவதை ஆகலாம் மனமிருந்தால் போதும்..ம்..

ஆண்: மதி இருந்தால் போதும் அன்று மது இருந்தால் போதும் இன்று
ஆண்: எது இருந்தால் போதும்
ஆண்: மது இருந்தால் போதும்

ஆண்: உலகத்தின் வயதுகள் பலகோடி.. அதில் உருண்டவர் புரண்டவர் பலகோடி உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி வருமோடி.

ஆண்: மாலையில் சூரியன் குளிக்கின்றது அது மதுவை கடலிலே குடிக்கின்றது மாலையில் சூரியன் குளிக்கின்றது அது மதுவை கடலிலே குடிக்கின்றது காலை வரை குடித்து சிவக்கின்றது என் கண்களும் அதுபோல் இருக்கின்றது..

ஹாஹாஹா எல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ

Male: O. maanida jaathiyae. Manidhargalae neengal Dhevargal aagalaam Madhuvirundhaal podhum. hmm. Mangayarae neengal Devadhai aagalaam Manamirundhaal podhum. hmm.

Male: Madhi irundhaal podhum andru Madhu irundhaal podhum indru
Male: Edhu irundhaal podhum
Male: Madhu irundhaal podhum

Male: Ulagaththin vayadhugal palakkodi Athil urundavar purandavar palakkodi Ungalin iruppidamoo oru kodi Uyir odivittaal pinnar varumodi. Varumodi..

Male: Maalaiyil sooriyan kulikkindradhu Athu madhuvai kadalilae kudikkindradhu Maa. laiyil sooriyan kulikkindradhu Athu madhuvai kadalilae kudikkindradhu

Male: Kaalai varai kudithu sivakkindradhu En kangalum athupol irukkindradhu.. Hahaah. Ellorum sooriya namaskaaram pannungo

Most Searched Keywords
  • puthu vellai mazhai karaoke for female singers

  • valayapatti song lyrics

  • naan unarvodu

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamilpaa

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • master lyrics tamil

  • 7m arivu song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • old tamil songs lyrics in english

  • kadhal theeve

  • tamil song lyrics in english

  • indru netru naalai song lyrics

  • alagiya sirukki movie

  • brother and sister songs in tamil lyrics