Idhu Varai Paattai Pirintha Song Lyrics

Vasantha Raagam cover
Movie: Vasantha Raagam (1986)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தேடாத இடமெல்லாம் தேடினேன் பாடாத பாட்டெல்லாம் பாடினேன் ஆனாலும் நான் தேடும் பல்லவி காணாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன்

ஆண்: இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிரிந்த வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது லல்லலலல லலலலலலலாஆஆஆஆ

ஆண்: இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிரிந்த வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது என்னுடைய பல்லவி கிடைத்தது நல்லதொரு சரணம் கிடைத்தது ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்

ஆண்: வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா

ஆண்: வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா துன்பங்கள் தீர்ந்ததம்மா..

ஆண்: நிஜமோ.ஓஓ.. நிழலோ ஓஓஓஓ உன்னை நான் பார்த்தது பிரிந்தோம் இணைந்தோம் விதிதான் சேர்த்தது...

ஆண்: இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிரிந்த வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது

ஆண்: மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும் கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும் இந்நாளில் தோன்றுதம்மா ஆ .ஆ.ஆ..

ஆண்: மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும் கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும் இந்நாளில் தோன்றுதம்மா என் கண்ணனம்மா என் செல்வம் மீண்டதம்மா ஹ

ஆண்: அடடா இதுதான் இறைவன் நாடகம் உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்

ஆண்: இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிரிந்த வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது என்னுடைய பல்லவி கிடைத்தது நல்லதொரு சரணம் கிடைத்தது..

Male: Thedatha idam ellam thedinen Paadatha pattellam paadinen Aanalum naan thedum pallavi Kaanamal vaadinen kanneeril aadinen

Male: Idhuvarai pattai pirintha Padagan enakku pallavi kidaithathu Idhuvarai yaettai pirintha Vaarthaigalukku oru saranam kidaithathu Lal lalalalalala aa aa aa aa

Male: Idhuvarai pattai pirintha Padagan enakku pallavi kidaithathu Idhuvarai yaettai pirintha Vaarthaigalukku oru saranam kidaithathu Ennudaiya pallavi kidaithathu Nalladhoru saranam kidaithathu Hae hae hae haei..

Male: Vevveru dhisaigalil odam rendu Vellathil ponadhenna en kannama Hae ivvaaru pirinthathu ingae endru Sandhikka naerndhathamma

Male: Vevveru dhisaigalil odam rendu Vellathil ponadhenna en kannama Hae ivvaaru pirinthathu ingae endru Sandhikka naerndhathamma en kannama Thunbangal theernthathamma

Male: Nijamoo oo nizhaloo oo Unnai naan paarthathu Pirinthom inaindhom Vidhi thaan serthathu

Male: Idhuvarai pattai pirintha Padagan enakku pallavi kidaithathu Idhuvarai yaettai pirintha Vaarthaigalukku oru saranam kidaithathu

Male: Mei thottu thazhuviya manjal nilavaavum Kaivittu ponadhamma en kannama Munnaalil vilagiya vellaipuravum Innaalil thondruthamma aaa.aaa..

Male: Mei thottu thazhuviya manjal nilavaavum Kaivittu ponadhamma en kannama Munnaalil vilagiya vellaipuravum Innaalil thondruthamma en kannama En selvam meendadhamma haa

Male: Adada idhu thaan iraivan naadagan Uravum pirivum mandihan jaadhagan

Male: Idhuvarai pattai pirintha Padagan enakku pallavi kidaithathu Idhuvarai yaettai pirintha Vaarthaigalukku oru saranam kidaithathu Ennudaiya pallavi kidaithathu Nalladhoru saranam kidaithathu

Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • en iniya pon nilave lyrics

  • en kadhal solla lyrics

  • kutty pattas full movie tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • maruvarthai song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • story lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • one side love song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • tamil christian christmas songs lyrics

  • tamil music without lyrics free download

  • tamil tamil song lyrics

  • new movie songs lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • rummy song lyrics in tamil

Recommended Music Directors