Kannan Manam Allavo Song Lyrics

Vasantha Raagam cover
Movie: Vasantha Raagam (1986)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணா .கண்ணா..கண்ணா . கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே

பெண்: கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

பெண்: அந்த மீராவைப் போல் ஏங்கினேன் தினம் வாடாமல் நான் வாடினேன். மீராவைப் போல் ஏங்கினேன் தினம் வாடாமல் நான் வாடினேன்.

பெண்: கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே

பெண்: கானத்தில் குழல் நாதத்தில் ஒரு கந்தர்வ லோகத்தில் எனைக் கொண்டு சேர்ப்பான் மோனத்தில் அந்தி நேரத்தில் அவன் முந்நூறு முத்தங்கள் ஒன்றாகக் கேட்பான் கார் கூந்தல் தனை நீவுவான் அதில் கல்யாண சுகம் தேடுவான் அந்த கணத்தில் என் உதட்டில் தன் உதட்டால் முத்தெடுப்பான் வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ..

பெண்: மோகத்தில் விழி ஓரத்தில் கண்ணன் பார்த்தாலும் என் நெஞ்சில் பசி ஆறிப் போகும் காமத்தில் நடு ஜாமத்தில் இமை மூடாத என் கண்ணில் நதி ஓடிப் பாயும் மை கூட கரைகின்றதே.. இன்று பன்னீரும் சுடுகின்றதே அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான் கண்மணிக்குள் இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்...

Female: Kannaa.kannaa.kannaaaaa. Kannan manam ennavo kandu vaa thendralae.

Female: Gangai karai allavo kaadhalin mandramae.

Female: Andha meeraavaippol yenginen Dhinam vaadaamal naan vaadinen. Meeraavaippol yenginen Dhinam vaadaamal naan vaadinen.

Female: Kannan manam ennavo kandu vaa thendralae. Gangai karai allavo kaadhalin mandramae.

Female: Gaanathil.kuzhal naadhathil Oru kandharva logathil enaikkondu serppaan Monathil.andhi nerathil Avan munnooru muthangal ondraaga ketpaan Kaarkoondhal dhaan neevuvaan. Adhil kalyaana sugam theduvaan Andha kanathil en udhattil Than udhattaal mutheduppaan Vaanam endhan kaalil vandhu Kolam podaadho.

Female: Kannan manam ennavo kandu vaa thendralae. Gangai karai allavo kaadhalin mandramae.

Female: Mogathil. vizhi orathil Kannan paarthaalum en nenjil pasiyaari pogum Kaamathil.naduchaamathil Imai moodaadha en kannil nadhi odi paayum Mai kooda karaigindradhae. Indru panneerum sudugindradhae. Andhi iruttil en vizhikkul Nindriruppaan kanmanikkul. Ingum angum engum Kaadhalil kannan kolangal..

Female: Kannan manam ennavo kandu vaa thendralae. Gangai karai allavo kaadhalin mandramae.

Most Searched Keywords
  • new movie songs lyrics in tamil

  • kichili samba song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • national anthem lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • kutty pasanga song

  • tamil christian devotional songs lyrics

  • google google panni parthen song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • happy birthday song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • tamil gana lyrics

  • thullatha manamum thullum padal

  • mgr padal varigal

  • enjoy enjami song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • paadal varigal

  • tamil song lyrics in english free download

  • kangal neeye karaoke download

  • kutty pattas tamil movie download