Added Date: Feb 11, 2022
ஆண்: நான் அழுதா என்ன ஹாஹாஹாஹா நான் சிரிச்சா என்ன ஹாஹாஹாஹா எல்லாம் ஒண்ணுதான்
ஆண்: நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன எல்லாம் ஒண்ணுதான் அட ஆனது ஆச்சு போனது போச்சு குருடன் கண்ணுதான் வாழ்வே.. குருடன் கண்ணுதான்

ஆண்: பொண்டாட்டியா இல்ல புள்ளக் குட்டியா அட போடா நானொரு தனிக்கட்ட ஒரு பொண்டாட்டியா இல்ல புள்ளக் குட்டியா அட போடா நானொரு தனிக்கட்ட சாமி பொல்லாதவன் புத்தி இல்லாதவன் சாமி பொல்லாதவன் புத்தி இல்லாதவன் அவன் போட்டான் எனக்கொரு கால்கட்ட
ஆண்: அப்ப குடியும் குடித்தனமும் இருந்தது எனக்கு குடி மட்டும் இருக்கட்டும் குடித்தனம் எதுக்கு அப்ப உறவும் உரிமைகளும் இருந்தது எனக்கு உரிமையை இழந்தபின் உறவுகள் எதுக்கு
ஆண்: நான் கல்யாணம் பண்ணியும் சன்யாசி என்ன காரணம் தெரியல என் ராசி.. நான் கல்யாணம் பண்ணியும் சன்யாசி என்ன காரணம் தெரியல என் ராசி.. என்ன காரணம் தெரியல என் ராசி..

ஆண்: வாழ்நாள் வரை தினம் தீர்த்த யாத்திரை சொல்லப் போனால் நானொரு வேதாந்தி இனி வாழ்நாள் வரை தினம் தீர்த்த யாத்திரை சொல்லப் போனால் நானொரு வேதாந்தி என் கையோடுதான் மது கிண்ணம் ஒன்றுதான் என் கையோடுதான் மது கிண்ணம் ஒன்றுதான் இதை பார்த்தே எனக்கொரு மனசாந்தி
ஆண்: எந்த கவிஞன் கலைஞனுக்கும் கவலைகள் இருக்கும் இந்த மயக்கத்தில் விழுந்ததும் அமைதியும் கிடைக்கும் அந்த கதையில் எழுதி வைத்த விதிபடி நடக்கும் நடப்பது நடக்கட்டும் அதிலென்ன வருத்தம்
ஆண்: நான் சங்கீதம் பாடுறேன் எதுக்காக நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக நான் சங்கீதம் பாடுறேன் எதுக்காக நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக
ஆண்: நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன எல்லாம் ஒண்ணுதான் அட ஆனது ஆச்சு போனது போச்சு குருடன் கண்ணுதான் ஆ ..ஆ .ஆ.ஆ. குருடன் கண்ணுதான்

Male: Naan azhudha enna Hahahaha Naan siricha enna Hahahahae Ellam onnu thaan
Male: Naan azhudha enna siricha enna Ellam onnu thaan Ada aanadhu aachu ponadhu pochu Kurudan kannuthaan vaazhvae Kurudan kannuthaan

Male: Pondattiya illa pulla kuttiya Ada poda naan oru thani katta Oru pondattiya illa pulla kuttiya Ada poda naan oru thani katta Saami polladhavan buthi illadhavan Saami polladhavan buthi illadhavan Avan pottaan enakkoru kaal katta
Male: Appa kudiyum kudithanamum Irunthathu enakku Kudi mattum irukattum Kudithanam edhukku Appa uravum urmaigalum Irunthathu enakku Urimaiyai izhandha pin uravugal edhukku
Male: Naan kalyanam panniyum sanyaasi Enna karanam theriyala en raasi Naan kalyanam panniyum sanyaasi Enna karanam theriyala en raasi Enna karanam theriyala en raasi
Male: Naan azhudha enna siricha enna Ellam onnu thaan Ada aanadhu aachu ponadhu pochu Kurudan kannuthaan vaazhvae Kurudan kannuthaan
Male: Vaazhnaal varai dhinam theertha yaathirai Solla ponaal naan oru vaedhaandhi Ini vaazhnaal varai dhinam theertha yaathirai Solla ponaal naan oru vaedhaandhi En kaiyodu thaan madhu kinnam ondru thaan En kaiyodu thaan madhu kinnam ondru thaan Idhai paarthae enakkoru mana saanthi
Male: Endha kavingan kalainjanaukkum Kavalaigal irukkum Indha mayakkathil vizhunthathum Amaidhiyum kidaikkum Andha kadhaiyil ezhudhi vaitha Vidhipadi nadakkum Nadapadhu nadakkattum adhilenna varutham
Male: Naan sangeetham paaduren edhukaaga Nenjin baaramum kuraiyudhu adhukkaaga Naan sangeetham paaduren edhukaaga Nenjin baaramum kuraiyudhu adhukkaaga Nenjin baaramum kuraiyudhu adhukkaaga
Male: Naan azhudha enna siricha enna Ellam onnu thaan Ada aanadhu aachu ponadhu pochu Kurudan kannuthaan aa.aa.aa.aa. Kurudan kannuthaan
kanthasastikavasam lyrics
malaigal vilagi ponalum karaoke
kutty story song lyrics
tamilpaa master
album song lyrics in tamil
uyire song lyrics
maraigirai full movie tamil
kadhal song lyrics
sarpatta parambarai lyrics in tamil
enna maranthen
youtube tamil karaoke songs with lyrics
tamil songs lyrics pdf file download
soorarai pottru song tamil lyrics
enjoy enjaami meaning
new songs tamil lyrics
sirikkadhey song lyrics
new movie songs lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
sarpatta parambarai songs lyrics
thalapathy song lyrics in tamil