Ini Thatti Ketka Oru Song Lyrics

Vasanthakala Paravai cover
Movie: Vasanthakala Paravai (1991)
Music: Deva
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: இனி தட்டிக் கேட்க ஒரு கட்டு காவலில்லை ஓ மை டியர்
பெண்: நமை கட்டிப் போட ஒரு சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்

ஆண்: கடல் யாரை கேட்டு பொங்கும் அது போல் ஆசை வெள்ளம்
பெண்: குயில் யாரைக் கேட்டு கூவும் அது போல் கன்னி உள்ளம்
ஆண்: இந்த நாள் நல்ல நாள் இளவேனிற்காலம் வாசல் தேடி வரத்தான்...

பெண்: இனி தட்டிக் கேட்க ஒரு கட்டு காவலில்லை ஓ மை டியர்
ஆண்: நமை கட்டிப் போட ஒரு சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்

ஆண்: இன்று முதல் பி ஹாப்பி அஹ் அச்சமென்ன ஓ பேபி என் கண்மணி பொன்மணி இனி டோண்ட் வொர்ரி
பெண்: அன்பு எனும் பாலம்தான் சொல்ல இனி ப்ரீடம் தான் கண்லெங்கிலும் காண்பது கலைக்கூடம்தான்

ஆண்: அம்மாடி ரெக்கை கட்டி இளமை ஓடாதோ
பெண்: அன்றாடம் மெட்டு கட்டி இதயம் பாடாதோ
ஆண்: நமக்காக மேகம் பனித்தூறல் போடுது
பெண்: அடங்காத தாகம் ஒரு பாதி ஆறுது...

ஆண்: இனி தட்டிக் கேட்க ஒரு கட்டு காவலில்லை ஓ மை டியர்
பெண்: நமை கட்டிப் போட ஒரு சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்

ஆண்: .........

ஆண்: ஹான் தங்குதடை இங்கில்லை தேசமெங்கும் நம் எல்லை எங்கேயும் நாம் போகலாம் நதி ஓட்டம்போல்
பெண்: செல்லும் வழி எங்கேயும் கூட வரும் ஆகாயம் சந்தோஷமாய் நீந்தலாம் முகில் கூட்டம்போல்

ஆண்: வந்தாச்சு கூண்டை விட்டு வெளியில் மைனாக்கள்
பெண்: வாவென்று வாழ்த்து பாடல் வரையும் மாம்பூக்கள்
ஆண்: எனக்காகத்தானே இந்த காதல் வாகனம்
பெண்: உனக்காக நான்தான் இது தேவ சாசனம்..

பெண்: இனி தட்டிக் கேட்க ஒரு கட்டு காவலில்லை ஓ மை டியர்
ஆண்: நமை கட்டிப் போட ஒரு சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்

பெண்: கடல் யாரை கேட்டு பொங்கும் அது போல் ஆசை வெள்ளம்
ஆண்: குயில் யாரைக் கேட்டு கூவும் அது போல் கன்னி உள்ளம்
பெண்: இந்த நாள் நல்ல நாள் இளவேனிற்காலம் வாசல் தேடி வரத்தான்...

இருவர்: எங்கும் வாழ்ந்திருக்கும் என்றும் வாழ்ந்திருக்கும் காதல் ஜோடி தான் இனி மன்றம் தோறும் சில தென்றல் சொல்லி விடும் காதல் ஜோடி தான்

Male: Ini thatti ketka oru Kattu kaaval illai oh my dear
Female: Nammai katti poda oru Sattathittamillai oh my dear

Male: Kadal yaarai kettu pongum Adhu pola aasai vellam
Female: Kuyil yaarai kettu koovum Adhu pola kanni ullam
Male: Indha naal nalla naal ilavenirkaalam Vaasal thedi varathaan

Female: Ini thatti ketka oru Kattu kaaval illai oh my dear
Male: Nammai katti poda oru Sattathittamillai oh my dear

Male: Indru mudhal be happy aahaa Achamenna oh baby En kanmani ponmani ini dont worry
Female: Anbu enum paalam thaan Solla ini freedom thaan Kannengilum kaanbadhu kalaikoodam thaan

Male: Ammadi rekkai katti ilamai odathoo
Female: Andraadam mettu katti idhayam paadatho
Male: Namakaaga maegam panithooral poduthu
Female: Adangaadha thaagam oru paadhi aarudhu

Male: Ini thatti ketka oru Kattu kaaval illai oh my dear ha haa
Female: Nammai katti poda oru Sattathittamillai oh my dear

Male: ..........

Male: Haang Thanguthadai ingillai dhesam engum nam ellai Engaeyum naam pogalaam nadhi oottam pol
Female: Sellum vazhi engaeyum kooda varum aagaayam Sandhoosamaai neendhalaam mugil koottam pol

Male: Vandhaachu koondai vittu veliyil mainaakkal
Female: Vaavendru vaazhthu paadal varaiyum maambookal
Male: Enakkaga thaanae indha kaadhal vaaganam
Female: Unakkaga naan thaan idhu deva saasanam ini

Female: Ini thatti ketka oru Kattu kaaval illai oh my dear
Male: Nammai katti poda oru Sattathittamillai oh my dear

Female: Kadal yaarai kettu pongum Adhu pola aasai vellam
Male: Kuyil yaarai kettu koovum Adhu pola kanni ullam
Female: Indha naal nalla naal ilavenirkaalam Vaasal thedi varathaan

Both: Engum vaazhthirukkum Endrum vaazhnthirukkum love jodi thaan Ini mandram thorum Sila thendral solli vidum Love Jodi thaan

Other Songs From Vasanthakala Paravai (1991)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • youtube tamil line

  • sarpatta parambarai songs list

  • chellamma song lyrics download

  • tamil christian songs karaoke with lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • kanne kalaimane song lyrics

  • cuckoo lyrics dhee

  • master tamilpaa

  • padayappa tamil padal

  • tamil worship songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil song lyrics

  • siragugal lyrics

  • share chat lyrics video tamil

  • kadhali song lyrics

  • google song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • ennai kollathey tamil lyrics

  • sivapuranam lyrics

  • famous carnatic songs in tamil lyrics