Marriage Endral Song Lyrics

Vaseegara cover
Movie: Vaseegara (2003)
Music: S.A. Rajkumar
Lyricists: Pa.Vijay
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: { மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா } (2)

ஆண்: ஹே வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா

ஆண்: வாங்க வாங்க என்று சொல்லணும் சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்

ஆண்: வந்தவங்க வயிறு நிறையனும் வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும்

ஆண்: ஒருநாள் கூத்து என்றுதான் இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது

ஆண்: திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது ஏ சுந்தரேசா

ஆண்: மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா ஹே

ஆண்: வானவில்ல கொண்டு வந்து வளைச்சு கட்டி பந்தல் போடு

ஆண்: விண்மீன் எல்லாம் கொட்டி வந்து சீாியல் பல்பா மாத்தி போடு

ஆண்: ஆகாயம் பாா்த்து சூாியன் கேட்டு ஆரத்தி தட்டாய் எடு

ஆண்: வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி அட்சத பூவா போடு

ஆண்: உள்ள சொந்தம் எல்லாம் சோ்ந்து வந்து திருமணத்த நடத்துறப்போ

ஆண்: { அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான் } (2)

ஆண்: மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா

ஆண்: நம்ம வில்லேஜில் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா

ஆண்: ஹே வெள்ளிக்காசு அள்ளித் தந்தா பந்தல் போட ஆள் கிடைக்கும்

ஆண்: நோில் சென்று கூப்பிட்டாத்தான் பந்தல் உள்ள ஆள் இருக்கும்

ஆண்: அட்வான்சு தந்தா அழகான காரு ஊா்வோலம் போக வரும்

ஆண்: அன்புள்ளம் கொண்ட சொந்தங்கள் தானே காரோட கூட வரும்

ஆண்: ஹே பல ராப்பகலா கண்முழிச்சு மேளசத்தம் கேக்குறப்போ

Male: { Marriageu endral Verum pechu alla Meenaatchi sundaresa } (2)

Male: Hey villageil Poyi kalyaanam paru Meenaatchi sundaresa

Male: Vaanga vaanga Endru sollanum solli Solli vaayum valikanum

Male: Vanthavanga Vayiru niraiyanum Vaazhthu solli Nenjum niraiyanum

Male: Oru naal Koothu endruthaan Indha kalyaanatha Unaku yaaru sonnathu

Male: Thirunaal pathu Endruthaan indha kalyaanatha thirukural Netru sonnathu Yea sundaresa

Male: Marriageu endral Verum pechu alla Meenaatchi sundaresa hey

Male: Vaanavila kondu Vanthu valachu katti Panthal podu

Male: Vinmeen ellam Kotti vanthu seriyal Bulbah maathi podu

Male: Aagaayam paarthu Sooriyan ketu aarathi Thattaai edu

Male: Vanthorukellam Muthukal alli atchatha Poova podu

Male: Ulla sontham Ellam sernthu vanthu Thirumanatha nadathurapo

Male: { Adada aatam Paatamthaan andha Kalyaanamae alaga Pootha thottamthaan } (2)

Male: Marriageu endral Verum pechu alla Meenaatchi sundaresa

Male: Nama villageil Poyi kalyaanam paru Meenaatchi sundaresa

Male: Hey velli kaasu Alli thantha panthal Poda aal kidaikum

Male: Neril sendru Koopitathaan panthal Ulla aal irukum

Male: Advanceu Thantha alagana caru Oorvolam poga varum

Male: Anbullam konda Sonthangalthanae caroda Kooda varum

Male: Hey pala Raapagala kan Mulichu mela Satham ketkirappo

Male: { Adada aatam Paatamthaan andha Kalyaanamae alaga Pootha thottamthaan } (2)

Male: Marriageu endral Verum pechu alla Meenaatchi sundaresa

Male: Hey villageil Poyi kalyaanam paru Meenaatchi sundaresa

Male: Vaanga vaanga Endru sollanum solli Solli vaayum valikanum

Male: Vanthavanga Vayiru niraiyanum Vaazhthu solli Nenjum niraiyanum

Male: Oru naal Koothu endruthaan Indha kalyaanatha Unaku yaaru sonnathu

Male: Thirunaal pathu Endruthaan indha kalyaanatha thirukural Netru sonnathu Yea sundaresa

Other Songs From Vaseegara (2003)

Most Searched Keywords
  • 3 song lyrics in tamil

  • tamil song lyrics with music

  • tamil christian songs lyrics in english

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil christian christmas songs lyrics

  • tamil song meaning

  • oh azhage maara song lyrics

  • google google panni parthen song lyrics

  • dingiri dingale karaoke

  • karaoke tamil songs with english lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil hit songs lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • chinna chinna aasai karaoke download

  • mgr padal varigal

  • kannamma song lyrics

  • irava pagala karaoke

  • maraigirai movie

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil kannadasan padal