Naan Paadiya Paadalai Song Lyrics

Vazhkai Vazhvatharke cover
Movie: Vazhkai Vazhvatharke (1964)
Music: Viswanathan – Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆஅ..

ஆண்: ஆஆ..ஆஆ..ஆஅ.

பெண்: நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் படையுடனே வந்தான் என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான் மலருடனே வந்தான்

ஆண்: காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள் கனவினிலே கண்டான் காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள் கனவினிலே கண்டான் இரு கைவேல் கொண்டான் கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான் கைவேல் கொண்டான் கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்

பெண்: வந்தான் என்றதும் மங்கை முகத்தில் செந்தேன் பாய்ந்ததம்மா அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள் தாமரை மலர்ந்ததம்மா

இருவர்: ஹா.ஆஅ...ஆஅ...

இருவர்: காவிரிக் கடலில் பாய்ந்தது போலே கலந்து விட்டானம்மா இனி காவிரி என்றும் கடலிது என்றும் பேதம் இல்லையம்மா காவிரி என்றும் கடலிது என்றும் பேதம் இல்லையம்மா

Female: Aaa..aaa..
Male: Aaa..aaa..aaa.

Female: Naan padiya paadal Mannavan kettaan padiyudanae vandhaan Padiya paadal Mannavan kettaan padiyudanae vandhaan En vaadiya nenjai mannan arindhaan Malarudanae vandhaan Vaadiya nenjai mannan arindhaan Malarudanae vandhaan

Male: Kaadhal thirumagal kanneer vadithaal Kanavinilae kandaan Kaadhal thirumagal kanneer vadithaal Kanavinilae kandaan Iru kai vel kondaan kan vel kandaan Kaalathilae vandhaan Kai vel kondaan kan vel kandaan Kaalathilae vandhaan

Female: Vandhaan endradhum mangai mugathinil Senthaen paaindhadhamma Avan tharuvaan oru naal Peruvaan thirunaal thaamarai malarndhadhamma Tharuvaan oru naal Peruvaan thirunaal thaamarai malarndhadhamma

Both: Haaa.aaa..aaa.

Both: Kaaveri kadalil paainthathu polae Kalandhu vittaan amma Ini kaaveri endrum kadal idhu endrum Baedham illaiyamma Kaaveri endrum kadal idhu endrum Baedham illaiyamma

Both: Haaa.aaa..aaa.

Most Searched Keywords
  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • new tamil christian songs lyrics

  • malargale malargale song

  • dosai amma dosai lyrics

  • rc christian songs lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • karaoke with lyrics tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • best tamil song lyrics for whatsapp status download

  • master song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • kai veesum

  • piano lyrics tamil songs

  • share chat lyrics video tamil

  • kaatrin mozhi song lyrics

  • kanne kalaimane karaoke download