Mazhai Kaala Megam Song Lyrics

Vazhvey Maayam cover
Movie: Vazhvey Maayam (1982)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: Vani Jayaram and S.P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கங்கை அமரன்

குழு: ............

ஆண்: { மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது } (2)

பெண்: இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
ஆண்: ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது

பெண்: ............

பெண்: { மீட்டாத வீணையின் மெல்லிய தேகம் நீ தொட்ட வேளையில் மோகன ராகம் } (2)

ஆண்: விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது தலை முதல் கால்வரை சிலிர்த்திடத்தான்

பெண்: பூவை நானும் பூவல்ல பூப்போல் நீ கிள்ள

ஆண்: எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது

பெண்: மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
ஆண்: இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது

ஆண்: ஹா ஹா ஹே ஹே ல ல ல ல லாலலல லா
பெண்: ஹா ஹா ஹோ ஹோ ஹோ ல ல ல ல ல லால லா

ஆண்: { ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய ஆகாய கங்கை என் மார்பினில் பாய } (2)

பெண்: கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது நடந்ததை மறந்திடு உனக்கினி நான்

ஆண்: காமன் பாடும் சங்கீதம் காலத்தின் சந்தோஷம்

பெண்: தொடத் தொடத் தொடர்ந்தது கொடியெனப் படர்ந்தது

ஆண்: மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது

பெண்: இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது....
ஆண்: ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது

பெண்: ............
ஆண்: ............
பெண்: .............

Chorus: ............

Male: {Mazhai kaala megham ondru Madi oonjal aadiyathu Idharkaagha thaanae andru Oru jeevan vaadiyathu} (2)

Female: Ithanai kaalam chithira pennai Paarvai thediyathu
Male: Oru paadal paadiyathu Adhil oodal koodiyathu

Female: Lala lalaa laalala laaaa..aaa Lala la lala la lala laaa..aaaa..aaaa

Female: {Meetaatha veenaiyin Melliya dhegam Nee thotta velaiyil Mogana raagam} (2)

Male: Viral vazhi piranthathu Udal vazhi kalanthathu Thalai mudhal kaal varai Silirthida thaann.

Female: Poovai naanum poovalla Poo pol nee killa

Male: Enakena irupathu Edharkadhai maraipadhu

Female: Mazhai kaala megham ondru Madi oonjal aadiyathu
Male: Idharkaagha thaanae andru Oru jeevan vaadiyathu

Male: Haa haa.hey ..hey..la la la la Laaalalala laaa..
Female: Haaha haaa .hoooho hooo La la la la la ..laaaala laaa..

Male: {Ahaa en tholgalil Maangani saaya Aagaaya gangai En maarbinil paaya} (2)

Female: Kodhithathu kulirnthathu Kulirnthathu valarnthathu Nadanthathai maranthidu Unakkini naan

Male: Kaaman paadum sangeetham Kaalathin santhosham

Female: Thoda thoda thodarnthathu Kodiyena padarnthathu

Male: Mazhai kaala megham ondru Madi oonjal aadiyathu Idharkaagha thaanae andru Oru jeevan vaadiyathu

Female: Ithanai kaalam chithira pennai Paarvai thediyathu..uuuuu.uuuhh
Male: Oru paadal paadiyathuuu. Adhil oodal koodiyathu

Female: Lala lalaa laalala laaaa..aaa Lala la lala la lala laaa..aaaa..aaaa
Male: Lala lala la la la la
Female: Lala la lala la lala laaa..aaaa..

Other Songs From Vazhvey Maayam (1982)

Most Searched Keywords
  • velayudham song lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • thalattuthe vaanam lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • sad song lyrics tamil

  • lyrics video in tamil

  • vinayagar songs lyrics

  • tamil christian songs lyrics in english

  • nanbiye song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • only music tamil songs without lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil christian christmas songs lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil