Don’T You Mess With Me Song Lyrics

Vedalam cover
Movie: Vedalam (2015)
Music: Anirudh Ravichander
Lyricists: Madhan Karky
Singers: Shruti Haasan and Shakthisree Gopalan

Added Date: Feb 11, 2022

பெண்: டோன்ட் யூ மெஸ் வித் மீ டோன்ட் யூ மெஸ் வித் மீ டோன்ட் யூ மெஸ் வித் மீ டோன்ட் யூ மெஸ் வித் மீ

பெண்: தி ரீசன் ஒய் ஐ ஹேட் காய்ஸ் இஸ் திஸ் ஒரு நெளிவு இல்லை ஓ டொா்னடோவை தாக்கும் போது வளையவில்லை ஒரு முகமூடியும் அவன் அணிவதில்லை ஹே பொண்ண பாத்து பேசும்போதும் குழைவதில்லை

பெண்: பொய் சொல்லமாட்டான் மாட்டான் எல்லை மீற மாட்டான் மாட்டான் என்ன விட மாட்டான் திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட மாட்டான் ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்

பெண்: எத்தனை நாளைக்குதான் நல்லவனா போல நடிப்பியோ ரூம் போட்டு யோசிச்சுதான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ

பெண்: எத்தனை நாளைக்குதான் நல்லவனா போல நடிப்பியோ ரூம் போட்டு யோசிச்சுதான் என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ ஓஹோ

பெண்: ஆல் தி கோ்ள்ஸ் அரௌண்ட் தி வோ்ல்ட் சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட் இட் டஸ்நாட் மேட்டா் வோ் யூஆா் ஃப்ரம் சே வித் மீ சே வித் மீ சே வித் மீ

பெண்: { டோன்ட் யூ மெஸ் வித் மீ } (2) ஏம்பா { டோன்ட் யூ மெஸ் வித் மீ } (2) சொல்லிட்டே இருக்கேன் { டோன்ட் யூ மெஸ் வித் மீ } (2) கடுப்பேத்தாத { டோன்ட் யூ மெஸ் வித் மீ } (2) ஓ இங்கிலீஸ் தொியாதா

பெண்: நூறு பேரை முட்டி சாய்த்த கண்களோடு கோபமேறும் வீரம் தானே ஆண்மை என்பேனே பெண்ணுக்காக கண்ணில் ஓரம் ஈரம் பூக்கும் தன்மைகூட ஆண்மை என்று சொல்லி போனானே ஓஹா

பெண்: பக்கம் வந்து தொட்டு பேசி முத்தம் வைத்து கட்டி கொண்டால் காதல் தோன்றும் என்றிருந்தேனே

பெண்: தூரம் நின்று மௌனம் கொண்டு பாா்வையாலே என்னுள் சென்று காதல் ஒன்றை தோன்ற செய்தானே

பெண்: பொய்யின் நடுவிலே உண்மை என அவன் தூசு நடுவிலே தூய்மை என அவன் கூச்சல் நடுவிலே மெல்லிசையும் அவன் நெஞ்சை துளைத்து என்னுள்ளே சென்றான் அவன்

பெண்: சின்னஞ்சிறு சிாிப்பிலே மனதினை சுத்தம் செய்து போகிறான் கண் பறிக்கும் நடையிலே மனதினை குப்பை என ஆக்கினான்

பெண்: { யூஆா் யூஆா் தி ஒன் } (2) யூஆா் தி மென் { யூஆா் யூஆா் தி ஒன் } (2) டா்ன் மீ ஆன் { யூஆா் யூஆா் தி ஒன் } (2) ஐ லவ் யூ { யூஆா் யூஆா் தி ஒன் } (2)

Female: Don’t you mess with me Don’t you mess with me Don’t you mess with me Don’t you mess with me

Female: The reason why i hate guys Is this Oru nelivu illai Oh tornado vai thaakkumpothu Valaiyavillai Oru mugamoodiyum Avan anivadhillai Hey ponna paathu pesumbothum Kuzhaivathillai

Female: Poi solla maattan maattan Ellai meera maatan maatan Enna vida maattan Thittipaarthaa hmm.. Kovapada maattan Aahan off ae aagamaattan

Female: Ethanai nalaikkudhaan Nalallavana pola nadippiyo Room potu yosichchudhaan Ennoda vazhkaiya keduppiyo

Female: Ethanai nalaikkudhaan Nalallavana pola nadippiyo Room potu yosichudhaan Ennoda vazhkkaiya keduppiyo..ohoo..

Female: All the girls around the world Single taken complicated It don’t matter where you’re from Say with me Say with me Say with me

Female: Don’t you mess with me (2) Yempa Don’t you mess with me (2) Sollitaeiruken Don’t you mess with me (2) Kaduppethadha Don’t you mess with me (2) Oh english theriyaadha

Female: 100 perai mutti saaiththa Kangalodu kobamaerum Veeram dhaanae Aanmai enbenae

Female: Pennukaga kannil ooram Eerampookum thanmai kooda Aanmai endru solli ponaanae Ohoo.

Female: Pakkam vandhu thottu pesi Mutham vaithu katti kondaal Kaadhal thondrum endrirundhenae

Female: Dhooram nindru mounam kondu Paarvaiyaalae ennul sendru Kaadhal ondrai thondra seithanae

Female: Poiyin naduvilae Unmai ena avan Dhoosu naduvilae Thooimai ena avan Koochal naduvilae Mellisaiyum avan Nenjaithulaithu Ennullae sendran avan

Female: Chinnanchiru sirippilae Manadhinai sutham seidhu pogiraan Kanparikkum nadaiyilae manadhinai Kuppai ena aakkinaan Ahaa.

Female: Chinnanchiru siripilae Manadhinai sutham seidhu pogiraan Kanparikkum nadaiyilae manadhinai Kuppai ena aakkinaan

Female: All the girls around the world Single taken complicated It don’t matter where you’re from Say with me Say with me Say with me

Female: You’re you’re the one (2) You’re the man You’re you’re the one (2) Turn me on You’re you’re the one (2) I love you You’re you’re the one (2)

Female: Poi solla maattan maattan Ellai meera maatan maatan Enna vida maattan Thittipaarthaa hmm.. Kovapada maattan Aahan off ae aagamaattan

Female: Ethanai nalaikkudhaan Nalallavana pola nadippiyo Room potu yosichchudhaan Ennoda vazhkaiya keduppiyo..ohoo

Female: Ethanai nalaikkudhaan Nalallavana pola nadippiyo Room potu yosichudhaan Ennoda vazhkkaiya keduppiyo..

Other Songs From Vedalam (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • abdul kalam song in tamil lyrics

  • kuruthi aattam song lyrics

  • ben 10 tamil song lyrics

  • romantic love song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • kinemaster lyrics download tamil

  • kadhal song lyrics

  • maara song tamil

  • best tamil song lyrics

  • kadhal valarthen karaoke

  • aagasatha

  • tamil thevaram songs lyrics

  • tamil old songs lyrics in english

  • soorarai pottru lyrics tamil

  • tamil songs without lyrics

  • kadhal psycho karaoke download

  • rasathi unna song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics