I Love You Song Lyrics

Vedan cover
Movie: Vedan (1993)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண்: ஐ லவ் யூ
பெண்: என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா
ஆண்: ஐ லவ் யூ
பெண்: என் காதுகள் கேட்பது உண்மையா
ஆண்: ஐ லவ் யூ

பெண்: நான் பூத்தது இன்றுதான் இல்லையா
ஆண்: ஐ லவ் யூ
பெண்: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண்: ஐ லவ் யூ.

பெண்: என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா
ஆண்: ஐ லவ் யூ
பெண்: என் காதுகள் கேட்பது உண்மையா

பெண்: கன்னிப் பெண்ணின் கண்ணாடி மேனி உன் கண் தீண்ட உடைகின்றது
ஆண்: கண்கள் தீண்ட உடைகின்ற மேனி என் கை தீண்ட உருவானது

பெண்: கன்னிப் பெண்ணின் கண்ணாடி மேனி உன் கண் தீண்ட உடைகின்றது
ஆண்: கண்கள் தீண்ட உடைகின்ற மேனி என் கை தீண்ட உருவானது

பெண்: ரெண்டு சூரியன் உந்தன் கண்கள் அல்லவா
ஆண்: நூறு வெண்ணிலா இந்த பெண்மை அல்லவா
ஆண்: ஐ லவ் யூ டார்லிங்
பெண்: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண்: ஐ லவ் யூ.

பெண்: என் காதலா மீண்டும் நீ சொல்லய்யா
ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ லவ் யூ
பெண்: என் காதுகள் கேட்பது உண்மையா

ஆண்: ..........
பெண்: ..........

பெண்: வானில் ஏறி நம் காதல் பாடி இந்த பூமிக்கு சொன்னால் என்ன
ஆண்: இன்னும் கொஞ்சம் விண் மீது ஏறி அந்த சாமிக்கு சொன்னால் என்ன

பெண்: வானில் ஏறி நம் காதல் பாடி இந்த பூமிக்கு சொன்னால் என்ன
ஆண்: இன்னும் கொஞ்சம் விண் மீது ஏறி அந்த சாமிக்கு சொன்னால் என்ன

பெண்: மாலை சூடியே தங்க தாலி கட்டுங்கள்
ஆண்: மண்ணில் பூக்களே கொஞ்சம் கைகள் தட்டுங்கள்
பெண்: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண்: ஐ லவ் யூ ஸ்வீட் டார்லிங்
பெண்: ஐ லவ் யூ

ஆண்: என் காதிலே தேனலை பாய்ந்ததா
பெண்: ஐ லவ் யூ
ஆண்: என் கைகளில் பௌர்ணமி சாய்ந்ததா
பெண்: ஐ லவ் யூ
ஆண்: உன் வாய் மொழி வான் வரை கேட்டதா
பெண்: ஐ லவ் யூ

ஆண்: ஐ லவ் யூ டார்லிங்
பெண்: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண்: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
பெண்: ஐ லவ் யூ டார்லிங்

ஆண்: ஐ லவ் யூ டார்லிங்
பெண்: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
ஆண்: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்
பெண்: ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்...

Male: I love you i loveyou i love you I love you i loveyou i love you

Male: I love you
Female: En kadhalaa meendum nee sollaiyaa
Male: I love you
Female: En kadhugal ketpathu unmaiyaa
Male: I love you

Female: Naan pooththathu indruthaan illaiyaa
Male: I love you
Female: I love you sweet heart I love you sweet heart
Male: I love you

Female: En kadhalaa meendum nee sollaiyaa
Male: I love you
Female: En kadhugal ketpathu unmaiyaa

Female: Kanni pennin kannaadi maeni Un kann theenda udaigindrathu
Male: Kangal theenda udaigindra maeni En kai theenda uruvaanathu

Female: Kanni pennin kannaadi maeni Un kann theenda udaigindrathu
Male: Kangal theenda udaigindra maeni En kai theenda uruvaanathu

Female: Rendu sooriyan unthan kangal allavaa
Male: Nooru vennilaa intha penmai allavaa
Male: I love you darling
Female: I love you sweet heart
Male: I love you

Female: En kadhalaa meendum nee sollaiyaa
Male: I love you
Female: En kadhugal ketpathu unmaiyaa

Male: ......
Female: .......

Female: Vaanil yaeri nam kadhal paadi Intha bhoomikku sonnaal enna
Male: Innum konjam vinn meedhu yari Antha saamikku sonnaal enna

Female: Vaanil yaeri nam kadhal paadi Intha bhoomikku sonnaal enna
Male: Innum konjam vinn meedhu yari Antha saamikku sonnaal enna

Female: Maalai soodiyae thanga thaali kattungal
Male: Mannil pookkalae konjam kaigal thattungal
Female: I love you sweet heart
Male: I love you darling
Female: I love you

Male: En kadhilae thenalai paainthathaa
Female: I love you
Male: En kaigalil pournami saainthathaa
Female: I love you
Male: Un vaai mozhi vaan varai kettathaa
Female: I love you

Male: I love you darling
Female: I love you sweet heart
Male: I love you sweet heart
Female: I love you darling

Male: I love you darling
Female: I love you sweet heart
Male: I love you sweet heart
Female: I love you sweet heart..

Other Songs From Vedan (1993)

Chinna Mulla Thottivida Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Dina Thanthikku Oru Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vazhkkaiye Porkkalam Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Kamma Karayile Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Ada Vazhumbothu Manithane Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • love songs lyrics in tamil 90s

  • tamil mp3 songs with lyrics display download

  • song lyrics in tamil with images

  • tamil christian songs lyrics in english pdf

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • azhagu song lyrics

  • thamirabarani song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • enjoy enjaami meaning

  • idhuvum kadandhu pogum song lyrics

  • thangachi song lyrics

  • tamil songs with english words

  • soorarai pottru song tamil lyrics

  • tamil old songs lyrics in english

  • marudhani lyrics

  • vinayagar songs lyrics

  • aathangara marame karaoke

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil song in lyrics

  • lyrics song status tamil