Kamma Karayile Song Lyrics

Vedan cover
Movie: Vedan (1993)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

குழு: ம்ம்ம்..ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்... ம்ம்ம்..ம்ம்...ம்ம்ம்ம்..ம்ம்...

குழு: அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே

ஆண்: கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா என்ன பண்ணுவ
பெண்: தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ

ஆண்: நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ
பெண்: மீனாக போவேனே என்ன பண்ணுவ

குழு: அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே ஹோய்...ஹோய்..

ஆண்: தண்ணி குடம் தாங்கி போகையிலே தாவணிய இழுத்தா என்ன பண்ணுவ
பெண்: கொண்டு வந்த குடத்த உன் தலையில் கொட்டி விட்டு போனா என்ன பண்ணுவ

ஆண்: தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ
பெண்: சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ
ஆண்: தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ
பெண்: சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ
ஆண்: என் பொஞ்சாதி இவதானா என்ன பண்ணுவ
பெண்: அட பொன் தாலி எங்கயின்னா என்ன பண்ணுவ

விசில்: ........

பெண்: யோவ் பாடுய்யா

பெண்: அப்படி போடு தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ
ஆண்: நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ
பெண்: மீனாக போவேனே என்ன பண்ணுவ

குழு: அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே நீதான் என்ன பண்ணுவே ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா

பெண்: சந்தோசம் கொடுக்கும் முதலிரவில் நான் தள்ளி தள்ளி போனா என்ன பண்ணுவ
ஆண்: முந்தானை இழுத்து என் இடுப்பில் முடிச்சொன்னு போட்டா என்ன பண்ணுவ

பெண்: முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ
ஆண்: முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ
பெண்: முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ
ஆண்: ஹான் முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ ஆஹ் ஆஹ்...
பெண்: வாய்விட்டு சத்தமிட்டா என்ன பண்ணுவ
ஆண்: உன் வாய அடச்சா நீ என்ன பண்ணுவ

குழு: அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ

குழு: அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ நீதான் என்ன பண்ணுவ அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ..

ஆண்: அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ நீதான் என்ன பண்ணுவ அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ..ஹாஹ்ஹ்ஹ...

Chorus: Mmm..mm..mmmm.mm. Mmm..mm..mmmm..mm..

Chorus: Ammaadi yammaadi enna pannuvae Needhan enna pannuvae Ammaadi yammaadi enna pannuvae Needhan enna pannuvae

Male: Kammaa karaiyilae summaa naan marichchaa Enna pannuva
Female: Thappikka nenachchi thanniyil kudhichcha Enna pannuva

Male: Naanum kudhichchaa nee enna pannuva
Female: Menaaga povaenae enna pannuvaa

Chorus: Ammaadi yammaadi enna pannuvae Needhan enna pannuvae Ammaadi yammaadi enna pannuvae Needhan enna pannuvae Hoi...hoi..

Male: Thanni kudam thaangi pogaiyilae Thaavaniya izhuththaa enna pannuva
Female: Kondu vantha kudaththa un thalaiyil Kotti vittu ponaa enna pannuva

Male: Thaavaniyil thodachchaa enna pannuva
Female: Saathi sanam azhaippaen enna pannuva

Male: En ponjaathi ivathaanaa enna pannva
Female: Ada pon thaali engayinnaa enna pannuvaa

Whistle: ..........

Female: Yov paaduiyyaa
Male: Kammaa karaiyilae summaa naan marichchaa Enna pannuva
Female: Appadi podu Thappikka nenachchi thanniyil kudhichcha Enna pannuva
Male: Naanum kudhichchaa nee enna pannuva
Female: Meenaaga povaenae enna pannuvaa

Chorus: Ammaadi yammaadi enna pannuvae Needhan enna pannuvae Ammaadi yammaadi enna pannuvae Needhan enna pannuvae Hoiyyaa hoiyaa hoiyyaa hoiyaa Hoiyyaa hoiyaa Hoiyyaa hoiyaa hoiyyaa hoiyaa Hoiyyaa hoiyaa

Female: Santhosam kodukkum mudhaliravil Naan thalli thalli ponaa enna pannuva
Male: Munthaanai izhuththu en iduppil Mudichonnu pottaa enna pannuva

Female: Mudichcha avuththaa enna pannuva
Male: Muthaanai avunthaa enna pannuva
Female: Mudichcha avuththaa enna pannuva
Male: Haan muthaanai avunthaa enna pannuva Aah aah..
Female: Vaaivittu saththamittaa enna pannuva
Male: Un vaaya adaichchaa nee enna pannuva

Male: Kammaa karaiyilae summaa naan marichchaa Enna pannuva
Female: Thappikka nenachchi thanniyil kudhichcha Enna pannuva
Male: Naanum kudhichchaa nee enna pannuva
Female: Meenaaga povaenae enna pannuvaa

Chorus: Ammaadi yammaadi enna pannuvae Ippo enna pannuvae Ammaadi yammaadi enna pannuvae Ippo enna pannuvae

Male: Kammaa karaiyilae summaa naan marichchaa Enna pannuva
Female: Thappikka nenachchi thanniyil kudhichcha Enna pannuva

Chorus: Ammaadi ammaadi enna pannuvae Needhan enna pannuvae Ammaadi ammaadi enna pannuvae Ippo enna pannuvae

Male: Ammaadi ammaadi enna pannuvae Needhan enna pannuvae Ammaadi ammaadi enna pannuvae Ippo enna pannuvae..hahaahhaa.

Other Songs From Vedan (1993)

Chinna Mulla Thottivida Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Dina Thanthikku Oru Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
I Love You Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Vazhkkaiye Porkkalam Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Ada Vazhumbothu Manithane Song Lyrics
Movie: Vedan
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • anthimaalai neram karaoke

  • cuckoo cuckoo dhee song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • nanbiye song lyrics in tamil

  • tamil song meaning

  • tamilpaa gana song

  • lyrics of kannana kanne

  • 3 movie tamil songs lyrics

  • yaar azhaippadhu song download

  • new songs tamil lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • master songs tamil lyrics

  • tamil bhajans lyrics

  • tamil song lyrics in english translation

  • uyire uyire song lyrics

  • karaoke with lyrics tamil

  • anbe anbe tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil songs lyrics download free