Added Date: Feb 11, 2022
ஆண்: மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா பூட்டு வண்டி உள்ளு குள்ளே கூண்டுக் கிளி வாடுதம்மா
ஆண்: கூறப்பட்ட இடம் வேறு இவள் போகும் இடம் வேறு காதலுக்கு வரலாறு கண்ணீரு தகராறு
ஆண்: மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா
ஆண்: ஓடி போய் சொல்லி விட உயிர் கிடந்து துடிக்கிறது ஊமை கண்ட கனவு இது உள்ளுக்குள் வலிக்கிறது
ஆண்: என்னத்தை சொல்லாமல் ரெண்டு மனம் தவிக்குது கன்னத்தில் சிந்தாமல் கண்ணீரும் உறைந்தது
குழு: காட்டு மரங்கள் எல்லாம் கை நீட்டி அழைக்குது மாட்டு சலங்கை எல்லாம் மகளோடு அழுகுது
ஆண்: மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா
ஆண்: ஆற்று மணல் மேடுகளே அதன் அருகே ஆலையமே தென்ன இளம் தோப்புகளே தேன் கொடுத்த சோலைகளே
ஆண்: நதி வழி போன மகள் விதி வழி போகின்றாள் இதயத்தில் துடிப்பில்லை இருந்தாலும் வாழுகின்றாள்
குழு: சின்ன கிளி இரண்டும் செய்த விட்ட பாவம் என்ன அன்பை கொன்று விட்டு அச்சாரம் வாழ்வதென்ன
ஆண்: மாட்டு வண்டி சாலையிலே பூட்டு வண்டி போகுதம்மா பூட்டு வண்டி போகுதம்மா

Male: Maattu vandi saalaiyilae Pootu vandi poguthamma Pootu vandi ullu kullae Koondu kili vaaduthamma
Male: Koora patta idam veru Ival pogum idam veru Kaadhalukku varalaaru Kanneeru thagaraaru
Male: Maattu vandi saalaiyilae Pootu vandi poguthamma
Male: Odi poyi solli vida Uyir kidanthu thudikirathu Oomai kanda kanavu ithu Ullukkul valikkirathu
Male: Ennathai sollaamal Rendu manam thavikkuthu Kannathil sinthaamal Kanneerum urainthathu
Chorus: Kaatu marangal ellam Kai neeti alaikkuthu Maatu salangai ellaam Magalodu azhugudhu
Male: Maattu vandi saalaiyilae Pootu vandi poguthamma
Male: Aatru manal medugalae Adhan arugae aalaiyamae Thenna ilam thoppugalae Thean kodutha solaigalae
Male: Nadhi vazhi pona magal Vidhi vazhi pogindraal Idhayathil thudippilai Irunthaalum vaalukindraal
Chorus: Chinna kili irandum Seithu vitta paavam enna Anbai kondru vittu Aachaaram vaazhvadhenna
Male: Maattu vandi saalaiyilae Pootu vandi poguthamma Pootu vandi poguthamma..
national anthem lyrics tamil
neeye oli sarpatta lyrics
vaathi coming song lyrics
soorarai pottru songs lyrics in tamil
viswasam tamil paadal
story lyrics in tamil
amman songs lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
kadhal psycho karaoke download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
chill bro lyrics tamil
malargale malargale song
bujji song tamil
tamil movie songs lyrics in tamil
rc christian songs lyrics in tamil
marudhani song lyrics
nee kidaithai lyrics
neerparavai padal
cuckoo cuckoo song lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics