Nijaaru Usaaru Song Lyrics

Veera 2017 cover
Movie: Veera 2017 (2017)
Music: Leon James
Lyricists: Na. Muthu Kumar
Singers: Lawrence and Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ கோட்டதான் போட்டாலே ரோட்டதான் நீ போடு டா ஷேர் ஆட்டோ கேப்பு குள்ள ராக்கெட்டா நீ சீறுடா

ஆண்: எவனா இருந்தா உனக்கென்ன நிமிர்ந்தே நடடா வெளக்கென்ன..ஆ உன் மீச கொஞ்சம் நீ முறிக்கி விட்டுக்கோ உன் சட்ட காலர ஏத்தி விட்டுக்கோ அச்சத்த டீலுல விட்டுக்கோடா

ஆண்: ஏ நிஜாரு உஷாரு அட இல்லன பேஜாரு தம்பி நிஜாரு உஷாரு. ஏ ஹே அட இல்லன பேஜாரு

ஆண்: இங்க ரைட்டு எல்லாம் அட ரைட்டும் இல்ல ஏ ராங்கு எல்லாம் அட ராங்கும் இல்லை இது வேற பாத ரூட்ட மாத்திக்கோடா

ஆண்: உன் கண்ண மட்டும் நீ நம்பிடாத உன் காத கூட நீ நம்பிடாத உன் நெஞ்சு சொல்லும் உண்மை கேட்டுகோடா ஆ ஹா

ஆண்: பொல்லாதிந்த உலகம்டா கத்துக்கணும் கலகம்டா அனுபவத்தில் நான் சொல்லுறேன்டா ஆஅஹ் ஆஆ.ஆ..

Male: Eh kootathaan pottalae Rottathaan nee podu da Share auto gap-u kulla Rocket ah nee seeruda

Male: Evana irundha unakkenna Nimirnthae nada da velakkenna..ah Un meesa konjam nee Murikki vittuko Un satta collara Yethi vittuko Achchatha dealu la Vittukoda

Male: Eh nijaaru ushaaru Ada illana bejaaru Thambi nijaaru ushaaru..eh hey Ada illana bejaaru

Male: Eh kootathaan pottalae Rottathaan nee podu da Eh share auto gap-u kulla Rocket ah nee seeruda

Male: Inga right-u ellam Ada rightum illa Eh wrongu ellam Ada wrongum illa Idhu vera paadha Route ah maathikoda

Male: Un kanna mattum Nee nambidatha Un kadha kooda Nee nambidatha Un nenju sollum Unmai kettukoda aah haa

Male: Polladhindha ulagandaa Kaththukanum kalagamda Anubavathil naa solluranda Aaah aaaa.aa.

Male: Eh nijaaru ushaaru Ada illana bejaaru Thambi nijaaru ushaaru..eh hey Ada illana bejaaru

Male: Eh kootathaan pottalae Rottathaan nee podu da Eh share auto gap-u kulla Rocket ah nee seeruda

Male: Evana irundha unakkenna Nimirnthae nada da velakkenna..ah Un meesa konjam nee Murikki vittuko Un satta collara Yethi vittuko Achchatha dealu la Vittukoda

Male: Eh nijaaru ushaaru Ada illana bejaaru Thambi nijaaru ushaaru..eh hey Ada illana bejaaru

Other Songs From Veera 2017 (2017)

Most Searched Keywords
  • nerunjiye

  • sivapuranam lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • oru manam song karaoke

  • kathai poma song lyrics

  • tamil poem lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • master songs tamil lyrics

  • tamil songs with lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • vathi coming song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • master lyrics in tamil

  • bujji song tamil

  • tamilpaa

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • chellamma song lyrics download

  • tamil lyrics video

  • tamil karaoke songs with tamil lyrics