Added Date: Feb 11, 2022
பெண்: சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து ஆனந்தம் பெற வேண்டும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து ஆனந்தம் பெற வேண்டும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
பெண்: பொறுத்திருந்தால் காலம் போய்விடக் கூடும் ஹான் பொறுத்திருந்தால் காலம் போய்விடக் கூடும் இளமை பொழுது மறைந்து விட்டால் சுகம் என்ன தோணும் பொழுது மறைந்து விட்டால் சுகம் என்ன தோணும்...ஆ..ஆ..ஆஅ...ஆ...
பெண்: சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
பெண்: அந்தி வந்தால் மனதினிலே ஆசை வராதோ பெண்ணை அள்ளி அணைக்கும்படி இளமை சொல்லாதோ ஆ...ஆ.ஆ..ஹா..ஆஅ..ஆ..ஆஅ.ஆ..
பெண்: அந்தி வந்தால் மனதினிலே ஆசை வராதோ.. பெண்ணை அள்ளி அணைக்கும்படி இளமை சொல்லாதோ பொழுது விடிவதென்றால் கோபம் வராதோ பொழுது விடிவதென்றால் கோபம் வராதோ இந்த பூமியை மறக்க நெஞ்சம் ஆவல் கொள்ளாதோ
பெண்: சிரித்துக் கொண்டே நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
பெண்: இன்பத்தில் பிறந்ததுதான் இந்த கலையும் ஆண் பெண் இருவர் இல்லாவிடில் ஏதிந்த உலகம் இன்பத்தில் பிறந்ததுதான் இந்த கலையும் ஆண் பெண் இருவர் இல்லாவிடில் ஏதிந்த உலகம் எண்ணம் பொருந்தி விட்டால் ஏற்படும் மயக்கம் ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஹா..ஆஅ...ஆ..ஆ. எண்ணம் பொருந்தி விட்டால் ஏற்படும் மயக்கம் இன்பம் எத்தனை எத்தனையோ வேறென்ன விளக்கம்
பெண்: சிரித்துக் கொண்டே சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்
பெண்: முன்னம் பிறந்தவர்கள் யாரும் இன்றில்லை அவர் முடித்த கதையை விட்டால் வேறொன்றும் இல்லை
பெண்: முன்னம் பிறந்தவர்கள் யாரும் இன்றில்லை அவர் முடித்த கதையை விட்டால் வேறொன்றும் இல்லை தன்னந்தனிமைதான் இருவரின் எல்லை தன்னந்தனிமைதான் இருவரின் எல்லை எண்ணம் தாவி கலந்து விட்டால் துயரங்கள் ஏதும் இல்லை
பெண்: சிரித்துக் கொண்டே நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் வாழ்வின் தேவை எல்லாம் அடைந்து ஆனந்தம் பெற வேண்டும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும்

Female: Sirithu kondae irukka vendum Neengal sirithu kondae irukka vendum Vaazhvin thaevai ellaam adaindhu Aanandham pera vendum Sirithu kondae irukka vendum Vaazhvin thaevai ellaam adaindhu Aanandham pera vendum Sirithu kondae irukka vendum
Female: Poruthirundhaal kaalam Poi vida koodum haaan Poruthirundhaal kaalam Poi vida koodum Ilamai pozhudhu maraindhu vitaal Sugam enna thonum Pozhudhu maraindhu vitaal Sugam enna thonum..aa.aa.aaa.aa..
Female: Sirithu kondae irukka vendum
Female: Andhi vandhaal manadhinilae Aasai varaadho Pennai alli anaikkum padi Ilamai sollaadho Aa. aa. aa.haaa..aaa.aaa.aaa..aa.
Female: Andhi vandhaal manadhinilae Aasai varaadho Pennai alli anaikkum padi Ilamai sollaadho Pozhudhu vidivadhendraal kobam varaadho Pozhudhu vidivadhendraal kobam varaadho Indha boomiyai marakka nenjam aaval kollaadho
Female: Sirithu kondae Neengal sirithu kondae irukka vendum
Female: Inbathil pirandhadhu thaan Indha kalaiyum Aan pen iruvar illaavidil yedhindha ulagam Inbathil pirandhadhu thaan Indha kalaiyum Aan pen iruvar illaavidil yedhindha ulagam
Female: Ennam porundhi vittaal Yerpadum mayakkam Aa. aa. aa.aaa..aaa.haa.aaa..aa. Ennam porundhi vittaal yerpadum mayakkam Inbam ethanai ethanaiyo verenna vilakkam
Female: Sirithu kondae Sirithu kondae irukka vendum
Female: Munnam pirandhavargal Yaarum indrillai Avar muditha kadhaiyai vittaal Verondrum illai
Female: Munnam pirandhavargal Yaarum indrillai Avar muditha kadhaiyai vittaal Verondrum illai Thannan thanimai thaan iruvarin ellai Thannan thanimai thaan iruvarin ellai Ennam thaavi kalandhu vittaal Thuyarangal yaedhum illai
Female: Sirithu kondae Neengal sirithu kondae irukka vendum Vaazhvin thaevai ellaam adaindhu Aanandham pera vendum Sirithu kondae irukka vendum
irava pagala karaoke
tamil christian karaoke songs with lyrics free download
verithanam song lyrics
anegan songs lyrics
naan unarvodu
orasaadha song lyrics
mahabharatham song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
alagiya sirukki ringtone download
christian songs tamil lyrics free download
tamil lyrics video
ilayaraja songs tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
cuckoo enjoy enjaami
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
dhee cuckoo song
kai veesum kaatrai karaoke download
lyrics status tamil