Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா
பெண்: அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா
ஆண்: அவ உன் கணக்கையும் என் கணக்கையும் பார்த்து வச்சிருக்கா இப்ப யார் கணக்கு நியாயமுன்னு தீர்த்து வச்சுருவா
பெண்: எடுக்குற காலத்துல எடுக்க வச்சவதான் ஆத்தா கொடுக்கிற காலம் வந்தது கொடுக்கப் போறவதான்
ஆண்: அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா..
ஆண்: காத்து மயங்காது வெலகி நில்லு நேரம் நிலைக்காது வழிய விடு
பெண்: சாமி உறங்காது மெல்ல நினைக்கும் காலம் கடந்தாலும் கண்ணத்தொறக்கும்
ஆண்: புலிதான் நரியைக் கண்டு பதுங்கி அடங்கிடுமா எதுத்து மீறி நின்னா வெட்கப்பட்டு குனிஞ்சிடுமா
பெண்: கிழக்கு சிவந்தாக்கா ஊருக்கெல்லாம் வெளிச்சம் வரும் பொழுது விடிஞ்சாக்கா பூமிக்கெல்லாம் பொழப்பு வரும்
ஆண்: எரியும் நெருப்பு இப்பவும் எப்பவும் கையில் அடங்கிடுமா..
பெண்: அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா பொங்க வச்சி பூச வச்சி தந்தனம் பாடுதம்மா..
ஆண்: ஹேய் ஹேய்
ஆண்: வேம்பெடுத்து சூலெடுத்து ஆத்தா வாறா வந்து தீமை எல்லாம் தீர்க்கப் போறா
பெண்: கோபம் கொண்டு வீரம் கொண்டு ஆத்தா வாரா கெட்ட கூட்டத்தையே சாய்க்கப் போறா
ஆண்: இது வரைக்கும் ஆடுன ஆட்டம் எடுக்கவேணும் ஊரவிட்டு ஓட்டம்
ஆண்: ஹேய்ய்.யா.
பெண்: ஆடுனது யாரு வீட்டு தோட்டம் காலம் வந்து கை விலங்கு மாட்டும்
ஆண்: பஞ்சவர்ணக்கிளியே ஒரு பசுந்தோளுக்குள் புலியே வரவேண்டும் நீ வெளியே இனி ஜம்பம் பழிக்காதே ஹேய்யா.
பெண்: கோபம் கொண்டு வீரம் கொண்டு ஆத்தா வாரா கெட்ட கூட்டத்தையே சாய்க்கப் போறா..

Male: Amman kovil vaasalilae Kodi sanam kooduthammaa Ponga vechi poosa vechi Thanthanam paaduthammaa
Female: Amman kovil vaasalilae Kodi sanam kooduthammaa Ponga vechi poosa vechi Thanthanam paaduthammaa
Male: Ava un kanakkaiyum En kanakkaiyum Paarthu vechirukkaa Ippa yaar kanakku Nyaayaminnu theerthu vechiruvaa
Female: Edukkura kaalathula Edukka vechava thaan aaththaa Kodukkira kaalam vanthathum Kodukka poravathaan
Male: Amman kovil vaasalilae Kodi sanam kooduthammaa Ponga vechi poosa vechi Thanthanam paaduthammaa
Male: Kaathu mayangaathu Velagi nillu Neram nilaikkadhu Vazhiya vidu
Female: Saami urangaadhu Mella ninaikkum Kaalam kadanthaalum Kannathorakkum
Male: Pulithaan nariya kandu Padhungi adangidumaa Edhuthu meeri ninnaa Vetkappattu kuninjidumaa
Female: Kizhakku sevandhaakkaa Oorukkellaam velicham varum Pozhuthu vidinjaakkaa Boomikkellaam pozhappu varum
Male: Eriyum neruppu Ippavum eppavum Kaiyil adangidumaa.aaa.
Female: Amman kovil vaasalilae Kodi sanam kooduthammaa Ponga vechi poosa vechi Thanthanam paaduthammaa
Male: Hoii heii
Male: Vembeduthu sooleduthu Aaththaa vaaraa Vanthu theemai ellaam Theerkka poraa
Female: Kobam kondu Veeram kondu Aaththaa vaaraa Ketta kootathaiyae Saaikka pora
Male: Idhu varaikkum Aaduna aattam Edukka venum Oora vittu oottam
Male: Heiiiiyaaa
Female: Aadunadhu yaaru Veetu thottam Kaalam vandhu Kai vilangu maatum
Male: Panjavarnakiliyae Oru pasundholukkul puliyae Varavendum nee veliyae Ini jambam palikkadhae.heiiiyaaa
Female: Kobam kondu Veeram kondu Aaththaa vaaraa Ketta kootathaiyae Saaikka pora
jimikki kammal lyrics tamil
minnale karaoke
amman devotional songs lyrics in tamil
vijay sethupathi song lyrics
aathangara orathil
kanthasastikavasam lyrics
kanakangiren song lyrics
tholgal
soorarai pottru movie song lyrics
thullatha manamum thullum vijay padal
soorarai pottru kaattu payale lyrics
90s tamil songs lyrics
soorarai pottru song lyrics
devathayai kanden song lyrics
best love song lyrics in tamil
arariro song lyrics in tamil
ovvoru pookalume song
vijay and padalgal
old tamil songs lyrics in english
tamil karaoke male songs with lyrics