Added Date: Feb 11, 2022
ஆண்: பட்டபகல் நேரத்தில சிங்காரிச்சு மினிக்கி வந்தா காடு கரை வேலை ஆகுமா அட நாச்சிமுத்து பொம்பளைக்கு நாயமாகுமா.
ஆண்: ஏ பட்டபகல் நேரத்தில சிங்காரிச்சு மினிக்கி வந்தா காடு கரை வேலை ஆகுமா அட நாச்சிமுத்து பொம்பளைக்கு நாயமாகுமா.
பெண்: அக்கம் பக்கம் கண்ண போட்டு’ ஆசையாத்தான் அலைய விட்டு
ஆண்: எப்படி எப்படி
பெண்: அக்கம் பக்கம் கண்ண போட்டு’ ஆசையாத்தான் அலைய விட்டு பொம்பளைய பாக்குறவுக
ஆண்: அடி ஆத்தி
பெண்: மீசைமேல கையபோட்டு ரோசமாக முறுக்கிக்கிட்டு ஆம்பளைன்னு பீத்தலாகுமா அட பேச்சியம்மா சவல புத்திவிட்டு போகுமா பழிய மட்டும் எங்கமேல போடலாகுமா..
ஆண்: புருசன்கிட்ட கொஞ்சி பேச வீடு வாசல் இல்லையா
பெண்: நேரங்கெட்ட நேரத்துல நீங்கமட்டும் வல்லையா
ஆண்: அட வெட்டி பேச்சு பேசவேணாம் பொழுது சாயுது இல்லையா
பெண்: ராத்திரிக்கு கிட்ட வந்தா அப்ப தெரியவில்லையா
ஆண்: வேலை வெட்டி செய்யலைன்ன பயிறு பக்க வெளையலைன்னா சொத்து சொகம் வந்து சேருமா அட நாச்சிமுத்து மத்தது எல்லாம் ஓடி போகுமா
பெண்: கிட்ட வந்து கொஞ்ச நேரம் தொட்டு பேசவில்லைங்க
ஆண்: எட்டி நின்னு பார்த்தா பொது எக்கு தப்பா சொல்லைங்க
பெண்: நாங்க ஒன்னும் சிங்காரிச்சு ஆள் மயக்க வல்லைங்க
ஆண்: நாங்க கூட வேலை கெட்டு சுத்தி சுத்தி வல்லைங்க
பெண்: வேலை வேலையின்னு சொல்லி பொண்டாட்டியா காக்க வச்சு
பெண்: ம்ம் வேலை வேலையின்னு சொல்லி பொண்டாட்டியா காக்க வச்சு சம்பாரிச்சா மட்டும் போதுமா {அடி பேச்சியம்மா காசு பணம் குடும்பம் ஆகுமா} (2)
ஆண்: அடி இப்பதாண்டி உண்மை புரிஞ்சுச்சு பொண்டாட்டி தாயே உன்னாலத்தான் புத்தி வந்துச்சு.

Male: Patta pagal nerathula Singaarichu minukki vanthaa Kaadu kara vela aaguma Ada naachi muthu Pombalaikku nyaayamaaguma
Male: Hey patta pagal nerathula Singaarichu minukki vanthaa Kaadu kara vela aaguma Ada naachi muthu Pombalaikku nyaayamaaguma
Female: Akkam pakkam kannu pottu
Aasaiyathaan alaiya vittu
Male: Eppadi eppadi
Female: Akkam pakkam kannu pottu
Aasaiyathaan alaiya vittu
Pombalaiya paakkuravuga
Male: Adi aaththi
Female: Meesa mela kaiya pottu Rosamaaga murukki kittu Aambalainu peethalaaguma Ada pechiamma Sabala buththi vittu pogumaa Paliya mattum enga mela podalaaguma
Male: Purushan kitta konji pesa
Veedu vaasal illaiyaa
Female: Nerangetta nerathula
Neenga mattum vallaiyaa
Male: Ada vetti pechu pesa venam
Pozhuthu saayuthu ikllaiyaa
Female: Raathirikku kitta vandhaa
Appa theriyavillaiyaa
Male: Vela vetti seiyalainna Payiru pakka velaiyalainna Sothu sugam vanthu serumaa Ada naachimuthu mathathu ellaam Odi poguma
Female: Kitta vandhu konja neram
Thottu pesavillainga
Male: Etti ninnu paartha pothum
Ekku thappa sollalainnga
Female: Naanga onnum singaarichu
Aal mayakka vallainga
Male: Naanga kooda velai kettu
Suthi suthi vallainga
Female: Velai velainnu solli Pondaatiya kaakka vechu
Female: Mm.velai velainnu solli Pondaatiya kaakka vechu Sambaaricha mattum podhuma {Adi pechiyamma kaasu panam Kudumbam aaguma} (2)
Male: Adi ippathaandi unmai Purinjuchu pondaati thaayae Unnaala thaan buththi vandhuchu
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke download mp3
kadhal sadugudu song lyrics
soorarai pottru kaattu payale lyrics
mudhalvan songs lyrics
tamil movie songs lyrics
90s tamil songs lyrics
old tamil songs lyrics
meherezyla meaning
tamil music without lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil song search by lyrics
photo song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
devane naan umathandaiyil lyrics
soorarai pottru dialogue lyrics
valayapatti song lyrics
hello kannadasan padal
sarpatta parambarai lyrics tamil
thoda thoda malarndhadhenna lyrics