Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
பெண்: அக்காமாரே அண்ணாமாரே அய்யாமாரே ஆத்தாமாரே ஒரு கணம் நம்ம ஊரே
ஆண்: ஜிங் சக்கான் ஜிங் சக்கான்
பெண்: மாமாமாரே மச்சான்மாரே மச்சினிச்சி நாத்தனாரே பாக்கணும் என்ன பக்கத்தூரே
ஆண்: ஜிங் சக்கான் ஜிங் சக்கான்
ஆண்: யப்பா.சீக்கிரமா மேளத்தை அடிங்கப்பா
ஆண்: அடியே தாறுமாறா தாவுற மொசலு என் நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு ஊதுற விசிலு
ஆண்: { ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான் } (2)
ஆண்: குமிச்சு கொண்ட போட்ட கூவுற குயிலு என் தண்டவாளம் கண்டமாக ஓட்டுற ரயிலு

பெண்: குறும்பு பைய புள்ள குறும்பு பைய புள்ள கிணத்து குள்ள வந்து கப்பல் விடாத திருட்டு பைய புள்ள திருட்டு பைய புள்ள தொறந்த வீட்டுக்குள்ள கன்னம் போடாத
ஆண்: உன் கால் பட்ட மண் அள்ளி பாக்கெட்டில் வச்சிருக்கேன் கண்டுக்காத கம்பி நீட்டாத
பெண்: மாமா இப்படி கொஞ்சுதே ஏன்மா இப்படி மிஞ்சுற
பெண்: அய்யயோ ஆம்பள ஐஸ் வண்டி போல அட ஐஸ் வச்சே ஐஸ் வச்சே கவுத்துடுவான் கேர்ள்ல
ஆண்: ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்
பெண்: வலது கண்ணிருக்கும் பெண்ணொருத்தி மேல அட இடது கண்ணு மேயுமப்பா இன்னொருத்தி மேல

ஆண்: புள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல நீ கன்னம் ரெண்டு வச்சிருக்க கழுத்துக்கு மேல

ஆண்: அட அடுப்பு மேல் வெச்ச பால் சட்டி போல நீ பொங்குறத பாத்து பாத்து பூனையாச்சு மூளை

பெண்: அழகு பைய புள்ள அழகு பைய புள்ள வலைய விரிச்சுட்டு காத்திருக்காத
ஆண்: உன் கால் வெள்ள கை வெள்ள பார்த்ததும் பேச்சே வரல பாப்பா பீபீ பா பா போ
பெண்: அய்யோ பேச்சு மூச்சு இல்லாம கெடக்கான் எதனா பாா்த்து செய்யேன்
பெண்: வாயில்லா பூச்சின்னு பாவம் பாத்தா போச்சு இவன் முத்த கத்தி வெச்சு என்ன கீச்சிடுவான் கீச்சு

பெண்: ஓரக் கண்ணால பாக்குற சாட்சி இது தப்பான பார்வ என் தாவணி சாட்சி
ஆண்: அட சந்தனம் சாராயம் சேந்துட்ட கலவ உன் சாயலில் பாத்தேன்டி ஏழெட்டு நிலவ

ஆண்: இடுப்பில் சுமக்கிற வானவில் வளவ நான் எங்கேயும் பாக்கலயே இப்படிப்பட்ட அளவ

பெண்: கிறுக்கு பைய புள்ள கிறுக்கு பைய புள்ள குறுக்கு வழியில சீன போடாத
ஆண்: ஹே கழுவுற மீனுல நழுவுற மீன போல கைய விட்டு துள்ளி ஓடாத
பெண்: அடி கேனச் சிறுக்கி உன் மனசு என்ன கல்லா
பெண்: அட மனசுல வச்சுருக்கேன் அம்புட்டு ஆசை அட கூச்சம் வந்து தடுக்குது வாய் விட்டு பேச

ஆண்: அடியே உசுர பிசையுது நீ சிரிக்கும் ஓச அட உன்ன வச்சு நெஞ்சுக்குள்ள செய்யுறேன் பூசை

Female: Akka maare anna maare Aiya maare aatha maare Orru kanam namma Ore
Male: Jing chikaan jing chikaan
Female: Maama maare machaan maare Machinichi naathanare Pakanaum enna pakathoorae
Male: Jing chikaan jing chikaan
Male: Yappa seekarama molatha adingapa..
Male: Adiye thaaru maara thaavura mosalu En nenjukulla ninnukittu oothura visulu
Male: {Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan}(2)
Male: Kumichu konda potta koovura kuyilu En thandavaalam gandamaaga otura raiyilu..
Male: {Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan}(2)
Female: Kurumbu paiya pulla..kurumbu paiya pulla Kennathu kulla vanthu kappalvidatha Thiruttu paiya pulla..thiruttu paiya pulla Thorantha veetukulla kannam podatha
Male:Un kaal patta mann alli paakaittil vechuruken Kandukaatha kambi neetatha
Female: Mama ippadi konjuthey yenma ippadi minjura (Dialogue)
Female: Aiyayo ambala ice vandi pola Ada ice veche ice veche kavuthuduvaan girlla
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Female: Valathu kanirukkum pennoruthi mela Ada edathu kannu meyumappa innoruthi mela
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Male: Pullaiyar koyil kozhukatta pola Nee kannam rendu vechurukka kazhuthuku mela
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Male: Ada aduppu mel vecha paal chetti pola Nee pongurutha paathu paathu poonaiyachu moola
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Female: Azhagu paiya pulla..azhagu paiya pulla Valaiya viruchutu kaathirukaatha
Male: Un kaal vella kai vella Paarthathum peche varala.. Pappa peepee paa paa poooo..
Female: Aiyo pechu moochu illama kedakaan Ethanu parthu seiyen (Dialogue)
Female: Vaai ilaa poochinu paavam paatha pochu Ivan mutha kathi vechu enna keechuduvaan keechu
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Female: Ora kannaala pakura saatchi Ithu thappana paarva en thaavani saatchi
Male: Ada santhanam saarayam senthuta kalava Un saayalil pathendi eluettu nelava
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Male: Idupil somakura vaanavil valava
Naan engeyum paakalaye ippadi patta alava
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Female: Kirukku paiya pulla Kirukku paiya pulla Kuruku vazhiyila seena podaatha
Male: Hey kazhuvura meenula nazhuvura meenapola Kaiyavittu thulli odaatha
Female: Adi kena siruki un manasu enna kalla?(Dialogue)
Female: Ada manasula vechuruken ambuttu aasa Ada koocham vanthu thadukuthu vaai vittu pesa
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
Male: Adiye usura pesaiyithu nee sirukum osa Ada unna vechu nenjukulla seiyuren poosa..
Male: Jing chikaan jing chikaan jing chikaan jingidichakkan
geetha govindam tamil songs mp3 download lyrics
ben 10 tamil song lyrics
semmozhi song lyrics
chill bro lyrics tamil
sarpatta song lyrics
ithuvum kadanthu pogum song download
online tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
enjoy en jaami lyrics
vijay and padalgal
ovvoru pookalume karaoke with lyrics in tamil
lyrics status tamil
kanne kalaimane karaoke tamil
rummy song lyrics in tamil
lyrics with song in tamil
venmegam pennaga karaoke with lyrics
kannathil muthamittal song lyrics free download
ennavale adi ennavale karaoke
jayam movie songs lyrics in tamil