Veeram Theme Song Lyrics

Veeram cover
Movie: Veeram (2014)
Music: Devi Sri Prasad
Lyricists: Viveka
Singers: Anand, Koushik, Deepak and Jagadish

Added Date: Feb 11, 2022

ஆண்: ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதக்களம் புரிந்திடும் வீரம் இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்

ஆண்: சக மனிதன் ஒரு துயர் என கசிந்ததும் அகம் பதறி எழும் வீரம் துகள் அளவும் பகை புகல் இங்கு தவறென காப்பரனாய் நிற்க்கும் வீரம்

ஆண்: தனி அறிமா போல என்னும் தருணம் தாக்கிடும் பெரும் வீரம்

ஆண்: சிகை தொட நினைத்தவன் சிரம் விழும் தரையினில் ஈடுயிணை இல்லா வீரம் அட திசைகளும் திகைத்திடும் பார்த்தவை பதைத்திடும் சரித்திரம் வியந்திடும் வீரம்

ஆண்: எரிதலலாய் நின்று எதிரிகள் அலறிட சமரினை திமிறிடும் வீரம் பயம் என்னும் சொல்லிங்கு பரிச்சாயம் இல்லையடா வலம் பொருள் பலம் தந்த வீரம் கடும் புனலே போதை வரும் வேளை தணிக்கும் தனி வீரம்

Male: Ratha gajja thuraga Paathathigal ethirppinum Adhakkalam purinthidum veeram Ivan mathabujam irandum Malaiyena ezhunthida Serukkalam sitharidum veeram

Male: Saga manithan oru Thuyar ena kasinthathum Agam pathari ezhum veeram Thugal alavum pagai Pugal ingu thavarena Kaapparanaai nirkkum veeram

Male: Thani arimaa Pola enna tharunam Thaakkidum perum veeram

Male: Ratha gajja thuraga Paathathigal ethirppinum Adhakkalam purinthidum veeram Ivan mathabujam irandum Malaiyena ezhunthida Serukkalam sitharidum veeram

Male: Sigai thoda ninaithavan Siram vizhum tharayinil Eedinai illa veeram Ada dhisaigalum thigaithidum Paarthavai pathaithidum Sarithiram viyanthidum veeram

Male: Erithalalaai nindru Ethirigal alarida Samarinil thimiridum veeram Bayam enum sol ingu Parichayam illayada Paramporul varam thantha veeram Kadum punalae Motha varum velaiyilum Kali purum thani veeram

Male: Ratha gajja thuraga Paathathigal ethirppinum Adhakkalam purinthidum veeram Ivan mathabujam irandum Malaiyena ezhunthida Serukkalam sitharidum veeram

Other Songs From Veeram (2014)

Ival Dhaana Song Lyrics
Movie: Veeram
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Jing Chikkan Song Lyrics
Movie: Veeram
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Thangame Thangame Song Lyrics
Movie: Veeram
Lyricist: Viveka
Music Director: Devi Sri Prasad
Most Searched Keywords
  • movie songs lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • orasaadha song lyrics

  • lyrics of new songs tamil

  • master song lyrics in tamil free download

  • lyrics video tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • baahubali tamil paadal

  • i songs lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • oru naalaikkul song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • malargale malargale song

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil song meaning

  • en kadhal solla lyrics

  • john jebaraj songs lyrics

  • tamil new songs lyrics in english

  • sad song lyrics tamil

  • only music tamil songs without lyrics