Indha Busthan Song Lyrics

Veetla Visheshanga cover
Movie: Veetla Visheshanga (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malgudi Subha and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: {குப்புஜுக்கும் குப்புஜுக்கும் ப்பா குப்புஜுக்கும் குப்புஜுக்கும் ப்பா குப்புஜுக்கும் குப்புஜுக்கும் ப்பா} (2)

பெண்: இந்த பஸ்ஸுதான் பிடிசி உள்ளதான் க்யூஎம்சி பாரு அட ருக்மணி வந்தாச்சு சிக்கனலு தந்தாச்சு ஏறு

குழு: இந்த பஸ்ஸுதான் பிடிசி உள்ளதான் க்யூஎம்சி பாரு அட ருக்மணி வந்தாச்சு சிக்கனலு தந்தாச்சு ஏறு

பெண்: ஆளப் பாரு தோளப் பாரு.
குழு: சூப்பரோ சூப்பர்
பெண்: ஆட்டம் பாரு பாட்டும் பாரு.
குழு: த்ரில்லரோ த்ரில்லர்..

பெண் மற்றும்
குழு: இந்த பஸ்ஸுதான் பிடிசி உள்ளதான் க்யூஎம்சி பாரு அட ருக்மணி வந்தாச்சு சிக்கனலு தந்தாச்சு ஏறு

பெண்: மயிலக் கண்டா புதுசா ஒரு மெட்டுக் கட்டு
குழு: தவிலக் கண்டா புதுசா ஒரு தட்டுத் தட்டு

பெண்: ஃபிகரைக் கண்டா பாப் ஸாங் அதை இட்டுக் கட்டு
குழு: மைக்கேல் ஜாக்ஸன் குரலில் அதை வெளுத்துக் கட்டு

பெண்: சுந்தரி பி ஏ ஹிஸ்டரி ஸ்கூட்டரை ஓட்டினா ஹா
குழு: செக்ஸ்சுல நாம சொக்கிட பர்மிடாஸ் மாட்டினா

குழு: பேக் வீலு பஞ்சர் ஆனா
பெண்: நாம பசை போட்டு ஒட்டலாமா
குழு: ஃப்ரென்ட் வீலு காத்து போனா
பெண்: நாம பம்பால அடிக்கலாமா பொண்ணுதான் உன் பக்கம் கண்ணுதான் பின் பக்கம் ஹொய் ஜோரா

குழு: டகு டகு டகுட டக்கா டகுட டக்காடா
பெண்: குளிக்கிற அறையினிலே வழுக்கிப்புட்டாளே
குழு: டகு டகு டகுட டக்கா டகுட டக்காடா
பெண்: தளுக்குற குமரிப் பொண்ணு சுளுக்கெடுப்பாளா

குழு: டகு டகு டகுட டக்கா
பெண்: தொடத் தொட கிளு கிளுப்பு
குழு: டகு டகு டகுட டக்கா
பெண்: படப்பட சிலு சிலுப்பு
குழு: டகுட டகுட டகுட டகுட
பெண்: இடுப்பு சுளுக்கு போயிருச்சு அடுத்த சுளுக்கு வந்திருச்சு

பெண்: வனஜா வந்தா உடனே ஒரு ஆரோ விட்டு
குழு: வளச்சுப் போட்டு மெதுவா அட ஓரங்கட்டு
பெண்: கிரிஜா வந்தா நைசா நீ கிட்நாப் பண்ணு
குழு: அவ அண்ணன் கேட்டா அவன நீ நாக்கவுட் பண்ணு

பெண்: மார்ச்சு தான் ஃபெயிலா போச்சுனா செப்டம்பர் பாக்கலாம் ஹா
குழு: லவ்வுதான் ஃபெயிலா போச்சுனா தேவதாஸ் ஆகலாம்

குழு: பீச்சோரம் தண்ணி போட்டு
பெண்: நாம பாட்டொண்ணு பாடலாமா
குழு: பாட்டொண்ணு வேணுமின்னு
பெண்: இளையராஜாவ கேக்கலாமா என்னடா காலேஜு ரொம்பவும் போராச்சு பீ ஹேப்பி

குழு: இந்த பஸ்ஸுதான் பிடிசி உள்ளதான் க்யூஎம்சி பாரு அட ருக்மணி வந்தாச்சு சிக்கனலு தந்தாச்சு ஏறு ஏறு ஏறு ஏறு.உ...

Female: Indha bus thaan PTC Ulla thaan QMC paaru Ada rukmani vandhaachu Signalu thandhaachu yeru

Chorus: Indha bus thaan PTC Ulla thaan QMC paaru Ada rukmani vandhaachu Signalu thandhaachu yeru

Female: Aala paaru thola paaru
Chorus: Super o super
Female: Aattam paaru pattam paaru
Chorus: Thriller o thriller

Female &
Chorus: Indha bus thaan PTC Ulla thaan QMC paaru Ada rukmani vandhaachu Signalu thandhaachu yeru

Female: Mayila kandaa pudhusaa Oru mettu kattu
Chorus: Thavila kandaa pudhusaa Oru thattu thattu

Female: Figure ai kandaa pop song Adhai ittu kattu
Chorus: Michael jackson kuralil Adhai veluthu kattu

Female: Sundhari BA history Scooter ai oottinaa haa
Chorus: Sexula naama sokkida Bermudaas maattinaa

Chorus: Back wheelu puncture aanaa
Female: Naama pasa pottu ottalaamaa
Chorus: Front wheelu kaathu ponaa
Female: Naama pumpaala adikkalaamaa Ponnu thaan un pakkam Kannu thaan pin pakkam hoi joraa

Female: Indha bus thaan PTC Ulla thaan QMC paaru Ada rukmani vandhaachu Signalu thandhaachu yeru

Female: Aala paaru thola paaru
Chorus: Super o super
Female: Aattam paaru pattam paaru
Chorus: Thriller o thriller

Female &
Chorus: Indha bus thaan PTC Ulla thaan QMC paaru Ada rukmani vandhaachu Signalu thandhaachu yeru

Chorus: Tagutagu taguda dattaa Taguda dattaa daa
Female: Kulikkira araiyinilae Vazhukki puttaalae
Chorus: Tagutagu taguda dattaa Taguda dattaa daa
Female: Thalukkura kumari ponnu Sulukkeduppaalaa

Chorus: Tagutagu taguda dattaa
Female: Thoda thoda kilu kiluppu
Chorus: Tagutagu taguda dattaa
Female: Pada pada silu siluppu

Chorus: Taguda taguda taguda taguda Taguda taguda taguda taguda
Female: Iduppu sulukku poyiruchu Adutha sulukku vandhiruchu

Female: Vanajaa vandhaa udanae Oru arrow vittu
Chorus: Valachu pottu medhuvaa Nee orangattu

Female: Girijaa vandhaa nice ah Nee kidnap pannu
Chorus: Ava annan kettaa avana Nee knockout pannu

Female: March thaan fail ah pochunaa September paakkalaam haan
Chorus: Love thaan fail ah pochunaa Dhevadhaas aagalaam

Chorus: Beach oram thanni pottu
Female: Naama paattonnu paadalaamaa
Chorus: Paattonnu venuminnu
Female: Ilaiyaraajaava kekkalaamaa Ennadaa college rombavum Bore aachu be happy

Female: Indha bus thaan PTC Ulla thaan QMC paaru Ada rukmani vandhaachu Signalu thandhaachu yeru

Female: Aala paaru thola paaru
Chorus: Super o super
Female: Aattam paaru pattam paaru
Chorus: Thriller o thriller

Female &
Chorus: Indha bus thaan PTC Ulla thaan QMC paaru Ada rukmani vandhaachu Signalu thandhaachu yeru yeru yeru uuu

Other Songs From Veetla Visheshanga (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • maara movie song lyrics

  • aarariraro song lyrics

  • sirikkadhey song lyrics

  • story lyrics in tamil

  • tamil song lyrics

  • kutty pasanga song

  • enge enathu kavithai karaoke with lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • find tamil song by partial lyrics

  • karnan lyrics

  • maara movie song lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • lyrics tamil christian songs

  • unna nenachu lyrics

  • kanne kalaimane karaoke tamil