Angam Puthuvitham Song Lyrics

Veettuku Veedu cover
Movie: Veettuku Veedu (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: லாலலாலா லா
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண்: லாலலாலா லா
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: லாலா

ஆண்: அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு
ஆண்: நவரச நிலவு
பெண்: அதிசய கனவு

ஆண்: பூவிழி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வென்னிற மேனியில் விளையாடும் பொன்னழகு

பெண்: லலலல...லலாலா

ஆண்: பூவிழி சோலைகள் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ தேவியின் வென்னிற மேனியில் விளையாடும் பொன்னழகு

பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலில் நான் ஆனந்த போதையில் உறவாடும் உன் அழகு

பெண்: லாலலாலா...லாலலாலா

பெண்: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ காதலில் நான் ஆனந்த போதையில் உறவாடும் உன் அழகு

ஆண்: {கற்பனை அற்புதம்
பெண்: காதலே ஓவியம்
ஆண்: தொட்டதும் பட்டதும்
பெண்: தோன்றுமே காவியம்} (2)

ஆண்: அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ எனைத் தேடி அணைக்கும் அழகே மைவிழி நாடக பார்வையில் கதை நாளும் சொல்லிவிடு

பெண்: பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய பருவக் கால இசையே பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு

ஆண்: வந்தது கொஞ்சமே
பெண்: வருவதோ ஆயிரம்
ஆண்: ஒவ்வொரு நினைவிலும்
பெண்: உலகமே நம்மிடம்

ஆண்: அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு

பெண்: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு

ஆண்: ஓ நவரச நிலவு
பெண்: ஹோ அதிசய கனவு
ஆண்: ஹா நவரச நிலவு

Female: Lalalaa
Male: Hmm mm mmm
Female: Lalalalala
Male: Hmm hmm hmmm
Female: Lalaaa

Male: Angam pudhu vidham Azhaginil oru vidham Mangai mugam navarasa nilavu Angam pudhu vidham Azhaginil oru vidham Mangai mugam navarasa nilavu

Female: Nangai ivalidam Navarasam pazhagiya Ungal mugam adhisaya kanavu Nangai ivalidam Navarasam pazhagiya Ungal mugam adhisaya kanavu

Male: Navarasa nilavu
Female: Adhisaya kanavu
Male: Navarasa nilavu
Female: Adhisaya kanavu

Male: Poovizhi solaigal aadidum thevinil Paravai parakum azhago Deviyin vennira maeniyil vilaiyadum Ponn azhagu

Female: Lalalala.lalalaaa

Male: Poovizhi solaigal aadidum thevinil Paravai parakum azhago Deviyin vennira maeniyil vilaiyadum Ponn azhagu

Female: Madhulam poovinil ponn nira Vandugal mayangi kalikkum azhago Kaadhali naan andha bodhaiyil Uravadum un azhagu

Male: Lalalalalaa..lalalalalaaa

Female: Madhulam poovinil ponn nira Vandugal mayangi kalikkum azhago Kaadhali naan andha bodhaiyil Uravadum un azhagu

Male: {Karpanai arpudham
Female: Kaadhalae oviyam
Male: Thottadhum pattadhum
Female: Thondrumae kaaviyam} (2)

Male: Angam pudhu vidham Azhaginil oru vidham Mangai mugam navarasa nilavu
Female: Nangai ivalidam Navarasam pazhagiya Ungal mugam adhisaya kanavu

Male: Thaen suvaiyo illai naan suvaiyo Ena thaedi anaikkum azhagae Mayi vizhi naadaga paarvaiyil Kadhai naalum solli vidu

Female: paalinum melliya paniyilum odiya Paruva kaala isaiyae Paarthathu mattum podhuma Oru paadam solli vidu

Male: Vandhadhu konjamae
Female: Varuvadho aayiram
Male: Ovvoru ninavilum
Female: Ulagamae nammidam

Male: Angam pudhu vidham Azhaginil oru vidham Mangai mugam navarasa nilavu
Female: Nangai ivalidam Navarasam pazhagiya Ungal mugam adhisaya kanavu

Male: Ohh navarasa nilavu
Female: Hoo adhisaya kanavu
Male: Haa navarasa nilavu
Female: Adhisaya kanavu

Most Searched Keywords
  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil song lyrics with music

  • tamil female karaoke songs with lyrics

  • soorarai pottru song lyrics

  • best lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • maraigirai movie

  • amman devotional songs lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • karnan movie song lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • asuran song lyrics download

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • chellamma song lyrics download

  • unnai ondru ketpen karaoke

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil songs without lyrics only music free download

  • asuran song lyrics in tamil

  • only music tamil songs without lyrics