Added Date: Feb 11, 2022
பெண்: நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே யா யா தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ...ஓஓ...ஓ...

குழு: ........
பெண்: ஊரறிந்த சாத்திரங்கள் நானறிந்தது உன்னிடத்தில் சொல்வதற்கு ஆசை வந்தது நேரம் பார்த்து காத்திருந்தேன் நேரம் வந்தது நேற்றுத்தானே எனக்குக்கூட பருவம் வந்தது முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ
குழு: ..............
பெண்: என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது முன்னிருந்த உடலைப் பார்த்து மோகம் வந்தது மூடி வைத்த ஆடைகூட ஆசை கொண்டது
பெண்: நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே யா யா தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
பெண்: அர்த்தமற்ற வார்த்தை சொல்லி பழகிப் பார்க்கலாம் அமைதியான உலகில் கொஞ்சம் ஆடிப் பார்க்கலாம் சொல்லச் சொல்லி இனிக்கும் வண்ணம் தொடர்ந்து போகலாம் சொர்க்கவாசல் என்னவென்று தேடிப் பார்க்கலாம் முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ
பெண்: நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே யா யா தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ

Female: Naam iruvarum sugam peruvadhu edhilae Yaa yaaa Thaen kani enum idazh tharuvathu adhilae Muthu pandhal moga chinnam paarthathundoo

Chorus: ..........
Female: Oor arintha saathirangal naan arindhadhu Unnidathil solvatharkku aasai vanthathu Neram paarthu kaathirunthen neram vanthathu Naettru thaanae enakkungkooda paruvam vanthathu Muthu pandhal moga chinnam paarthathundoo oo hoo ooo
Chorus: .........
Female: Ennai paarthu enakkum kooda kaadhal vanthathu Inbam vendum endra ennam idaiyil vanthathu Ennai paarthu enakkum kooda kaadhal vanthathu Inbam vendum endra ennam idaiyil vanthathu Munniruntha udalai paarthu mogam vanthathu Moodi vaitha aadai kooda aasai kondathu
Female: Naam iruvarum sugam peruvadhu edhilae Yaa yaaa Thaen kani enum idazh tharuvathu adhilae
Chorus: ..........
Female: Arthamattra vaarthai solli pazhagi paarkalaam Amaidhiyaana ulagil konjam aadi paarkalaam Solla solli inikkum vannam thodarnthu pogalaam Sorgavaasal enna vendru thaedi paarkalaam Muthu pandhal moga chinnam paarthathundoo oo hoo ooo
Female: Naam iruvarum sugam peruvadhu edhilae Yaa yaaa Thaen kani enum idazh tharuvathu adhilae Muthu pandhal moga chinnam paarthathundoo oo hoo ooo
maara theme lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
lyrics songs tamil download
neeye oli sarpatta lyrics
thullatha manamum thullum padal
lyrics song download tamil
unnodu valum nodiyil ringtone download
tamil2lyrics
3 song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
tamil worship songs lyrics in english
tamil happy birthday song lyrics
arariro song lyrics in tamil
believer lyrics in tamil
marriage song lyrics in tamil
murugan songs lyrics
happy birthday song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics