Added Date: Feb 11, 2022
ஆண்: பொற்றாமரை பற்றும் என சுற்றும் புனல் காணும் நொடி
ஆண்: கற்றை கொடி செற்றம் உற குற்றம் சில ஆற்றும் நொடி
பெண்: எரியும் தழல் விட்டு சிறகுகள் விரிப்பவள் கருகும் சிறகோடு வானத்தில் பறப்பவள்

பெண்: உதிர்க்க முடியாத வலி இவள் இதயத்தில் அசைக்க முடியாத உரம் இவள் மனதினில்

ஆண்: ரா ராரா ராரா ரா ரு ருரு..
பெண்: காட்டிலே ஓர் பூவா யார் இவள் தீயிலே ஓர் காடா யார் இவள்
ஆண்: காதலும் செய்வாளே கண்களும் கொய்வாளே காதலா நீ இமைக்கையிலே
ஆண்: தென்றலாய் செல்வாளே நின்றுதான் கொல்வாளே பாதகா நீ சிரிக்கையிலே
ஆண்: மெய் யாதெனின் பொய்யின் நிழல் காணும் வரை வாழ்வே சுழல்
ஆண்: யாவும் பிழை தூளாய் தடை தானே படை இரத்தம் விடை
ஆண்: புதிர்கள் ஒவ்வொன்றும் அவிழ்ந்திட அவிழ்ந்திட இறுகும் நெஞ்சங்கள் நெகிழ்ந்திட நெகிழ்ந்திட
ஆண்: குற்றம் எனில் நியாயம் எது சட்டம் எனில் தர்மம் எது
ஆண்: வேறோர் இவள் வேறோர் கதை வேறோர் இருள் வேறோர் ஒளி
ஆண்: இருண்ட வானோடு ஒளி மழை பொழிந்திட குருதி கறை யாவும் இறுதியில் அழிந்திட

Male: Potraamarai Pattrum yena Suttrum punal Kaanum nodi
Male: Kattrai kodi Settram ura Kuttram sila Aattrum nodi
Female: Yeriyum thazhal vittu Siragugal virippaval Karugum siragodu Vaanathil parappaval
Male: Potraamarai Pattrum yena Suttrum punal Kaanum nodi
Male: Kattrai kodi Settram ura Kuttram sila Aattrum nodi
Female: Udhirkka mudiyaadha Vali ival idhayathil Asaikka mudiyaatha Uram ival manadhinil
Male: Potraamarai Pattrum yena Suttrum punal Kaanum nodi
Male: Kattrai kodi Settram ura Kuttram sila Aattrum nodi
Male: Raa raraa rara raaa Ru ruru ..
Female: Kaatilae orr poovaa Yaar ival Theeyilae orr kaadaa Yaar ival
Male: Kaadhalum seivaalae
Kangalum koivaalae
Kaadhalaa nee imaikaiyilae
Male: Thendralaai selvaalae
Nindru thaan kolvaalae
Paadhagaa nee sirikkayil
Male: Mei yaadhenin Poiyin nizhal Kaanum varai Vaazhvae suzhal
Male: Yaavum pizhai Thoolaai thadai Thaanae padai Raththam vidai
Male: Puthirgal ovvondrum Avizhndhida avizhndhida Irugum nenjangal Negizhndhida negizhndhida
Male: Kuttram yenil Nyaayam ethu Sattam yenil Tharmam ethu
Male: Verroor ival Verroor kadhai Verroor irul Verroor oli
Male: Irunda vaanodu Oli mazhai pozhinthida Kurudhi karai yaavum Irudhiyil azhinthida
murugan songs lyrics
karaoke songs with lyrics in tamil
piano lyrics tamil songs
karaoke songs with lyrics tamil free download
lyrics songs tamil download
tamil love feeling songs lyrics for him
oru vaanavillin pakkathilae song lyrics
tamil happy birthday song lyrics
aathangara marame karaoke
master tamil lyrics
enge enathu kavithai karaoke with lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamil songs lyrics with karaoke
tamil devotional songs karaoke with lyrics
only music tamil songs without lyrics
sister brother song lyrics in tamil
velayudham song lyrics in tamil
tamil music without lyrics free download
aathangara orathil
asuran song lyrics in tamil download mp3