Kalaimagal Alaimagal Malaimagal Song Lyrics

Velli Ratham cover
Movie: Velli Ratham (1979)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

பெண்: கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி எந்தன் தலைவனை அழகிய இளைஞனை முதன்முதல் தரிசித்த ராத்திரி நவராத்திரி சுப ராத்திரி

ஆண்: ஒருமகள் அழகிய திருமகள் என இவன் தரிசித்த ராத்திரி நவராத்திரி அவள் விலைமகள் இல்லை ஒரு குலமகள் என் இவன் அறிந்த நல் ராத்திரி முதல் ராத்திரி நடு ராத்திரி சுபராத்திரி...

ஆண்: கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி

பெண்: பெண்ணாகப் பிறந்தது ஒரு ராத்திரி நான் பூவாக மலர்ந்தது ஒரு ராத்திரி பெண்ணாகப் பிறந்தது ஒரு ராத்திரி நான் பூவாக மலர்ந்தது ஒரு ராத்திரி கல்யாண வைபோகம் ஒரு ராத்திரி காத்துக் கிடந்தேனே சுகம் காணப் பல ராத்திரி

ஆண்: நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி பாவங்கள் பல செய்தேன் பகல் ராத்திரி அதன் பலன் கண்டேன் உனக் கண்ட முதல் ராத்திரி நவ ராத்திரி இன்று நவ ராத்திரி

பெண்: கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி

பெண்: அன்பே நீ நலமாகி வரும் ராத்திரி என் ஆசைகள் அர்த்தங்கள் பெறும் ராத்திரி அதுதானே என் வாழ்வில் புது ராத்திரி அதைக் காணாமல் எனக்கிங்கு எது ராத்திரி

ஆண்: எனக்காக வரம் கேட்டு முழு ராத்திரி கண்கள் இமைக்காமல் நீ வேண்டித் தொழும் ராத்திரி என் தீங்கை நான் எண்ணி அழும் ராத்திரி கண்ணீர் ஆறாக என் கண்ணில் எழும் ராத்திரி நவ ராத்திரி இன்று நவ ராத்திரி

Female: Kalaimagal alaimagal malaimagal moovarum Kulavidum raathiri navaraathiri Endhan thalaivanai azhagiya ilainganai Mudhanmudhalil tharisitha raathiri Navaraathiri suba raathiri

Male: Orumagal azhaginil thirumagal ena ivan Tharisitha raathiri navaraathiri Aval vilaimagal illai oru kulamagal en ivan Arindha nal rathiri mana raathiri Nadu raathiri subha raathiri

Male: Kalaimagal alaimagal malaimagal moovarum Kulavidum raathiri navaraathiri

Female: Pennaaga pirandhadhu oru raathiri Naan poovaaga malarndhadhu oru raathiri Pennaaga pirandhadhu oru raathiri Naan poovaaga malarndhadhu oru raathiri Kalyaana vaibogam oru raathiri Kaathu kidappenae sugam kaana pala raathiri

Male: Naaldhorum naan kanden sivaraathiri Endha nangaikkum naan sondham sila raathiri Naaldhorum naan kanden sivaraathiri Endha nangaikkum naan sondham sila raathiri Paavangal naan seidhen pagal raathiri Adhan palan kanden unaikanda mudhal raathiri Nava raathiri indru nava raathiri

Female: Kalaimagal alaimagal malaimagal moovarum Kulavidum raathiri navaraathiri

Female: Anbae nee neelamaagi varum raathiri En aasaigal arthangal perum raathiri Adhuthaanae en vaazhvil pudhu raathiri Adhai kaanamal enakkingu yedhu raathiri

Male: Enakkaaga varam kettu muzhu raathiri Kangal imaikkaamal nee vendi thozhum raathiri En theengai naan enni azhum raathiri Kanneer aaraaga en kangalil ezhum raathiri Nava raathiri indru nava raathiri

Female: Kalaimagal alaimagal malaimagal moovarum Kulavidum raathiri navaraathiri

Other Songs From Velli Ratham (1979)

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke tamil

  • kannamma song lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • sundari kannal karaoke

  • hello kannadasan padal

  • tamil christian songs lyrics in english

  • dhee cuckoo

  • bhagyada lakshmi baramma tamil

  • yesu tamil

  • lyrics of google google song from thuppakki

  • murugan songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • amman songs lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • love lyrics tamil

  • enna maranthen

  • tamil christian christmas songs lyrics

  • lyrics of soorarai pottru

  • naan movie songs lyrics in tamil