Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே. பெண்ணே.. ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம்ம்... ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே. பெண்ணே..
ஆண்: பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே என்னைப் பாத்தாலே வெட்கப்படுறியே...பெண்ணே..
ஆண்: உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன். உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்.
ஆண்: என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.. ஹேய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே. பெண்ணே..
குழு: ஹல்லலாயி லே லே ஹல்லலாயி லே லே
ஆண்: உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய்.. ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்..
ஆண்: கொலு பொம்மை போல் இருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய். அடிக்கடி நகம் கடிக்கிறாய். என்னை மயக்கி மாயம் செய்தாய். நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ.... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஆண்: காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப் பாத்தாலே ஒளிஞ்சுக்கிறியே. பெண்ணே..
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.. ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...
ஆண்: பழசை மறைக்க நினைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே. உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லையே.
ஆண்: எதற்க்கு நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய். அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்.
ஆண்: என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி. ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ

ஆண்: பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே என்னைப் பாத்தாலே வெட்கப்படுறியே. ஹே ஹே பெண்ணே..

Male: Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae Hm hmm.. hm hmm. Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae
Male: Pozhudhu saanjaalae Thala guniyum thaamara pola Enna paathaalae vetkapaduriyae pennae
Male: Unnai naan paarthaen Naan rasithaen Naan thindaadinaen Unnai naan thodarndhen Naan unnardhen Naan kaadhal konden
Male: En vazhkayin vaasalae Neeyae thaanadi Oh oh oh oh oh oh Hei kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae
Chorus: Hallalaayi lae lae Hallalaayi lae lae
Male: Udhattai suzhithu Sirikkum pozhudhu Uyiril vedi vaikiraai Ovvoru vaarthai Mudiyum pozhudhum Edharkku podi vaikkiraai
Male: Kollu bommai pol irukkiraai Nee kodi mullai pol nadakkiraai Adikadi nagam kadikkiraai Ennai mayakki maayam seidhaai Naan rathiri paarthidum vaanavil nee Oh oh oh oh oh oh
Male: Kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae
Chorus: Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh
Male: Pazhasai maraikka Nenaikum unnaku Nadikka varavillayae Uruvam marandhu Puruvam viriya Siruvan naanillayae
Male: Edharku nee ennai Thavirkkiraai En edhirilae mugam sivakkiraai Agamellam poi poosiyae Ennai arugil serkka maruthaai
Male: En aaviyai thaakkidum Theeyae neeyadi Oh oh oh oh oh oh
Male: Kaalangathaala Maranjirukum vennilaa Pola Enna paathaalae olinjikiriyae pennae
Male: Pozhudhu saanjaalae Thala guniyum thaamara pola Enna paathaalae vetkapaduriyae Hae .hae.pennae
thullatha manamum thullum tamil padal
morattu single song lyrics
kanne kalaimane karaoke download
ganapathi homam lyrics in tamil pdf
easy tamil songs to sing for beginners with lyrics
tamil christian songs lyrics in english
mulumathy lyrics
sarpatta parambarai lyrics
kanave kanave lyrics
cuckoo cuckoo lyrics tamil
kanne kalaimane song karaoke with lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil christian songs lyrics free download
master songs tamil lyrics
thoda thoda malarndhadhenna lyrics
karnan lyrics tamil
national anthem lyrics tamil
pongal songs in tamil lyrics
best tamil song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download