Nee Enbadhenna Song Lyrics

Vennira Aadai cover
Movie: Vennira Aadai (1965)
Music: Vishwanathan -Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: நீ என்பதென்ன நான் என்பதென்ன நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன ஹோ. ஹோ. நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன ஹோ. ஹோ. ஹோ. ஹோ. ஹோ. ஹொஹொஹொஹோ. ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ ஹொஹொஹொ ஹொஹொஹோ ஹோ..

பெண்: நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன ஹோ. ஹோ. நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன

பெண்: தெரிகிறதா புரிகிறதா..என்ன விழிப்பு. இது என்ன சிரிப்பு ஹஹஹஹா... ஹூ ஹூ ஹூ ஹூ

பெண்: நாம் யாரும் யாரும் சொந்தம் ஹொஹோ. நாம் யாரை எண்ணி வந்தோம் ஹோ. ஒரு மேனி கொண்டு வந்தோம் பிரியாமல் கொண்டு செல்வோம் இந்த சோக நாடகம் உன்னோடும் என்னோடும் இன்றோடு நில்லாதப்பா ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ இது பின்னாலும் எந்நாளும் நில்லாமல் செல்லாதப்பா

பெண்: அந்தக் கடவுளைக் கேட்டேன் தெரியவில்லை ஒரு கவிஞனைக் கேட்டேன் விழிக்கின்றான் உன்னிடம் கேட்டேன் நீ சொன்னாய்..

பெண்: இளம் பருவம் என்பதென்ன அதில் பார்வை சொல்வதென்ன ஓர் இன்பம் என்பதென்ன அதில் இருவர் காண்பதென்ன இந்த ஆசை நாடகம் இல்லாமல் உன்னாலும் என்னாலும் ஆகாதையா அதைக் கொள்ளாமல் சொல்லாலே சொன்னாலே தீராதையா

பெண்: நீ என்பதென்ன நான் என்பதென்ன ஒரு நினைவு என்பதென்ன ஹோ. ஹோ. நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன நிலையில்லாததொரு உலக மேடையில் நாமும் வந்ததென்ன ஹோ. ஹோ. ஹோ. ஹோ. ஹோ. ஹொஹொஹொஹோ. ஓ ஹொஹொஹொஹொ ஹொஹொஹோ ஹொஹொஹொ ஹொஹொஹோ ஹோ

Female: Nee enbadhenna naan enabadhenna Nee enbadhenna naan enabadhenna Oru ninaivu enbadhenna ho. ho. Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Ho. ho. ho. ho. ho. hohohoho. O hohohoho hohoho. hohoho hohoho ho.

Female: Nee enbadhenna naan enabadhenna Oru ninaivu enbadhenna ho. ho. Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna

Female: Therigiradhaa Purigiradhaa. enna vizhippu. Idhu enna sirippu ..hahahahaha Hoo hoo hoo hooo

Female: Naam yaarum yaarum sondham hoho. Naam yaarai enni vandhom ho. Oru maeni kondu vandhom Piriyaamal kondu selvom Indha soga naadagam unnodum ennodum Indrodu nillaadhappaa O hohohoho hohoho. Idhu pinnaalum ennaalum nillaamal sellaadhappaa

Female: Nee enbadhenna naan enabadhenna Oru ninaivu enbadhenna ho. ho. Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna

Female: Andha kadavulai ketten theriyavillai Oru kavinjanai ketten vizhikkindraan Unnidam ketten nee sonnaai.

Female: Ilam paruvam enbadhenna Adhil paarvai solvadhenna Or inbam enbadhenna Adhil iruvar kaanbadhenna Indha aasai naadagham illaamal Unnaalum ennaalum aagaadhaiyaa Adhai kollaamal sollaalae Sonnaalae theeraadhaiyaa

Female: Nee enbadhenna naan enabadhenna Oru ninaivu enbadhenna ho. ho. Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Nilaiyillaadhadhoru ulaga maedaiyil Naamum vandhadhenna Ho. ho. ho. ho. ho. hohohoho. O hohohoho hohoho. hohoho hohoho ho.

Most Searched Keywords
  • alli pookalaye song download

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • isaivarigal movie download

  • yaar azhaippadhu song download masstamilan

  • asku maaro karaoke

  • tamil hymns lyrics

  • best tamil song lyrics

  • enjoy en jaami cuckoo

  • tamil song lyrics

  • en iniya thanimaye

  • online tamil karaoke songs with lyrics

  • enjoy enjaami song lyrics

  • youtube tamil line

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil karaoke video songs with lyrics free download

  • best love song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • soorarai pottru lyrics tamil