Mazhai Varum Arikuri Male Song Lyrics

Veppam cover
Movie: Veppam (2011)
Music: Joshua Sridhar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Naresh Iyer

Added Date: Feb 11, 2022

ஆண்: மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ

ஆண்: உன் தோளில் சாயும் போது உற்சாகம் கொள்ளும் கண்கள் நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

ஆண்: அறியாதொரு வயதில் விதைத்தது ஓ ஓ அதுவாகவே தானாய் வளர்ந்தது ஓ புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓ ஓ அட யாரதை யாரதை பறித்தது ஓ உன் கால்தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேன் அது பாதியில் தொலைந்ததடா

ஆண்: நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓ ஓ யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஓ நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓ ஓ யார் தந்தது வழிகளில் காயங்கள் ஓ இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே அது உயிருடன் எரிக்குதடா

பெண்: ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ

Male: Mazhai varum arikuri En vizhigalil theriyuthae Manam indru nanaiyuthae Idhu enna kaadhala saadhala. Pazhaigiya kaalangal En paarvaiyil viriyuthae Paadhaigal naluvuthae Idhu yaeno yaeno..

Male: Un thoalil saayumbodhu Urchaagam kollum kangal Nee engae engae indru Unnai thaedi thaedi paarkirathu.. Unnodu pogum bodhu Poo pookum saalaiyaavum Nee engae endru Ennai kaeta pinbu vaadididuthae..

Male: Ariyaadha vayadhil vidhaithathu Oh ho ho ho oo oo oo Athuvaagavae thaanai valarnthathu Oh ho ho ho Pudhidhaai oru poovum pookaiyil Oh ho ho ho oo oo oo Ada yaaradhai yaaradhai parithathu Oh ho ho ho

Male: Un kaal thadam sendra vazhi Paarthu naanum vandhaenae Athu padhiyil tholainthadaa..

Male: Naan kaettadhu azhagiya nerangal Oh ho ho ho oo oo oo Yaar thanthadhu vizhigalil eerangal. Oh ho ho ho Naan kaettadhu vaanavil maayangal Oh ho ho ho oo oo oo Yaar thanthadhu vazhigalil kaayangal.. Oh ho ho ho

Male: Indha kaadhalum Oru vagai chitravadhaithaanae Adhu uyirudan erikuthudaa.

Female: Hoo oo ooo oooo Hoo oo oo oo Hoo oo aaa.aaa.aaa..aaa..aa. Hoo oo aaa.aaa.aaa..aaa..aa.

Male: Mazhai varum arikuri En vizhigalil theriyuthae Manam indru nanaiyuthae Idhu enna kaadhala saadhala. Pazhaigiya kaalangal En paarvaiyil viriyuthae Paadhaigal naluvuthae Idhu yaeno yaeno..

Male: Un thoalil saayumbodhu Urchaagam kollum kangal Nee engae engae indru Unnai thaedi thaedi paarkirathu.. Unnodu pogum bodhu Poo pookum saalaiyaavum Nee engae endru Ennai kaeta pinbu vaadididuthae..

Male: Mazhai varum arikuri En vizhigalil theriyuthae Manam indru nanaiyuthae Idhu enna kaadhala saadhala. Pazhaigiya kaalangal En paarvaiyil viriyuthae Paadhaigal naluvuthae Idhu yaeno yaeno..

Other Songs From Veppam (2011)

Most Searched Keywords
  • putham pudhu kaalai lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • mg ramachandran tamil padal

  • ilaya nila karaoke download

  • tamil karaoke songs with lyrics download

  • uyire song lyrics

  • siruthai songs lyrics

  • ka pae ranasingam lyrics

  • lyrics video tamil

  • isaivarigal movie download

  • pularaadha

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil song writing

  • ovvoru pookalume karaoke download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil lyrics video songs download