Kaattukkulle Kanni Ponnu Song Lyrics

Vesham cover
Movie: Vesham (1985)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

குழு: ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா ஓ ரம்பா
பெண்: ஓஓ..ஓ...
குழு: ஓ ரம்பா
பெண்: ஓஓ..ஓ...
குழு: ஓ ரம்பா
பெண்: ஓஓ..ஓ...

பெண்: காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு கைய வச்சான் பையன் ஒண்ணு மாட்டிக்கிட்டான் இங்க வந்து மாமோ...மாமோ.. கட்டிக்கணும் தாலி இல்லாவிட்டா ஆள் காலி...

பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஏ.ஏ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ

பெண்: காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு கைய வச்சான் பையன் ஒண்ணு மாட்டிக்கிட்டான் இங்கே வந்து மாமோ...மாமோ..

ஆண்: .......
குழு: .........

பெண்: கட்டிக்கிட்டா தேக்குமரக் கட்டிலொன்னு செஞ்சி வைப்போம் பொண்ண கட்டிக்கணும் சொன்னா ஒத்துக்கணும் கட்டிக்கிட்டா தேக்குமரக் கட்டிலொன்னு செஞ்சி வைப்போம் பொண்ண கட்டிக்கணும் சொன்னா ஒத்துக்கணும்

பெண்: இல்லாவிட்டால் சொல்லிப்புட்டோம் காலே இல்லா கட்டிலிலே கட்டி வைப்போம் கட்டையிலே கொள்ளி வைப்போம் கல்யாணம் தானா கச்சேரிதானா சந்தோஷம் தானா பேசேன்டா..

குழு: கல்யாணம் தானா கச்சேரிதானா சந்தோஷம் தானா பேசேன்டா..

பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஏ.ஏ..
ஆண்: அஹா ஹ
பெண்: ஆஅ..
ஆண்: அஹா ஹ

பெண்: காட்டுக்குள்ளே கன்னிப் பொண்ணு கைய வச்சான் பையன் ஒண்ணு மாட்டிக்கிட்டான் இங்கே வந்து மாமோ...மாமோ.. கட்டிக்கணும் தாலி இல்லாவிட்டா ஆள் காலி...

குழு: .........

பெண்: கட்டுப்பட்டா கட்டுப்படு இல்லையின்னா வெட்டுப்படு என்னா பண்ணிக்கிறே ஏது பண்ணிக்கிறே கட்டுப்பட்டா கட்டுப்படு இல்லையின்னா வெட்டுப்படு என்னா பண்ணிக்கிறே ஏது பண்ணிக்கிறே கோபப்பட வைக்காதடா நிக்காதடா

பெண்: மேளம் கொட்டு தாலிக் கட்டு இல்லையின்னா வெட்டுப்படு போகத்தான் போறே பொண்ணத்தான் பாரேன் சொர்க்கத்தை இங்கே பாத்துக்கோயேன்..

குழு: போகத்தான் போறே பொண்ணத்தான் பாரேன் சொர்க்கத்தை இங்கே பாத்துக்கோயேன்...

Chorus: Oo rambaa oo ramba oo rambaa Oo rambaa oo ramba oo rambaa Oo rambaa
Female: Oo...oo...
Chorus: Oo rambaa
Female: Oo...oo...
Chorus: Oo rambaa
Female: Oo...oo...

Female: Kaattukullae kanni ponnu Kaiyaa vachchaan paiyan onnu Maattikittaan inga vanthu Maamo...maamo.. Kattikanum thaali Illaavittaa aal gaali...

Female: Aaaa...
Male: Aahaa ha
Female: Aaaa...
Male: Aahaa ha
Female: Ae...ae..
Male: Ahaa haa
Female: Aaa..
Male: Ahaa ha

Female: Kaattukullae kanni ponnu Kaiyaa vachchaan paiyan onnu Maattikittaan inga vanthu Maamo...maamo..

Male: .....

Chorus: ......

Female: Kattikittaa thaekkumara Kattilonnu senji vaippom Ponna kattikanum sonnaa oththukkanum Kattikittaa thaekkumara Kattilonnu senji vaippom Ponna kattikanum sonnaa oththukkanum

Female: Illaavittaal solliputtom Kaalae illa Kattililae katti vaippom Kattaiyilae kolli vaippom Kalyaanamthaanaa kacherithaana Santhosam thaanaa pesaendaa

Chorus: Kalyaanamthaanaa kacherithaana Santhosam thaanaa pesaendaa

Female: Aaaa...
Male: Aahaa ha
Female: Aaaa...
Male: Aahaa ha
Female: Ae...ae..
Male: Ahaa haa
Female: Aaa..
Male: Ahaa ha

Female: Kaattukullae kanni ponnu Kaiyaa vachchaan paiyan onnu Maattikittaan inga vanthu Maamo...maamo.. Kattikanum thaali Illaavittaa aal gaali...

Chorus: .......

Female: Kattupattaa Kattuppadu Illaiyinnaa vettupadu Ennaa pannikkirae yaedhu pannikkirae Kattupattaa Kattuppadu Illaiyinnaa vettupadu Ennaa pannikkirae yaedhu pannikkirae Kobabada vaikkaathadaa nikaathadaa

Female: Maelam kottu thaali kattu Illaiyinnaa vettupadu Pogaththaan porae ponnaththaan paaraen Sorkaththai ingae paaththukoyaen..

Chorus: Pogaththaan porae ponnaththaan paaraen Sorkaththai ingae paaththukoyaen..

Female: Aaaa...
Male: Aahaa ha
Female: Aaaa...
Male: Aahaa ha
Female: Ae...ae..
Male: Ahaa haa
Female: Aaa..
Male: Ahaa ha

Female: Kaattukullae kanni ponnu Kaiyaa vachchaan paiyan onnu Maattikittaan inga vanthu Maamo...maamo.. Kattikanum thaali Illaavittaa aal gaali...

Other Songs From Vesham (1985)

Most Searched Keywords
  • soorarai pottru dialogue lyrics

  • kaatrin mozhi song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • lyrics video in tamil

  • alagiya sirukki full movie

  • tamil karaoke songs with malayalam lyrics

  • master vijay ringtone lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil songs english translation

  • medley song lyrics in tamil

  • asuran song lyrics

  • kutty pattas full movie download

  • tamil song in lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • ovvoru pookalume song karaoke

  • tamil paadal music

  • tamil love song lyrics in english

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • maraigirai full movie tamil

  • kinemaster lyrics download tamil