Kanavu Palithathu Kadhavu Song Lyrics

Vetri Padigal cover
Movie: Vetri Padigal (1991)
Music: Ilayaraja
Lyricists: Siva
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: லிஸன்.தேர் ஆர் ஒன்லி த்ரீ வேர்ட்ஸ் இன் இங்க்லிஷ் யூ வான்ட் டு நோ தட்.. ஐ லவ் யூ. தேர் இஸ் நோ வே டு கோ.

பெண்: கனவு பலித்தது கதவு திறக்குது மெடலைச் சுமந்த மார்பில் பூ மடலை அணிந்து பழகு பிரம்பைச் சுழற்றி வீசு அந்தக் கரும்பு தனுசைத் தேடு நகரக் காவலா என்னை விரட்ட முடிஞ்சதா இதயச் சிறை இருக்கு இதில் கம்பி எண்ண வா

பெண்: கனவு பலித்தது கதவு திறக்குது கனவு பலித்தது கதவு திறக்குது

குழு: ...........

பெண்: ராசா உன்னோடு ரசிச்சுப் பழகாம மனசு நெறையவில்லையே லேசாப் பாத்தாலும் நெருக்கம் கிடைக்காத நெனப்பு பொறுக்கவில்லையே

பெண்: காவல்காரரே வாங்க கனவுச் சோலையைத் தாங்க நேசம் காட்டினாப் போதும் பாச ராகமாய் ஊறும்
ஆண்: நிலவை இழுக்கலாமா ஒளியில் குளிக்கலாமா அளந்து முடிக்கலாமா அசஞ்சு கொடுக்கலாமா
பெண்: உனது கதையும் எனது கதையும் பொருந்தியதே..

ஆண்: கனவு பலித்ததா கதவு திறந்ததா மெடலைச் சுமந்த மார்பில் பூ மடலை அணிந்து வருவேன் பிரம்பைச் சுழற்றி எறிந்து அந்தக் கரும்பு தனுசை எடுப்பேன் நகர அழகியே இனி நகர முடியுமா இதயச் சிறையிலே நீ நழுவ முடியுமா

ஆண்: கனவு பலித்ததா கதவு திறந்ததா

குழு: ..........

ஆண்: கூத்தும் இல்லாத பாட்டைப் படிக்காத வாழ்க்கை இனித்து விடுமா நூலே இல்லாம தறியை அசைக்கிறது சேலை நெய்து தருமா

பெண்: காதல் ஒன்று தான் வாழ்க்கை மனதின் மகரந்தச் சேர்க்கை ஆணி வேரிலே பூக்கள் ஞான பூமியில் நாட்கள்

ஆண்: கிளையை விலக்கலாமா மலரை பறிக்கலாமா நடந்து முடிஞ்ச பிறகு கணக்கு எடுக்கலாமா சிறிய கதையை முடிஞ்ச வரைக்கும் தொடரணுமே

பெண்: கனவு பலித்தது கதவு திறக்குது... மெடலைச் சுமந்த மார்பில் பூ மடலை அணிந்து பழகு பிரம்பைச் சுழற்றி வீசு அந்தக் கரும்பு தனுசைத் தேடு
ஆண்: நகர அழகியே இனி நகர முடியுமா ஹோ ஹோ இதயச் சிறையிலே நீ நழுவ முடியுமா ஹா

பெண்: கனவு பலித்தது கதவு திறக்குது...

Female: Listen there are only Three words in english You want to know that i love you There is no way to go

Female: Kanavu palithadhu kadhavu thirakkudhu Medalai sumandha maarbil Poo madalai anindhu pazhagu Pirambai suzhatri veesu Andha karumbu thanusai thaedu Nagara kaavala ennai viratta mudinjutha Idhaya sirai irukku idhil kambhi enna vaa

Female: Kanavu palithadhu kadhavu thirakkudhu Kanavu palithadhu kadhavu thirakkudhu

Chorus: .........

Female: Raasa unnodu rasichu pazhagaama Manasu neraiyavillaiyae Laesa paarthaalum nerukkam kidaikkadha Nenappu porukkavillaiyae

Female: Kavalkaararae vaanga kanavu solaiyai thaanga Nesam kaatinaa podhum pasa raagamaai oorum
Male: Nilavai izhukkalaama oliyil kulikkalaama Alandhu mudikkalaama asanju kodukkalaama
Female: Unadhu kadhaiyum enadhu kadhaiyum Porundhiyadhae

Male: Kanavu palithadha kadhavu thirandhadha

Medalai sumandha maarbil Poo madalai anindhu varuven Pirambai suzhatri erindhu Andha karumbu thanusai eduppen Nagara azhagiyae ini nagara mudiyuma Idhaya siraiyilae nee nazhuva mudiyuma haa

Male: Kanavu palithadha kadhavu thirandhadha

Chorus: ............

Male: Koothum illaadha paattu padikkadha Vaazhkai inithu viduma Noolae illaama thiriyai asaikkirathu Saelai neidhu tharuma

Female: Kaadhal ondru thaan vaazhkkai Manadhin magarandha serkkai Aani verilae pookkal Ngyaana boomiyil naatkal

Male: Kilaiyai vilakkalaama malarai parikkalaama Nadanthu mudinja piragu kanakku edukkalaama Siriya kadhaiyai mudinja varaikkum thodaranamae

Female: Kanavu palithadhu kadhavu thirakkudhu Medalai sumandha maarbil Poo madalai anindhu pazhagu Pirambai suzhatri veesu Andha karumbu thanusai thaedu
Male: Nagara azhagiyae ini nagara mudiyuma ho ho Idhaya siraiyilae nee nazhuva mudiyuma haa

Female: Kanavu palithadhu kadhavu thirakkudhu
Male: Kanavu palithadha kadhavu thirandhadha

Other Songs From Vetri Padigal (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil christian songs lyrics in english

  • alli pookalaye song download

  • unnai ondru ketpen karaoke

  • kinemaster lyrics download tamil

  • comali song lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • soorarai pottru songs singers

  • maara song tamil lyrics

  • eeswaran song

  • tamil love feeling songs lyrics video download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • oru manam movie

  • kannana kanne malayalam

  • kadhal theeve

  • master tamil padal

  • alagiya sirukki movie

  • mahishasura mardini lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

Recommended Music Directors