Pappapappan Song Lyrics

Vettai cover
Movie: Vettai (2012)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Thamarai
Singers: Yuvan Shankar Raja, Harini and Saindhavi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: பப்ப பப்பான் பப்பபாண் பப்ப பப்ப பப்பபாண் பத்திகிச்சு பம்பரம் டோய்
பெண்: பப்ப பப்பான் பப்பபாண் பப்ப பப்ப பப்பபாண் என்ன செஞ்ச மந்திரம் டோய்

ஆண்: அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல என் ரா தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள நான் தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன் என்னோட கை கோக்க வாடி
பெண்: உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா செத்தா நான் போவேன் போடா

ஆண்: யே பப்ப பப்பான் பப்பபாண் பப்பர பப்ப பப்பபாண் பத்திகிச்சு பம்பரம் டோய்
பெண்: பப்பரபப்பா பப்பபாண் பப்பபப்பா பப்பபாண் என்ன செஞ்ச மந்திரம் டோய்

ஆண்: யே கொடி இடை பாத்து நான் ஒடன்சிட்டேன் நேத்து முத்தம் கித்தம் தந்து என்ன ஒட்ட வையேன்டி

பெண்: வாழையடி வாழை என்ன வாழ வையு நாளை மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேன்டா

ஆண்: உன்ன அப்படியே உப்புமூட்டை துாக்கிகிறேன்டி அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீத்துகிறேன்டி
பெண்: ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன் நீ ஒன்னொன்னா சொல்லி தா கத்துகுறேன்டா

ஆண்: யே பப்ப பப்பான் பப்பபாண் பப்பர பப்ப பப்பபாண் பத்திகிச்சு பம்பரம் டோய் டோய் டோய்
பெண்: பப்பரபப்பா பப்பபாண் பப்பபப்பா பப்பபாண் என்ன செஞ்ச மந்திரம் டோய் டோய் டோய்

ஆண்: அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல என் ரா தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள நான் தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன் என்னோட கை கோக்க வா வா வாடி
பெண்: உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா செத்தா நான் போவேன் போ போடா

ஆண்: யே மஞ்ச முகம் பாத்து நான் செவந்துடேன் நேத்து மைனாவே மஞ்ச கொடி காட்டு எனக்கு
பெண்: யே விடுகதை வேணாம் நீ விடும் கதை வேணாம் என்ன வேணும் கண்ண பாத்து சொல்லு எனக்கு

ஆண்: உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு அதில் வெள்ளி விழா படம் காட்ட ஆசை இருக்கு
பெண்: ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன் நான் உன்னோட பாப்பாவ பெத்துகுறேன்டா

ஆண்: பப்பபப்ப பப்பபாண் பப்பர பப்ப பப்பபாண் சுத்திகிச்சு பம்பரம் டோய்
பெண்: பப்பபப்ப பப்பபாண் பப்பபப்ப பப்பபாண் கத்துகிச்சு மந்திரம் டோய்

பெண்: உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா செத்தா நான் போவேன் போ போ போடா

Male: Pappapappan pappapaan pappappa pappapaan Pathikichu pambaram doi
Female: Pappappa pappapaan pappappa pappapaan Enna senja mandhiram doi

Male: Adi raasathi rosaapu enna solla En raa thookkam thookikittu porapulla Naan thillaanaa paaduren thimuraaga aaduren Ennoda kaikokka vaadi..
Female: Un pollaadha meesayil kuthaaama kuthunaa Sethaa naan poven poda ..

Male: Ye Pappappappan paappapaan parappann pappapaan Pathikichu pambaram doi
Female: Papparappa pappapaan pappappa pappapaan Enna senja mandhiram doi

Male: Ye kodi idai paathu naan odanchiten nethu Mutham kitham thandhu enna otta vaiyen di

Female: Vallayadi vallai enna vazha vaiyyu naalai Mothamaaga mootakatti thooki poyenda

Male: Unna appadiyae uppumoota thokkikiren de Adi anju aaruu aasa mattum theethukiren de
Female: Othukuren othukuren ne onnonnaa Sollithaa kathukuren da ..

Male: Ye Pappappappan paappapaan parappann pappapaan Pathikichu pambaram doi doi doi
Female: Papparappa pappapaan pappappa pappapaan Enna senja mandhiram doi doi doi

Male: Adi raasathi rosaapu enna solla En raa thookkam thookikittu porapulla Naan thillaanaa paaduren thimuraaga aaduren Ennoda kaikokka vaa..vaa..vaadi..
Female: Un pollaadha meesayil kuthaaama kuthunaa Sethaa naan poven poo..pooda ..

Male: Ye manjam mugam paathu naan sevandhuten nethu Mainaavae manjakodi kaatu ennaku
Female: Ye vidu kadha venaam ne vidum kadhai venaam Enna venum kanna paathu sollu ennaku

Male: Un poo potta paavaada podhum ennaku Adhil velli vizha padam kaata aasai iruku
Female: Othukuren othukuren naan unnoda Paapaava pethkkuren da .

Male: Pappappappa pappapaan papprapappan pappapaan Suthukichu pambaram doi
Female: Pappappa pappapaan pappappa pappapaan Kathukichu mandhiram doi

Male: Adi raasathi rosaapu enna solla En raa thookkam thookikittu porapulla Naan thillaanaa paaduren thimuraaga aaduren Ennoda kaikokka vaa..vaa..vaadi..
Female: Un pollaadha meesayil kuthaaama kuthunaa Sethaa naan poven po po..pooda ..

Other Songs From Vettai (2012)

Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • siruthai songs lyrics

  • paadal varigal

  • cuckoo cuckoo dhee lyrics

  • karaoke songs tamil lyrics

  • kaatu payale karaoke

  • 90s tamil songs lyrics

  • enjoy en jaami cuckoo

  • venmathi song lyrics

  • new tamil songs lyrics

  • master vijay ringtone lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • ore oru vaanam

  • 3 movie songs lyrics tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • aagasam song soorarai pottru download

  • narumugaye song lyrics

  • thullatha manamum thullum padal

  • movie songs lyrics in tamil

  • album song lyrics in tamil

Recommended Music Directors