Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து
ஆண்: கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து
ஆண்: பட்டக்கத்தி பளபளக்க பட்டித்தொட்டிக் கலகலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்
ஆண்: நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வர்றான் பாரு வேட்டைக்காரன்
ஆண்: புலி உறுமுது புலி உறுமுது ஆண்
குழு: இடி இடிக்குது இடி இடிக்குது
ஆண்: கொடிப் பறக்குது கொடிப் பறக்குது ஆண்
குழு: வேட்டைக்காரன் வர்றதப்பாத்து
ஆண்: கொல நடுங்குது கொல நடுங்குது ஆண்
குழு: துடித்துடிக்குது துடித்துடிக்குது
ஆண்: நெலகொலைக்குது நெலகொலைக்குது ஆண்
குழு: வேட்டைக்காரன் வர்றதப்பாத்து
குழு: ..............
ஆண்: யார் இவன் யார் இவன் யார் இவன் அந்த ஐய்யனாா் ஆயுதம்போல் கூர் இவன் இருபது நகங்களும் கழுகுடா இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா
ஆண்: அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான் இவன் அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான் இவனோட நியாயம் தனி நியாயம் அட இவனால அடங்கும் அநியாயம்
ஆண்: போடு அடியப்போடு போடு அடியப்போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு னா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா

ஆண்
குழு: .........
ஆண்: யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன் சினத்துக்குப் பிறந்திட்ட சிவனடா அட இவனுக்கு இணைதான் எவனடா
ஆண்: இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம் திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான் இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்

ஆண்: புலி உறுமுது புலி உறுமுது

Male: .............
Male: Puli urumuthu puli urumuthu Idi idikudhu idi idikudhu Kodi parakudhu kodi parakudhu Vettaikaran varadha paathu
Male: Kola nadunguthu kola nadunguthu Thudi thudikudhu thudi thudikudhu Nelakolaikudhu nelakolaikudhu Vettaikaran varadha paathu
Male: Patta kathi pala palaka Patti thotti kala kalaka Parandhu varran vettaikaran Paamaranin kootukaran
Male: Nikaama odu odu odu odu odu odu Odu odu odu odu odu odu odu odu Varan paaru vettaikaran
Male: Puli urumuthu puli urumuthu
Male chorous: Idi idikudhu idi idikudhu
Male: Kodi parakudhu kodi parakudhu
Male chorous: Vettaikaran varadha paathu
Male: Kola nadunguthu kola nadunguthu
Male chorous: Thudi thudikudhu thudi thudikudhu
Male: Nelakolaikudhu nelakolaikudhu

Chorous: ...........
Male: Yaar ivan yaar ivan yaar ivan Antha aiyanaar aayutham pol koorivan Irubathu nagangalum kazhuguda Ivan irupadhae uzhaguku azhaguda
Male: Adanga maruthaa una azhichiduvaan Ivan amilatha mondu thinam kudichiduvaan Ivanoda nyayam thani nyayam Ada ivanala adangum aniyayam
Male: Podu adiya podu podu adiya podu Tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa Podu tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa
Male: Puli urumuthu puli urumuthu
Male chorous: Idi idikudhu idi idikudhu
Male: Kodi parakudhu kodi parakudhu
Male chorous: Vettaikaran varadha paathu
Male: Kola nadunguthu kola nadunguthu
Male chorous: Thudi thudikudhu thudi thudikudhu
Male: Nelakolaikudhu nelakolaikudhu
Male chorous: Vettaikaran varadha paathu
Male chorous: Ashadhoma shargamaya Dhamasoma jyothirgamaya Brithyoma amirthamgamaya Om shanthi shanthi shanthi hee
Male chorous: .............
Male: Yaar ivan yaar ivan yaar ivan Othaiyaga nadandhu varum oorivan Sinathuku piranthita sivanada Ada ivanuku inaidhaan evanada
Male: Ivanuku illada kadivaalam Ivan varalaatra matridum varungaalam Thirumbum dhisai ellam ivan irupan Ivan thimiruku munnala evan irupan
Male: Podu adiya podu podu adiya podu Tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa Podu tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa
Male: Puli urumuthu puli urumuthu
Chorous: Idi idikudhu idi idikudhu
Male: Kodi parakudhu kodi parakudhu
Male chorous: Vettaikaran varadha paathu
Male: Kola nadunguthu kola nadunguthu
Male chorous: Thudi thudikudhu thudi thudikudhu
Male: Nelakolaikudhu nelakolaikudhu
Male chorous: Vettaikaran varadha paathu
Male: Patta kathi pala palaka Patti thotti kala kalaka Parandhu varran vettaikaran Paamaranin kootukaran
Male: Nikaama odu odu odu odu odu odu Odu odu odu odu odu odu odu odu Varan paaru vettaikaran
Male: Puli urumuthu puli urumuthu
Chorous: Idi idikudhu idi idikudhu
Male: Kodi parakudhu kodi parakudhu
Male chorous: Vettaikaran varadha paathu
Male: Kola nadunguthu kola nadunguthu
Male chorous: Thudi thudikudhu thudi thudikudhu
Male: Nelakolaikudhu nelakolaikudhu
Male chorous: Vettaikaran varadha paathu
anegan songs lyrics
yaar alaipathu song lyrics
sarpatta movie song lyrics in tamil
maraigirai
tamil love song lyrics in english
vinayagar songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrics of kannana kanne
pagal iravai kan vizhithidava song lyrics
tamil bhajans lyrics
raja raja cholan song karaoke
aagasam song soorarai pottru download
yesu tamil
old tamil christian songs lyrics
soorarai pottru kaattu payale lyrics
thamizha thamizha song lyrics
malto kithapuleh
tamil songs karaoke with lyrics for male
chellama song lyrics
paatu paadava