Idai Kai Irandil Aadum Song Lyrics

Vidivelli cover
Movie: Vidivelli (1960)
Music: A. M. Rajah
Lyricists: Kannadasan
Singers: A. M. Rajah and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: இடை கையிரெண்டில் ஆடும். சிறு கண்ணிரெண்டும் மூடும். உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே. காதல் கீதம் பாடுமே.

பெண்: விழி மூடும் போதும் பார்க்கும்.. இதழ் தூங்கும் போதும் பேசும் .. இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே.. ஆசை கீதம் பாடுமே.

பெண்: அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும் பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும்

ஆண்: பிறர் பார்த்துவிட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும் அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும் அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும்

பெண்: சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே

ஆண்: ஒரு பேதமில்லாமல் சேர்ந்த காதலினாலே நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே

இருவர்: இனி காலம் எங்கள் காலம்.. சுக வாழ்வு எங்கள் வாழ்வு உயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே. தென்றல் கீதம் பாடுமே.. ஆஅ...ஆஅ...ஆ...ஆ...ஆ... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்..

Male: Idai kaiyirandil aadum. Siru kannirandum moodum Uyir thannai neengi Aasaiyil thaavi odudhe.. Kaadhal geetham paadumae.

Female: Vizhi moodum podhum paarkkum Idhazh thoongum podhum pesum Idai saayum podhum Kaadhalin saaram koorudhe Aasai geetham paadume

Female: Andhi neram vandhaale Kaadhal vegam undaagum Petra thaayai kanda podhum Nenjil kobam undaagum

Male: Pirar paarththu vittaalum Penmai naannam kondaadum Adhai paarkka paarkka Kaalai nenjil bodhai undaagum Adhai paarkka paarkka Kaalai nenjil bodhai undaagum

Male: Idai kaiyirandil aadum. Siru kannirandum moodum Uyir thannai neengi Aasaiyil thaavi odudhe.. Kaadhal geetham paadumae.

Female: Siru pirivumillaamal Inba siragugalaale Oru mudivuminri parandhu selvom Paravaigal Polae

Male: Oru bedhamillaamal Saerndha kaadhalinaale Naam uravu kondu Uyir kalandhom oruvarai polae Naam uravu kondu Uyir kalandhom oruvarai polae

Both: Ini kaalam engal kaalam Suga vaazhvu engal vaazhvu Uyar boomi ellaam Kaadhalin geethaiyaagume.. Thenral geetham paadume.. Aaa..aaa...aaa.aa...aa..aa. Mmm...mmm..mmm..mm...

Most Searched Keywords
  • asuran song lyrics

  • aarariraro song lyrics

  • enna maranthen

  • tamil duet karaoke songs with lyrics

  • 3 movie songs lyrics tamil

  • isaivarigal movie download

  • tamil christmas songs lyrics

  • pularaadha

  • yaar azhaippadhu lyrics

  • tamil thevaram songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • kayilae aagasam karaoke

  • tamil songs lyrics with karaoke

  • maraigirai

  • sad song lyrics tamil

  • songs with lyrics tamil

  • aathangara marame karaoke

  • eeswaran song

  • minnale karaoke