Papparapa Song Lyrics

Vizhithiru cover
Movie: Vizhithiru (2017)
Music: Sathyan Mahalingam
Lyricists: T. Rajendar
Singers:

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சத்யன் மகாலிங்கம்

ஆண்: பப்பரப்பா பப்பரப்பா பப்பரப்பா பப்பரப்பா

ஆண்: யே வாடி என் சில்சிலா காட்டாத சல்சலா குத்தாட்ட கும்தலா ஆடுவோமா அசத்தலா

ஆண்: வாடி என் சில்சிலா காட்டாத சல்சலா குத்தாட்ட கும்தலா ஆடுவோமா அசத்தலா

பெண்: கேக்குறியே கலர் புல்லா பாக்குறியே பவர் புல்லா இருக்குறியே யூத் புல்லா ஹார்ட்டு ஆச்சு ஹவுஸ்புல்லா

குழு: { பப்பரப்பா பப்பரப்பா பப்பரப்பா பப்பரப்பா } (2)

ஆண்: அரைச்ச மாவ அரைக்கிறான் அப்பா அம்மா விளையாட்டில் தொவைச்ச துணிய தொவைக்குறான் ஆதாம் ஏவாள் ரிப்பீட்டு

ஆண்: மாவ அரைக்க துணிய தொவைக்க மாவ அரைக்க துணிய தொவைக்க

பெண்: அரைச்ச மாவ அரைக்கிறான் அப்பா அம்மா விளையாட்டில் தொவைச்ச துணிய தொவைக்குறான் ஆதாம் ஏவாள் ரிப்பீட்டு

ஆண்: சுத்துற சக்கரம் மனித ஜாதி சுத்த விட்டான் பரஞ்சோதி ஆணுக்கு தேவை பொஞ்சாதி அலையுறானே பொண்ண தேடி

பெண்: வச்சிருக்க நீ தாடி வந்து சேந்தேன் நான் ஜோடி கவலை மறக்க பாட்டு பாடி கலக்குவோமே ஒன்னா கூடி

குழு: ............. ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஐலசா ஓ ஹோ ஹோ ஹோ

பெண்: ஸ்டேடஸ் இப்போ சிங்கிள் தான் வந்து ஆவு மிங்கிள் தான் டக்கு பண்ணிக்கலாம் நீ ஷேரும் பண்ணிக்கலாம்

ஆண்: அப்லோடும் பண்ணலாம் டவுன்லோடும் பண்ணலாம் ஒய்பை போதும் டி என் ஒய்பா வாயேன் டி

பெண்: சேட்ட பண்ணாத நீ ரெக்வஸ்ட் கொடுக்காத
ஆண்: சட்டிங்கு முடியல நீ சைன் அவுட் பண்ணாத

பெண்: அல்ட்ரா மாடர்ன் பேஷன் டா அன் லிமிடெட் கனெக்ஷன் டா எனக்கு புடிச்ச மனுஷன் தான் எப்போ ஆவ புருஷன் தான்

ஆண்: அட்ரக்ட் பண்ணுது பேஸ்புக்கு அல்லுறியே நீ லைக்கு கியூட்டா இருக்குது உன் லுக்கு ஏத்துறியே கிக்கு கிக்கு

ஆண்: கம் ஆன் யா சில்சிலா சில்சிலா யே சில்சிலா ஏய் சல் சலா யே சலா சலா

பெண்: நீ எனக்கு புடிச்ச மன்னவன் புள்ள பொறந்த மன்மதன் சொன்னா நம்புயா உனக்கு செம தெம்புயா

ஆண்: ஐயயோ தர மாட்டேன் தொல்ல டி தந்த கையில புள்ள டி தூண்டி விடாத நீ தூண்டில் போடாத

பெண்: யே ஜிங்கினு சிகின்னு தான் நான் தச்ச பிளவுஸு தான்
ஆண்: நான் டக்குனு வந்து புட்டா நீ பண்ணுவ ரவுசு தான்

பெண்: நீ காதலுக்கே பாஸு தான் சேந்த இடம் காசு தான் உன் மேல் ஆனேன் லூசு நான் எப்பவும் நீ மாஸு தான்

ஆண்: ஆரம்பத்துல ஐஸு தான் அப்புறம் புழிவ ஜூசு தான் ஆம்பள மனசு நைசு தான் ஆவான் தேவ தாசு தான்

Male: Papparapaa papparappa Papparapaa papparappa

Male: Yeh vaadi en silsila Kaattadha salsala Kuththaata gumthala Aadovoma asathala

Male: Vaadi en silsila Kaattadha salsala Kuththaata gumthala Aadovoma asathala

Female: Kekuriyae colorful-ah Paakuriyae powerful-ah Irukuriyae youthful-ah Heart-u aachu houseful-ah

Chorus: {Papparapaa Papparappa Papparapaa Papparappa} (2)

Male: Aracha maava araikiran Appa amma vizzhaiyatil Thovacha thuniya thovaikuran Aadham evazh repeat-u

Male: Maava araikka thuniya thovaikka Maava araikka thuniya thovaikka

Female: Aracha maava araikiran Appa amma vizzhaiyatil Thovacha thuniya thovaikuran Aadham evazh repeat-u

Male: Suthura sakkaram manidha jadhi Suththa vittan paranjothi Aanukku theva ponjaadhi Aliyuranae ponna thedi

Female: Vaachirukka nee dhaadi Vandhu sendhen naan jodi Kavala marakka paattu paadi Kalakkuvomae onna koodi

Chorus: {Papparapaa Papparappa Papparapaa Papparappa} (2)

Chorus: ............ Ailasa ailasa ailasa Ailasa ailasa ailasa Ailasa ailasa ailasa Oh..ho ..ho ..ho

Female: Status ippo single thaan Vandhu aavu mingle thaan Tag-u panikalam Nee share-um panikalam

Male: Upload-um pannalam Download-um pannalam Wifi podhum di En wife ah vaayen di

Female: Setta pannadha Nee request kodukadha
Male: Chating-u mudiyala Nee sign out pannadha

Female: Ultra modern fashion da Unlimited connection da Enakku pudicha manushan thaan Eppo aava purushan thaan

Male: Attract pannudhu facebook-u Alluriyae nee like-u Cute ah irukudhu un look-u Eathuriyae kick-u kick-u

Chorus: {Papparapaa Papparappa Papparapaa Papparappa} (2)

Male: Come on ya Silsila silsila yeh sil sila Yei sal sala yeh sala sala

Female: Nee enakku pudicha mannavan Pulla porandha manmadhan Sonna nambuya Unakku sema thembuya

Male: Aiyayo tharamaten tholla di Thandha kaiyila pulla di Thoondi vidatha Nee thoondil podatha

Female: Eh jinginu chikinu thaan Naan thacha blouse-u thaan
Male: Naan takkunu vandhuputta Nee pannuva rouse-u thaan

Female: Nee kadhalukae boss-u thaan Sendha idam kaasu thaan Unmel aanen loose-u naan Eppavum nee mass-u thaan

Male: Aarambathula ice-u thaan Aparam puliva juice-u thaan Aambala manasu nice-u thaan Aavan devdas-u thaan

Chorus: {Papparapaa Papparappa Papparapaa Papparappa} (2)

Male: Vaadi en silsila Kaattadha salsala Kuththaata gumthala Aadovoma asathala

Female: Kekuriyae colorful-ah Paakuriyae powerful-ah Irukuriyae youthful-ah Heart-u aachu houseful-ah

Other Songs From Vizhithiru (2017)

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • marudhani lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil paadal music

  • mgr karaoke songs with lyrics

  • ben 10 tamil song lyrics

  • spb songs karaoke with lyrics

  • enjoy en jaami cuckoo

  • tamil karaoke songs with lyrics free download

  • happy birthday song lyrics in tamil

  • hello kannadasan padal

  • karaoke songs with lyrics in tamil

  • kutty pasanga song

  • mangalyam song lyrics

  • master tamil padal

  • master tamilpaa

  • bahubali 2 tamil paadal

  • sarpatta song lyrics

  • bujjisong lyrics