Added Date: Feb 11, 2022
ஆண்: பொன் விதி ஒன்றும் பூமியில் இல்லை வழியாதே பிழைத்திருக்கும் உன் அறிவொன்றே உடன் வரும் தெய்வம் வேறேது நிலைத்திருக்கும்
ஆண்: பகலில் வெல்லும் காக்கையெனில் இரவில் வெல்லும் ஆந்தைகள் தான் பகை மேல் பாய பொறுத்திரு நீ பலமே வாழ்வு எழுந்திடு நீ பலவீனம் தான் மரணம் விழித்திரு விழித்திரு
குழு: ........
ஆண்: பூச்சியை உண்ணும் தவளை தவளையை விழுங்கும் பாம்பு பாம்பை அடிக்கும் பருந்து இதுதான் இயற்கை நியதி ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண்: துணிவே எதற்கும் தொடக்கம் மனிதா பயந்தால் எதுதான் நடக்கும் எழுடா தடையை தூளாக்கி எறிடா
ஆண்: தீயென்றாலும் காற்றென்றாலும் நேர்கொண்டேதான் மோது சூதை வெல்ல விழித்திரு விழித்திரு
ஆண்: நெஞ்சை நிமிர்த்து நேர்பட நின்று வஞ்சத்தை அடி நொறுக்கு நாணுதல் இல்லை நடுங்குதல் இல்லை ரௌத்திரம் நீ பழகு
ஆண்: குன்னிந்தே கிடந்தாள் மனிதநிலை கோழைக்கு எதுவும் கிடைப்பதில்லை புற்களை புலிகள் உண்பதில்லை புழுதியில் சூரியன் மறைவதில்லை ஜெயம் ஒன்றே நீ அறிவாய் விழித்திரு விழித்திரு

Male: Pon vidhi ondrum boomiyil illai Valiyathae pizaithirukkum Un arivondrae udan varum deivam Verethu nilaithirukum
Male: Pagalil vellum kakkaiyenil Iravil vellum anthaigal thaan Pagai mel paya poruthiru nee Balamae valvu ezlunthidu nee Balaveenam than maranam Vizhithiru.. vizhithiru..
Chorus: .........
Male: Poochiyai unnum thavalai Thavalaiyai vizungum paambu Paambai adikkum parundhu Ithuthaan iyarkai niyathi Ha ha ha.ha ha..
Male: Thunivae etharkum thodakkam manitha Bayanthaal ethuthaan nadakkum ezhuda Thadaiyai thoolaaki eridaa.
Male: Theeyendralum kaatrendralum Nerkondethaan modhu.. soodhai vella Vizhithiru.. vizhithiru..
Male: Nenchai nimirthu nerpada nindru Vanchathai adi norukku Naanuthal illai nadunguthal illai Rowthiram nee pazhagu
Male: Kunnithae kidanthaal manithanillai Kozhaikku ethuvum kidaipathillai Purkkalai puligal unpathillai Puzhuthiyil sooriyan maravathillai Jeyam ondrae ne arivai Vizhithiru.. vizhithiru..
raja raja cholan song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
isaivarigal movie download
gal karke full movie in tamil
best tamil song lyrics
best tamil song lyrics in tamil
orasaadha song lyrics
kutty pattas tamil movie download
semmozhi song lyrics
aagasam song lyrics
7m arivu song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
believer lyrics in tamil
oh azhage maara song lyrics
brother and sister songs in tamil lyrics
karnan movie songs lyrics
ben 10 tamil song lyrics
vathikuchi pathikadhuda
gaana songs tamil lyrics
nattupura padalgal lyrics in tamil