Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா..

பெண்: ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓஹோ லல லால லாலா லல லால லாலா
ஆண்: தாரோடு சேராத நீரா வேரோடு சேராத பூவா துணைக்கொரு பெண்ணின்றி துடிப்பது வாழ்வல்ல இலக்கணம் மாறாமல் இருப்பவன் நானல்ல
ஆண்: உன் மேனி எட்டாத கட்டில்.தஹ்தகுருதா தொட்டாலே ஆடாதோ தொட்டில்...ஹஹாஹ்.
ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா
ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே
பெண்: .......
ஆண்: ஏராள செல்வங்கள் இங்கே தாராள உள்ளங்கள் எங்கே அடுத்தவன் துன்பத்தை துடைத்திடும் தெய்வத்தை காண்பது எங்கெங்கே கோயில்கள் அங்கங்கே
ஆண்: கண்ணீரைத் துடைக்காத கைகள் கையல்ல கையல்ல பொய்கள்
ஆண்: ஹே மானே உன்னைத்தானே என் பாடல் இன்பத் தேனே இன்றே மேடைக்கு வா இல்லை நாளைக்கு வா பூவே மாலைக்கு வா...
ஆண்: ஆ..ஆஹ்..அ...அஹ்ஹா ஹே...ஹெஹேஹ்....யா....

Male: Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae Indre medaikku vaa Illai naalaikku vaa Poovae maalaikku vaa..

Female: Ho ho oo oo oohoo Ho ho oo oo oohoo Lala laala laalaa Lala laala laalaa
Male: Thaarodu saeraatha neeraa Verodu saeraatha poovaa Thunaikkoru pennindru Thudippathu vaazhvalla Ilakkanam maaraamal Iruppavan naanalla
Male: Un meni ettaatha kattil.thahthgurathaa Thottaalae aadaatho thottill..hahaah.
Male: Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae Indre medaikku vaa Illai naalaikku vaa Poovae maalaikku vaa..
Male: Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae..
Female: ......
Male: Yaeraala selvangal ingae Thaaraala ullangal egae Aduththavan thunbaththai Thudaiththidum dheivaththai Kanbathu engengae Koyilgal angangae
Male: Kanneerai thudaikkaatha kaigal Kaiyalla kaiyalla poigal
Male: Hae maanae unnaiththaanae En paadal inbath thaenae Indre medaikku vaa Illai naalaikku vaa Poovae maalaikku vaa..
Male: Aa...aah..a..ahhaa Hae..hahaeh...yaa..
marudhani lyrics
asuran song lyrics download
asuran song lyrics in tamil download mp3
tamil christian songs lyrics in english
karaoke lyrics tamil songs
tamil lyrics video download
tamil album song lyrics in english
tamil music without lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
enge enathu kavithai karaoke with lyrics
theera nadhi maara lyrics
putham pudhu kaalai lyrics in tamil
lyrics tamil christian songs
oru vaanavillin pakkathilae song lyrics
i movie songs lyrics in tamil
porale ponnuthayi karaoke
tamil gana lyrics
maara movie lyrics in tamil
best love song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics