Added Date: Feb 11, 2022
ஆண்: I like your smile You have beautiful style
பெண்: I like your eyes You look very nice
ஆண்: உன் சின்ன சின்ன செவ்விதழ் ரத்தினமா. கால் பின்ன பின்ன வந்திடும் சித்திரமா...
ஆண்: மடி ஏந்தும் புறாவே மனம் நீந்தும் நிலாவே வா வா பூவே
பெண்: உன் சின்ன சின்ன புன்னகை மந்திரமா... நான் உன்னைச் சுற்றி வந்திடும் எந்திரமா...
ஆண்: எட்டி நின்ற கட்டித் தங்கம் ஒட்டி வந்ததென்ன ஒட்டி வந்து கட்டிக்கொள்ள ஒத்துழைத்ததென்ன
பெண்: விடுமா இனிமேலே உந்தன் ஞாபகமே.. வரைந்தேன் விழிமேலே உந்தன் ஓவியமே...
ஆண்: தொடத் தொடத் தொடர்ந்திடும் தொடர் கதைதான் சுகங்களைத் தரலாம்
பெண்: சுட சுட நுனி விரல் பட படத்தான் சுவைகளை பெறலாம்

பெண்: கொண்டு வந்து தோளில் போடு கட்டி வைத்த மாலை மாலை ஒன்று இட்டால்தானே கட்டிலுக்கு வேலை
ஆண்: ஒரு நாள் வருவேனே உன்னை மாலையிட மறுநாள் வரும் யோகம் திருமேனி தொட
பெண்: முதல் முதல் வருகின்ற இரவினிலே மயங்கிடும் மனமே
ஆண்: அனுபவம் வர வர சரசங்களே நடந்திடும் தினமே
பெண்: இரு கண்ணில் உலாவே வரும் காதல் கனாவே வா வா தேவா
ஆண்: I like your smile விசில்: ..........
ஆண்: You have beautiful style வாவ்

பெண்: உன் சின்ன சின்ன புன்னகை மந்திரமா நான் உன்னைச் சுற்றி வந்திடும் எந்திரமா...

பெண்: உன் சின்ன சின்ன புன்னகை மந்திரமா
ஆண்: கால் பின்ன பின்ன வந்திடும் சித்திரமா

Male: I like your smile You have beautiful style
Female: I like your eyes You look very nice
Male: Un chinna chinna Sevvidhazh raththinamaa Kaal pinna pinna Vandhidum siththiramaa
Male: Madi yaendhum puraavae Manam neendhum nilaavae Vaa vaaa poovae
Female: Un chinna chinna Punnagai mandhiramaa Naan unnaich suttri vandhidum endhiramaa
Male: Etti nindra kattith thangam Otti vandhadhenna Otti vandhu kattik koLLa Oththuzhaiththadhenna
Female: Vidumaa inimaelae Undhan gnyaabagamae Varaindhaen vizhimaelae Undhan Oviyamae
Male: Thoda thoda thodarndhidum Thodar kadhaidhaan Sugangalaith tharalaam
Female: Suda suda nuni viral Pada padaththaan Suvaigalai peralaam
Male: Madi yaendhum puraavae Manam neendhum nilaavae vaa vaaa poovae
Female: Un chinna chinna Punnagai mandhiramaa Naan unnaich suttri Vandhidum endhiramaa
Female: Kondu vandhu tholil podu Katti vaiththa maalai Maalai ondru ittaal thaanae Kattilukku vaelai
Male: Oru naal varuvaenae Unai maalayida Marunaal varum yogam Thirumaeni thoda
Female: Mudhal mudhal Varugindra iravinilae Mayangidum manamae
Male: Anubhavam vara vara sarasangalae Nadandhidum dhinamae
Female: Iru kannil ulaavae Varum kaadhal kanaavae Vaa vaa devaa
Male: I like your smile
Whistle: ........
Male: You have beautiful style..
Wow
Female: I like your eyes You look very nice
Female: Un chinna chinna Punnagai mandhiramaa Naan unnaich suttri vandhidum endhiramaa
Male: Madi yaendhum puraavae Manam neendhum nilaavae Vaa vaaa poovae
Female: Un chinna chinna Punnagai mandhiramaa
Male: Kaal pinna pinna Vandhidum siththiramaa
sarpatta parambarai songs lyrics
paadal varigal
yesu tamil
aasirvathiyum karthare song lyrics
best tamil song lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
google google panni parthen song lyrics
thabangale song lyrics
mgr padal varigal
soorarai pottru songs singers
maruvarthai pesathe song lyrics in tamil
lyrics tamil christian songs
mahabharatham lyrics in tamil
marudhani lyrics
90s tamil songs lyrics
chellama song lyrics
tamil hymns lyrics
tamil song lyrics download
thoda thoda malarndhadhenna lyrics
kutty story song lyrics