Kaattuppalli Song Lyrics

Writer cover
Movie: Writer (2021)
Music: Govind Vasantha
Lyricists: Yugabharathi
Singers: Govind Vasantha

Added Date: Feb 11, 2022

ஆண்: குட்ட குட்ட புளியமரம் குயிலடையும் நந்தவனம்

ஆண்: குட்ட மரம் பட்டு போனா குயில் இரண்டும் எங்க ஓடும் குட்ட மரம் பட்டு போனா குயில் இரண்டும் எங்க ஓடும்

ஆண்: வைக்கப்போரு மத்தியில பொந்து வச்ச எலி இரண்டு வைக்க போரு பத்திகிட்டா எலி இரண்டும் எங்க போகும்
குழு: வைக்க போரு பத்திகிட்டா எலி இரண்டும் எங்க போகும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

ஆண்: காக்கரத்தான் செடி அருக கண்ணசரும் காக்கா ஒண்ணு

ஆண்: காக்கரத்தான் கவுந்துச்சினா காக்க கண்ண எங்க மூடும்
குழு: காக்கரத்தான் கவுந்துச்சினா காக்க கண்ண எங்க மூடும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

ஆண்: தொம்பையத்து உச்சியில துள்ளி ஆடும் பூனக்குட்டி

ஆண்: தொம்பையத்து உருண்டுச்சினா பூனக்குட்டி எங்க தாவும்
குழு: தொம்பையத்து உருண்டுச்சினா பூனக்குட்டி எங்க தாவும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

ஆண்: வேணாத்து கூவலிலே விளையாட்டும் மீன்குஞ்சு

ஆண் மற்றும்
குழு: வேண்ணாறு வத்துச்சின்னா மீன்குஞ்சு எங்க தாவும் வேண்ணாறு வத்துச்சின்னா மீன்குஞ்சு எங்க தாவும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

ஆண்: கொக்கி நிக்கிற கேள்வியோட சனங்க கெடக்கு கீழ முக்கி எழுந்து நின்னா கூட முடியலையே வாழ

ஆண்: கூர வீட்டு முத்தத்தில கூர வீட்டு முத்தத்தில..ஏ ..ஏ. கூர வீட்டு முத்தத்தில..ஏ ..ஏ.

ஆண் மற்றும்
குழு: கூர வீட்டு முத்தத்தில சுத்தி வரும் நாயி ரெண்டு சோறுவச்சி காக்கலனா நாயி ரெண்டும் எங்க மேயும் சோறுவச்சி காக்கலனா நாயி ரெண்டும் எங்க மேயும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

ஆண் மற்றும்
குழு: பஞ்சாரம் கூடகிட்ட பதுங்கி நிக்கும் பூரான் ரெண்டு பஞ்சாரம் பொசுங்குச்சினா பூரான் ரெண்டும் எங்க பாயும் பஞ்சாரம் பொசுங்குச்சினா பூரான் ரெண்டும் எங்க பாயும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம்

ஆண் மற்றும்
குழு: செம்பருத்தி தோட்டத்தில சீமக்கரு வேலமரம் வேலமரம் குத்தையிலே செம்பருத்தி எங்க சாயும் வேலமரம் குத்தையிலே செம்பருத்தி எங்க சாயும் தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம் {தானா தும் தானா தானா தும் தானா தானா தும் தானா தானா தோம் } (4)

Male: Kutta kutta puliyamaram Kuyiladaiyum nandhavanam

Male: Kutta maram pattu pona Kuyil irandum enga odum Kutta maram pattu pona Kuyil irandum enga odum

Male: Vaikkapporu mathiyilae Ponthu vacha eli irandu. Vaika pooru pathikita Eli irandum enga pogum
Chorus: Vaika pooru pathikita Eli irandum enga pogum Dhum than thana dhum than thana Dhum thana thanathom

Male: Kaakkarattan chedi aruga Kannasarum kaaka onnu

Male: Kaakkarattan kavunthuchina Kaakka kanna enga moodum
Chorus: Kaakkarattan kavunthuchina Kaakka kanna enga moodum. Dhum than thana dhum than thana Dhum thana thanathom

Male: Thombaiyathu uchiyila Thulli yaadum poonakutty

Male: Thombaiyathu urunduchina Poonakutty enga thavum
Chorus: Thombaiyathu urunduchina Poonakutty enga thavum Dhum than thana dhum than thana Dhum thana thanathom

Male: Venaathu koovalilae Vilaiyaadum meenukunju

Male and
Chorus: Vennaaru vathuchinna Meenukunju enga thaavum Vennaaru vathuchinna Meenukunju enga thaavum. Dhum than thana dhum than thana Dhum thana thanathom

Male: Koki nikira kelviyoda Sananga kedakku keezha Mukki ezhundhu ninna kooda Mudiayalaiyae vaazha

Male: Koora veetu muthathilae Koora veetu muthathilae..ae.ae. Koora veetu muthathilae..ae.ae.

Male and
Chorus: Koora veetu muthathilae Suthi varum naayi rendu Soruvachi kaakalana Naayi rendum enga meyum Soruvachi kaakalana Naayi rendum enga meyum Dhum than thana dhum than thana Dhum thana thanathom

Male and
Chorus: Pancharam kudakitta Panthungi nikkum pooran rendu. Pancharam kudakitta Panthungi nikkum pooran rendu

Male and
Chorus: Pancharam posunkuchina Pooran rendum enga paayum Pancharam posunkuchina Pooran rendum enga paayum Dhum than thana dhum than thana Dhum thana thanathom

Male and
Chorus: Sembaruthi thottathilae Seemakkaru velamaram Velamaram kutthaiyilae Sembaruthi enga saayum Velamaram kutthaiyilae Sembaruthi enga saayum.. Dhum than thana dhum than thana Dhum thana thanathom {Dhana dhum than thana dhum than thana Dhum thana thanathom} (4)

Other Songs From Writer (2021)

Adi Adi Song Lyrics
Movie: Writer
Lyricist: Yugabharathi
Music Director: Govind Vasantha
Kaanal Neeraai Song Lyrics
Movie: Writer
Lyricist: Muthuvel
Music Director: Govind Vasantha

Similiar Songs

Anthaathi Song Lyrics
Movie: 96
Lyricist: Karthik Netha
Music Director: Govind Vasantha
Iravingu Theevai Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Thaabangale Song Lyrics
Movie: 96
Lyricist: Umadevi
Music Director: Govind Vasantha
Most Searched Keywords
  • tamil song meaning

  • kutty pasanga song

  • tamil movie songs lyrics

  • kadhal psycho karaoke download

  • oru manam whatsapp status download

  • master lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • asuran song lyrics in tamil download

  • aagasam song soorarai pottru

  • ennavale adi ennavale karaoke

  • aasirvathiyum karthare song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil lyrics video download

  • velayudham song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • morrakka mattrakka song lyrics

  • ovvoru pookalume karaoke

  • gaana song lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • tamilpaa